Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Two Wheeler

ஒரு விபத்து நேரிட்டால் விரைந்து என்னென்ன செய்ய‌ வேண்டும்

ஒரு விபத்து நேரிட்டால் விரைந்து என்னென்ன செய்ய‌ வேண்டும்

ஒரு விபத்து நேரிட்டால் விரைந்து என்னென்ன செய்ய‌ வேண்டும் இந்தியாவில் கனரக வாகனங்களை காட்டிலும் இரு சக்கர வாகனம் போன்ற சிறிய வாகனங்களை பயன்படுத்துபவர்கள் பலர் விபத்துகளை அதிக அளவில் சந்திக்கிறார்கள். 1) விபத்தில் சிக்கியவர்களுக்கு மருத்துவ உதவி. 2) விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் எண். 3) ஓட்டுநரின் பெயர், வயது, முகவரி சேகரித்தல். 4) காவல்துறையினர் வரும் வரை விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பாதுகாத்தல். 5) காவல்துறையினரை முதல் தகவல் அறிக்கை தயாரிக்க உதவுதல். 6) சாட்சிகளை காவல்துறையினரிடம் அடையாளம் காட்டுதல். 7) மருத்துவ அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை சரியாக செய்தல். இந்தியாவை பொறுத்தவரை இன்று மோட்டார் வாகன விபத்து குறித்த வழக்குகள் ஏராளமாக தாக்கல் செய்யப்பட்டும் நிலுவையில் உள்ளன. அவ்வப்போது மக்கள் நீதிமன்றம் மூலமும் தீர்வுகள் பெறப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அது போல ப

அதிக மைலேஜ் உங்கள் பைக், கார் கொடுக்க‍ வேண்டுமா?

அதிக மைலேஜ் உங்கள் பைக், கார் கொடுக்க‍ வேண்டுமா? அதிக #Mileage உங்கள் #Bike, #Car கொடுக்க‍ வேண்டுமா? நமது வாகனம்  பவர், டார்க், தொழில்நுட்பம், வசதிகள், டாப் ஸ்பீடு, இவற்றில் (more…)

இருசக்கர வாகன பயன்பாடும் அதன் பாதுகாப்பும்! – பழுது நீக்குபவரது ஆலோசனைகள்

இருசக்கர வாகன பயன்பாடும் அதன் பாதுகாப்பும்! - பழுது நீக்குப வரது ஆலோசனைகள் இன்றைய சூழலில் நான்கு சக்கர வாகனங்களை விட இரண்டு சக்கர வாகனங்கள் பயன்படுத்து வோர் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. இரு சக்கர வாகனத்தில் ஓரிடத்தில் இருந்து எளிதாக மற் றொரு இடத்திற்குப் போய்விட முடியும் ஆகையால் தற்போது இரு சக்கர வாகனங்கள் பெருகிவிட்ட நிலையில் இதை எவ்வாறு பாதுகாக்கலாம் என்று, இருசக்கர வாகனத்தை 23 ஆண்டுகளாக (more…)

மாற்றுத்திறனாளிகள் வாகனம் ஓட்ட லைசென்ஸ் வாங்க முடியுமா?

மாற்றுத்திறனாளிகள் வாகனம் ஓட்ட லைசென்ஸ் வாங்க முடியு மா? என்ற சந்தேகம் பலருக்கு எழுகிறது. இதுபற்றி வட்டார போ க்கு வரத்து அலுவலக  அதிகாரிகள் அளித்த விளக்கம் இங்கே... மாற்றுத் திறனாளி முதலில் அரசு மருத்துவ ரிடம் மாற்றுத் திறனாளிக்கான உறுதி சான்றிதழ் பெற வேண்டும்.  சான்றித ழில், அவர் எத்தனை சதவீதம் குறை பாடுகள் கொண்டவர் என்பது கட்டா யம் இருக்கவேண்டும்.? மாற்றுத்திறனாளி முதலில் அரசு மரு த்துவரிடம் மாற்றுத் திறனா ளிக்கான உறுதி சான்றிதழ் பெற வேண்டும். சான்றிதழில், அவர் எத்தனை சதவீதம்  குறைபாடு கள் கொண்டவர் என்பது (more…)

விதிகளை மீறும் வாகனங்களுக்கு ஸ்பாட் ஃபைன் இன்று முதல் உயர்வு

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களுக்கு உடனடியாக விதிக்க‍ப்படும் ஸ்பாட் ஃபைன் தொகை இன்று முதல் உயர்த் (more…)

சேமிக்க‍ சில வழிகள்

இன்றைக்கு பலரும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார் கள்.  பல்வேறு நோய்களை நமக்கு தரும் இந்த பழக்கத்திற்காக நிறை யவே பணம் செலவாகிறது. ஒரு நாளைக்கு ஆறு சிகரெட் குடிப்பவ ர்கள், அதை நிறுத்தினாலே நிறைய காசை மிச்சப்படுத் தலாம்.   இன்றைக்கு மது குடிக்கும் பழக்க மும் பலரையும் தொற்றிக் கொண்டி ருக்கிறது. நல்லதோ, கெட்டதோ உடனே 'உற்சாக பானத்தை’ அருந்த ஆரம்பித்து விடுகிறார்கள் பலர். இதனால் நம் உடலுக்கு மட்டுமல்ல, நம் பர்ஸுக்கும் பலத்த பாதிப்பு. மாத த்திற்கு (more…)

‘வாகனத்தின் நிறத்துக்கும், அழகுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவாவது . . .

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதுகுவலியும், கழுத்து வலியும் அழையா விருந்தாளிகளா க தானாகவே வந்து விடுகின்றன. ''வாகனத்தின் நிறத்துக்கும், அழகுக் கும் கொடுக்கும் முக்கியத்துவத்தி ல் சிறிதளவாவது, வாகனத்தை ஓட்டும் முறைக்கும், நம் உடலுக்கு ம் கொடுத்தால், வலிகள் வராமலே தடுத்து விடலாம்'' என்கிறார் பிசி யோதெரபிஸ்ட் பிரேம்குமார்.  ''வாகனம் ஓட்டும்போது, கழுத்து, இடுப்புப் பகுதிக்கு முன்னும் பின்னு ம் இருக்கிற தசைப் பகுதிதான் நம் உடலை உறுதியாக வைத்துக் கொள்ள உதவி புரிகிறது. இந்த (more…)

இரு சக்கர வாகனத்தை மழைக்காலத்தில் பராமரிப்பது எப்ப‍டி?

மழை டைம்ல முக்கியமான விஷயம் சைலன்ஸர்ல தண்ணி போறதுதான். இதனால கார்ப்பரேட்டர் போயிடும். சில சமயம் ஆக்ஸிலேட்டர் கேபிள் வழி யாவும் தண்ணி  போக சான் ஸ் இருக்கு. இதை அவாய்ட் பண்ணவே முடியாது. தண் ணி அதிகம் தேங்கி யிருக்கற பகுதியில வண்டி ஒட்டாம இருந்தா ஓரளவுக்குத் தவி ர்க்கலாம். *இன்னொரு விஷயம், வண் டியோட காயில்... இதுவும் நனையக் கூடாது. அப்படி நனைந்தா ஷார்ட் சர்க்யூட் ஆகி வண்டி நின்னுடும். இதுக்கு முக்கிய காரணம் வண்டியில் ஸைட் ஸ்டாண்ட் போடறது. இதனால காயில்ல ஈஸி யா தண்ணி இறங்கிடும். ஸோ மழைல (more…)

மோட்டார் வாகனப் பதிவு சட்டம்

ஒரு வீட்டை விலை பேசி பணம் கொடுத்த பிறகு, அதை நம் பெயருக்குப் பதிவுசெய்யாமல், அந்த வீட்டுக்குள் குடியிருந்தால் வில்லங்கம் தான். ‘இந்த வீட்டின் உரிமையாளர் நான்தான். காலி செய்யுங்கள்’ என்று யாராவது வந்து நம்மை வெளியேற்றி விட லாம். ஹைவே டிபார்ட் மென்ட்டோ அல் லது அரசுத் துறையோ ‘இது புறம் போக்கு இடம். எனவே அரசுக்குச் சொந்தமானது’ என்று வீட்டை இடித்துவிட்டுக்கூட போ கலாம். இதே போன்ற பிரச்னை கள்தான் வாகனம் வாங்கும்போதும் ஏற்படும். ஒரு முறை எனது கட்சிக்காரர் ஒருவர் வந்தார்... ‘‘சார், நல்ல கண்டிஷனில் உள்ள ஒரு செகண்ட் ஹேண்ட் பைக் வாங் கினேன். 18 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி, அட் வான்ஸாக பத்தாயிரம் கொடு த்தேன். அந்த வாகனத்தின் ஆர்.சி.புத் தகம் ஃபைனான்ஸ் கம்பெனி யில் இருந்ததால், அதை ரிலீஸ் செய்து கொடுத்த பிறகு பாக்கி 8 ஆயிரம் ரூபா யைக் கொடுப்பதாகப் பேசி னோம். மூன்று மாதம் ஆகியும் ஆர்.சி. புத்தகம் தரவில்லை

புதிய சூப்பர் பைக்குகள் அறிமுகம்: பிஎம்டபிள்யூ

அடுத்த ஆண்டு 1000 சிசி திறனுக்கும் குறைவான பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய பி எம் டபிள் யூ திட்டமிட்டுள்ளது. சொ குசு கார் தயாரிப்பில் புகழ் வாய்ந்த பி எம் டபிள் யூ நிறுவனம் சூப்பர் பைக்குகள் தயா ரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜன வரி மாதம் இந்தியாவில் 1000 சிசி ரக சூப்பர் பைக்குகளை பிஎம்ட பிள்யூ அறிமுகம் செய்தது. கடந்த மூன்று மாதங்களில் இது வரை 15 பைக் குகள் விற்பனையாகி உள்ளன. இந்நிலையில், பைக் விற்ப னையை அதிகரிக்கும் வகையில், அடுத்த (more…)

பஜாஜ் டிஸ்கவரி நவீன டெக்னாலஜி பைக்

சூரிய ஒளியில் வண்ணம் மாறும் மல்டி கலர் தொழில்நுட்பம் கொண்ட புதிய டிஸ்கவர் மாடலை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமு கப்படுத்தியுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு அறிமுகப் படுத் தப்பட்ட டிஸ்கவர் மாடல், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற் பனையில் முக்கிய பங்கு வகிக்கிறது. எரி பொருள் சிக்கனத் திற்கு எடுத்துக் காட்டாக திகழும் டிஸ்கவர் மாடல், விற்பனை யில் 40 லட்சம் என்ற புதிய இலக்கை கடந்துள்ளது. இதை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar