Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Two

இரண்டு புதிய வகை இரத்தம் கண்டுபிடிப்பு!

இது வரை நீங்கள் A, B, AB, O ஆகிய நான்கு வகையான இரத்தத் தையே அறிந்திருப்பீர்கள். மேலதிகமாக ரீசஸ் நேர்மறை அல்லது எதிர்மறையான வகையை கூட கேள்விப்பட்டிருப்பீர்கள். Langereis இரத்த வகை அல்லது ஜூனியர் இரத்த வகையை பற்றி எத்தனை பேர் அறிந்திருப்பீர் கள்? இந்நிலையில் வெர்மாண்ட் பல்கலைக்கழக த்தின் உயிரியல் அறிஞர் பிரையன் பால்லிஃப் மற்றும் அவரது குழுவினர், இரத்த சிவப்பு அணுக்களில் இரண்டு புரதங்கள் காணப்படுவதாக அவர்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். இது வரை 30 புரத மூலகங்களையே கண்டுபிடித்திருந்த (more…)

எட்டும் இரண்டும்

சிறு வயதில் கிராமபுறத்தில் குழந்தைகளை கடைக்கு செல்ல ஒரு 2 (ரெண்டு) , 8(எட்டு) வெச்சு இங்க இருக் கிற கடைக்குப் போயிட்டு வா கண்ணு என்று சொல்வதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? திருமூலர் மற்றும் எல்லா ஞானிகளும் இந்த 2, 8 பற்றி பேசு கிறார்கள் – நாம் வழக்கத்தில் உபயோகிக்கும் இந்த ரெண்டு மற்றும் எட்டுக்கும் ஞானிகள் சொல்லும் 2, 8 க்கும் சம்பந்தம் இருக் கிறதா? நிச்சயமாக இருக்கிறது! முதலில் ஞான சற்குரு சிவசெல்வராஜ் ஐயாவின் திருமந்திர பாடலுக்கான விளக்கம் பார்ப்போம் பின் தமிழோடு இது எவ்வாறு சம்பந்தப் (more…)

உடை மாற்றும் அறையில் மறைமுக கேமரா இருக்கிறதா என்று கண்டுபிடிப்பது எப்படி?

இருவழி கண்ணாடிகளை கண்டுபிடிப்பது எப்படி? TWO WAY GLASS Trial Room உடை மாற்றும் அறை முன்பாக உங்கள் செல் போனிலிருந்து கால் செய்ய வும். கால் செல்கிறதா என்பதை சரி பார்க்கவும். அறையினுள் சென்ற பிறகு மீண்டும் கால் செ ய்து பார்க்கவும். உங்கள் செல் போனிலிருந்து கால் செய்ய முடிய் வில்லையெனில் நிச்ச யமாக அங்கே மறைமுகமாக கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பதை (more…)

கணவனைக் காதலிக்கிறேன் ஆனால் ….

கணவனைக் காதலிக்கிறேன் ஆனால்....! பெண்கள் தொடர்பான அதிர்ச்சி ரிப்போர்ட் இரட்டைத் தோணியில் காலை வைக்கும் பெண்களின் எண்ணிக் கை அதிகரித்து வருவதாக சமீப த்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள் ளது. 25 வீதமான பெண்கள் ஒரே நேரத்தில் எந்தப் பயமும் இல் லாமல் இரண்டு ஆண்களைக் கா தலிப்பதாகவும் தகவல் வெளியா கியுள்ளது. பிற்பாடு ஒருவனைத் திருமணம் செய்து விட்டு மற்றவனை அல்ல து முதலில் காதலித்தவனை நினைத்து ஏங்குவதாகவும் அந்த (more…)

கிளாமரா? குடும்ப பெண் வேடமா? – புதுமுக நடிகை நட்சத்திரா

எனக்கு அம்மாதான் எல்லாமே; அவரால்தான் இந்த சினிமா வாழ்க்கை கிடைத்திருக்கி றது என்று புதுமுக நடிகை நட்சத்திரா கூறியுள்ளார். மாஜி நடிகை சுமித்ராவின் மகள்தான் இந்த நட்சத்தி ரா. வாரிசு நடிகை பட்டிய லில் இணைந்திருக்கும் இ வர், டூ படத்தின் மூலம் நாயகி யாகியிருக்கிறார். அவர் அளித்துள்ள (more…)

இரண்டு புதிய சோனி போன்கள்!

3ஜி சேவை பெருகி வரும் இந் நாளில், சோனி நிறுவனம் இர ண்டு 3ஜி மொபைல் மாடல் களை விற்பனைக்குக் கொண்டு வந்து ள்ளது. முதலாவதாக பிரி மியம் போனாக, கேண்டி பார் மாடலில் வாக்மேன் மொபைல் ஒன்று வந்துள்ளது. இந்த மாட லின் பெயர் டபிள்யூ 902 (ஙி 902). முன்பு பலரின் விருப்ப போனாக இருந்த வாக்மேன் போன் டபிள்யூ 890 மாடலின் வாரிசாக இது உருவெடுத் துள்ளது. மியூசிக் மட்டுமின்றி, இதன் வீடியோ பதிவும் இயக்கமும் சூப் பராக உள்ளது. இந்தியாவில் விற்பனைக்குச் சற்று தாமதமா கவே வந்து ள்ளது. இதன் நினைவகம் 25 எம்பி. மெமரி கார்ட் ஸ்லாட் தரப்பட்டு ள்ளது. பின்புற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar