Saturday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Twins

இரட்டையர்களைப் பற்றி அறியப்படாத சில உண்மைகளும் மர்மங்களும்!

இரட்டையர்களைப் பற்றி அறியப்படாத சில உண்மை களும் மர்மங்களும்! - அதிசய ஆச்சரிய தகவல் இரட்டைக் குழந்தைகள் என்பது பொதுவாக அனை வரின் ஆவலை தூண்டக் கூடிய ஒரு விஷயமாகும். பெரும் பாலானோருக்கு இது ஆர்வம் மற்றும் மர்மம் நிறைந்ததாகக் கூடத்தோ ன்றும். இரட்டைக் குழந்தைகளைப் பற்றிய மர்மங்கள் மற்றும் தவறான (more…)

கருப்பையில் இரட்டை குழந்தைகள் எவ்வாறு உருவாகின்றன?

இரட்டைக் குழந்தைகள் பிறப்பது என்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. தந்தையிடமிருந்து வரும் ஆயிரக் கணக் கான விந்து செல்களில் ஒரே ஒரு விந்து செல்லானது தாயின் கர்பப்பையில் உள்ள ஒரு அண்ட செல்லுடன் இணைந்து கரு முட்டை உருவாகிறது. மற்ற (more…)

இரட்டை குழந்தைகள் பிறக்க, உண்ண வேண்டிய‌ உணவுகள்

ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பெற விரும்புபவரா நீங் கள்? அப்படி இரட்டை குழந்தைகள் பிறக்க ஜீன்கள் மட்டும் காரண மல்ல. ஒரு சில உணவுகளின் மூலமும் ஆரோக்கியமான இரட்டை குழந்தை களைப் பெற முடியும். நல்ல ஊட்டசத்து மிக்க உணவுகளை உண்டாலும் இரட்டை குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்புகள் உண்டு. ஆனால் இந்த உணவை சாப்பிட்டால் கண்டிப்பாக இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு சில உணவுகளை உண்டால் இரட்டை குழந் தைகள் பிறக்க வாய்ப்புகள் உண்டு. அது என்னென்ன உணவுகள் என்று படி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar