Thursday, September 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Tyagaraja

நூலகம் என்றால் என்ன என்றே அறியாத காலம்!

1740 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரேயொரு புத்தகக் கடைதா ன் இருந்ததாம். இங்கிலாந்தில் இருந்து தான் அங்கு புத்தகங்கள் வந்து கொண் டிருந்தன. நூலகம் என்றால் என்ன என் றே அறியாத காலம்.! பலரும் சென்று படிப்பதற்கான ஒரு நூலகம் இருந்தால் எவ்வளவு பயன்படும் என்ற எண்ணம் ஒரு சிறுவன் மனதில் தோன்றியது.   அவனும் அவனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து ஒரு சிறிய அறையில் ஒரு பொது நூலகத்தைத் துவக்கினார்கள். வாசகர்களிடம் சந்தா வசூலித்து,2 ஆண்டுகளில் பெரிய நூலகமாக மாற்றினார்கள். அமெரிக்காவில் அமைக்கப்பட்ட முதல் பொது நூலகம் இதுதான் என்கிறார்கள். அத ன்பின் இத்தகைய நூலகங்கள் நாடெங்கும் ஏற்படுத்தப்பட்டன. நூலகம் தோன்றக்காரணமாக இருந்த அச்சிறுவன்தான் பின்னாளி ல் (more…)

அன்புடன் அந்தரங்கம் (27/05) – "என் தப்பை நீ கண்டுகொள்ளாதே, உன் தப்பை நான் கண்டு கொள்ள மாட்டேன்…'

  அன்புள்ள சகோதரிக்கு — எனக்கு வயது, 50. அரசாங்க அதிகாரியாக பணியாற்றுகிறேன். என் மனைவி வயது, 48 அர” பணியி ல் இருக்கிறாள். எங்களுக்கு, இர ண்டு பெண்கள்; இருவருக்கும் திருமணமாகிவிட்டது. என்னு டைய மனைவி போல் யாருக்கும் கிடைக்க மாட்டார்கள். சற்று குள்ளமாக, சாதாரணமாக இருந்தாலும், எனக்கு அடுத்த பிறவியிலேயும், அவளே மனை வியாக அமைய வேண்டும். அமைதியானவள். யாரிடமும் (உறவினர் உட்பட) அதிகமாக பேச மாட்டாள். கணவன் சொல் வதே மந்திரம். கணவனுக்கு உப சரணை செய்வதில், ஈடு இணை யே இல்லை. அப்படி இருந்தும், ஒரு பிரச்னை. பஸ்சில் செல்லும் போது, யாராவது இடித் தாலோ, உரசினாலோ அதை தடுக்காமல், நான் அதை பார்க்கிறேனோ என பார்ப்பாள். தன்னை மறுபடியும், மறுபடியும் பார்க்கும் ஆண்களை, இவளும் (more…)

எனக்கு "அதுதான்" அமைதியையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது – ஸ்ருதிஹாசன்

"3" படத்தில் தனுஷுடன் இணைத்து பேசப்பட்ட‍ ஸ்ருதிஹாசன், இதற்கு முன், சித்தார்த்தை, ஸ்ருதி காதலிப்பதாகவும், இத னால் ஏற்பட்ட‍ நெருக்க‍த்தால், இருவரும் தனியாக ஹைதரா பாத்தில் தனி வீடு ஒன்று எடுத்து வசித்து வருவதாகவும் வதந்தி கள் தீயென  பரவியது. இது போன்ற வ‌தந்திகளுக்கு பதிலளி த்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்ருதி கூறி (more…)

அன்புடன் அந்தரங்கம் (20/05): வலுக்கட்டாயமாக முத்தமிட்டு உன்னை படுகுழியில் வீழ்த்தவும் . . . ??!!.

  மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு, எங்கள் வீட்டில், என்னோடு சேர்ந்து, மொத்தம் மூன்று பெண்கள் மட்டும் தான். நடுத்தர குடும்ப த்தைச் சார்ந்தவர்கள். எங்க ள் மூன்று பேரையும், நல்ல முறையில் திருமணம் செய் து வைத்தனர் என் பெற்றோ ர். எனக்கு இரண்டு குழந்தை . ஆண் ஒன்று, பெண் ஒன்று. என் வயது 25. கணவர் வயது 35. எனக்கு திருமணமாகி, ஆறு வருடம் ஆகிறது. என் கணவர், எப்போதும் இழிவா ன சொற்களால், என்னை காயப்படுத்துவார். அதையும், நான் தாங்கிக் கொண்டேன், என் குழந்தைக்காகவும், என் பெற்றோருக்காகவும்.என் வாழ்க்கை யில், நான் நினைத்து கூட பார்க்காத ஒன்று, என் வாழ்வில், நான்கு வருடங்களுக்கு முன், என்னை காதலிப்பதாக, ஒருவர் கூறினார். நான் அதை பொருட்படுத்தாமல், அவருக்கு புத்திமதி கூறி அனுப்பி விட்டேன். அவர் வேறு யாரும் இல்லை, என் தங்கை கணவர். என் னை இரண்டு வருடமாக காதலிப்பதாகக் கூறினார். அவர் வயது, 28 என்னுடன் நெருங

நமக்கென்ன என்று இல்லாமல் ஒரு தமிழனின் சாதனை

பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காற்றில் இருந்து மின்சா ரம் தயார் செய்து அதன் மூலம் செல்போனை சார்ஜ் ஏற்றி வருகிறார். ராமநாத புரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையா புரத்தைச் சேர்ந்தவர் பிலவேந்திரன் மகன் பீட்டர்ஜான். எலக்ட் ரிகல் பணி செய்து வரும் இவருக்கு புது கண்டிபிடிப்பு களை தயார் செய்வதில் தனி ஆர்வம். தற்போது அவர் காற்றிலிருந்த மின்சாரம் உருவாக்கி அதன்மூலம் (more…)

அன்புடன் அந்தரங்கம் (13/05):மீண்டும் நான் மறுத்தால், தற்கொலை செய்வேன்

அன்புள்ள அம்மாவுக்கு— மிகுந்த மனகுழப்பத்தில் தவிக்கும் எனக்கு, உங்கள் பதில், நல்ல தீர்வு தரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். நான் அரசு ஊழியன். வயது, 29. உடன் பிறந்தவர்கள், நான்கு பேர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கு ம் போது, உடன்படித்தவளை உயிராக நேசித்தேன்; அவளு ம் தான். திடீரென சாலை விபத்தில், அவள் இறந்து விட, அவளை மறக்க முடி யாமல், இதுவரை திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருக்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன், நண்பனின் தங்கை மூலமாக, அவளி ன் தோழி அறிமுகமானாள். அவள் படிப்பில் முதல் மாணவி. அவள் தந்தை, மத்திய அரசில் உயர் பதவியில் இருக்கிறார். அறிமுகம் ஆகும் போது, அவள் பத்தாம் வகுப்பு படித்தாள். நல்ல நண்பர்களாக பழகினோம். தினமும் குறுந்தகவல் அனுப்புவாள். சில சமயங்களில் வீட்டில் போ ரடித்தால், என்னுடன், எஸ்.எம்.எஸ்., மூலமாக சாட் செய்வாள். நான் எல்லாரிடமும் மி

“மல்லிகா ஷெராவத்தை எனக்கு தெரியாது, அவரிடம் நான் பேசியது கூட இல்லை” – சமீரா ரெட்டி

பிரியதர்ஷன் இயக்கிய பாலிவுட் படம் ‘தேஸ்’. இதில் ஆக்ஷன் ஹீரோயினாக சமீரா ரெட்டி நடித்தார். இப்படத்தில் மல் லிகா ஷெராவத் ஒரு குத்து பாட்டுக்கு நடனம் ஆடியிருக் கிறார்.  இது குறித்து இப்பட த்தின் கதாநாயகி சமீரா ரெட்டி கூறியதாவது: ‘தேஸ்’ படத்தில் எனது கடின உழைப்பை இயக்குனர், ஹீ ரோ எல்லோருமே பாராட்டி னார்கள். இப்படத்தில் குத்து பாடலுக்கு ஆடுவதற்காக என்னிடம் தயாரிப்பாளர் கேட்டிருந்தார். நானும் (more…)

அன்புடன் அந்தரங்கம் (06/05): மன்னிக்க முடியாத சில தவறுகளை செய்த நீயும், உன் கணவனும்,

அன்புள்ள அம்மாவுக்கு — நான், நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த, 40 வயது பெண். சின்ன வயதில், என் அப்பா வின் நடவடிக்கைகளால், அம்மாபட்ட கஷ்டத்தை பார் த்து பார்த்து, அன்பிற்கு ஏங்கி வளர்ந்தேன். பட்டப்படிப்பு படி க்க ஆசைப்பட்டேன். ஆனால் , வீட்டுச் சூழ்நிலையால், திடீரென்று வந்த மாப்பிள் ளைக்கு, என்னை திருமணம் செய்து வைத்தனர். அம்மா... நான் ஒருவரை காதலித்தேன். ஆனால், என் அம்மா தற் கொலை செய்து விடுவார் என பயந்து, என் தாய் சொன்ன மாப்பிள்ளையை, கரம் பிடித்தேன். எனக்கு திருமணமாகி, 23 வருடங்களாகின்றன. வயது வந்த மகன் கள் இருவர் உள்ளனர். என் கணவருக்கு, ஆரம்ப காலத்திலிருந்தே, என்மீது எந்தவிதமான அன்போ, பிடிப்போ, பாசமோ, மனைவி என்ற எண்ணமோ துளியும் இல்லை. இடையில், என் கணவரின் இந்த பாராமுக நடவடிக்கையால் மனம் வெறுத்து, மன்னிக்க முடியாத சில தவறுகளைச் செய்தேன். என் கணவரும், பதிலுக்கு, எனக்கு மேல் தவறுகளைச் செய்தார்.

அன்புடன் அந்தரங்கம் (29/04): காதலியின் வீட்டாரை சமாதானப்படுத்த, உன் மனைவியை தூது அனுப்பியிருக்கிறாய்!

அன்புள்ள அம்மா — நான் கலப்புத் திருமணம் செய்தவன். நான் தாழ்ந்த ஜாதி; என் மனைவி உயர்ந்த ஜாதி. எனக்கு வயது 36. என் மனைவிக்கு வயது 30. எனக்கு இரண்டு பிள் ளைகள். முதல் பெண், வயது 7. இரண்டாவது ஆண், வயது 4. மகள் 2ம் வகுப்பு; மகன் எல். கே.ஜி., படிக்கின்றனர். அம்மா, நாங்கள் திரு மணம் செய்து, 14 வரு டங்கள் ஆகின்றன. பதி வுத் திருமணம் செய்துள்ளோம். கடந்த, 13 வருடங்களாக, எந்த ஒரு சிறு பிரச்னை கூட இல்லாமல், வாழ்க்கை நடத்தினோம். ஆனால், கடந்த ஒரு வருடமாக, பிரச்னை செய்கிறாள் என் மனைவி. திருமணம் முடிந்த பத்து ஆண்டுகள், சொந்த (more…)