Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Ulcer

தேங்காய் கலந்து சமைத்த‌ உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால்

தேங்காய் கலந்து சமைத்த‌ உணவுகளை அடிக்கடி  சாப்பிட்டு வந்தால் . . . தேங்காய் கலந்து சமைத்த‌ உணவுகளை அடிக்கடி  சாப்பிட்டு வந்தால் . . . தேங்காய் கலந்து சமைத்த‌ உணவுகளை அடிக்கடி  சாப்பிட்டால்...  விரைவாக (more…)

முருங்கைக்காய் சாம்பார் வைத்து சோற்றில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டு வந்தால்

முருங்கைக்காய் சாம்பார் வைத்து சோற்றில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . . முருங்கைக்காய் சாம்பார் வைத்து சோற்றில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டு வந்தால் . . . முருங்கைக்காய் நறுக்கி போட்டு சாம்பார் வைத்து கொதிக்க‍ கொதிக்க‍ அதனை பதமாக வெந்த‌ சோற்றில் (more…)

வயிற்றில் புண் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

வயிற்றில் புண் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் வயிற்றில் புண் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் பெரும்பாலும் வயிற்றுப் புண்ணில் இருந்தால் இதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது சாலச்சிறந்தது. மேலும் உணவுகளை (more…)

சாப்பிடுவதற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . .

சாப்பிடுவதற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . . சாப்பிடுவதற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . . தேனீக்கள் மலர்களிலிருந்து தேன் எடுத்து அடையில் சேகரித்து வைக்கி ன்றன• அந்த இயற்கையான (more…)

அல்சர் உருவாவதற்கு காரணமும் அது குணமாவதற்கான தீர்வும்

உடல் மெலிவாக இருப்பது அழகு தான். அதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இந்த அல்சர் உருவாவதற்கு காரணம் “கேஸ் டிரைடிஸ்” என அழை க்கப்படும் இரைப்பை யில் ஏற்படும் ஒரு வகையான வீக்கம். இந்த நோய் தென்மாநிலத்தை சேர்ந்தவர்களை அதிகம் தாக்குகிறது. இன்னொரு விடயம் வேலையில் காட்டும் அவசரம். அவசரத்தின் போது வயிற்றில் அதிக அமிலம் சுரக்கிறது. இதே போல் மற்றவர்களால் கவ லைப்படும் போதோ அல்லது பொறாமைப் படும் போதோகூட மூளையின் கட்டளைக்கு க் கட்டுப்பட்டு வயிற்றில் சுரக்கும் அமிலத்தி ன் அளவு அதிகரிக்கிறது. இதன் மூலம் (more…)

குடல் புண் (அல்சர்) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடி க்க வேண்டும் என்ற உணர்வும் தோன்று கிறதா? நெஞ்செரிச்சல் உள் ளதா? வயிற் றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக் களிக்கிறதா? இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களு க்கு குடல் புண் இருக்கலாம். குடல் புண் என்றால் என்ன? இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரி மான பகுதியின் உட்புறத்தில் மேற் பகுதி யில் ஏற்படும் புண்ணை குடல் புண் என் கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாம லும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் (more…)