Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Ulaga Nayagan

வாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்

வாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்

வாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் - பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, மெகாத் தொடர்களில் நடித்து அதன்பிறகு மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானதைத் தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’, அருண் விஜய்யுடன் ‘மாபியா’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். தற்போது இவர், ‘இந்தியன்-2’ திரைப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனின் சினேகிதி வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்த படியாக விஷால் ஜோடியாக ஒரு படத்திலும், ராகவா லாரன்ஸ் ஜோடியாக இன்னொரு படத்திலும், ஹரீஸ் கல்யாண் ஜோடியாக மற்றொரு படத்திலும் நடிக்க இருக்கிறார். மீண்டும் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, ‘பொம்மை’ என்ற படத்தில் நடிக்கிறார். “தற்போதைய பட உலகில் கொஞ்சமாவது கவர்ச்சியாக நடித்தால் தான் முன்னணி கதாநாயகியாக காலம் தள்ள முடியும் என்று பே
பிக்பாஸ் லாஸ்லியா புதிய தமிழ்ப்படத்தில் அறிமுகம்

பிக்பாஸ் லாஸ்லியா புதிய தமிழ்ப்படத்தில் அறிமுகம்

பிக்பாஸ் லாஸ்லியா புதிய தமிழ்ப்படத்தில் அறிமுகம் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 17 போட்டியாளர்களுள் ஒருவராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட லாஸ்லியாவும் இடம்பெற்றார். இந்நிகழ்ச்சியில் கவின் - லாஸ்லியாவின் காதல் ரசிகர்களிடையே பேசும் பொருளானது. இதனால் இவர்மீது சில சர்ச்சைகளும் வெடித்தாலும் இவருக்கு அதிக ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரனுக்கு அனுப்பிய பதிவு ஒலியில் லாஸ்லியாவுக்கு திரைத் துறையில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றார். இதையடுத்து தமிழ்திரையுலகில் லாஸ்லியா எப்போது தனது அறிமுகமாவார். என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களுககு எழுந்தது. இந்நிலையில் புதிய திரைப்படம் ஒன்றில் லாஸ்லியா நடிப்பது உறுதி ஆக

உலகநாயகன் கமல்ஹாசன் செய்த உதவியும், அவர் எழுதிய‌ சாதீய எதிர்ப்புக் கவிதையும்

1996-ல் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தலித் சிறுமி தனம், ஆசிரியர் அடித்ததில் ஒரு கண் இழந்தார். அந்த சிறுமியின் கண் சிகிச்சைக்கு 1996-ல் ரூ 10000/- நிதி உதவி அளித்து, அந்த (more…)

ரஜினியும் நானும் இணைந்து நடித்தால், எப்படி இருக்கும் ?

ரஜினியும் நானும் இணைந்து நடித்தால், அந்தப் படத்தின் வியாபா ரத்துக்கு வானமே எல்லையாக இருக்கும் என்று கூறியுள்ளார் கமல் ஹாஸன். கமல் நடித்து இயக்கியுள்ள விஸ் வரூபம் படம் விரை வில் வெளி வர உள்ளது. படத்தின் வெள்ளோட்டத்து க்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த மகிழ்ச்சியில் கமல் அளித் துள்ள பேட்டி: “நான் ஒவ்வொரு படத்தில் பணியாற்றும் போதும் அதை கடைசி படமாகத்தான் பார்ப்பேன். அடுத்த (more…)

மன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ

சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், மன்மதன் அம்பு குறித்து உலகநாயகன், கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் நிகழ்த்திய உரை. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். கண்டு மகிழுங்கள்
This is default text for notification bar
This is default text for notification bar