Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: UN

CAA-க்கு எதிராக ஐநா போர்கொடி –  உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல்

CAA-க்கு எதிராக ஐநா போர்கொடி – உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல்

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஐநா போர்கொடி - உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் க‌டந்த சில மாதங்களுக்கு முன்பு மத்தியில் ஆளும் பா.ஜ•க• அரசு, சி.ஏ.ஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர். போன்ற குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆவேச எதிருப்புக் களுக்கிடையே, தனக்கே உரிய மிருக பலத்துடன் நாடாளு மன்றத்தில் தாக்கல் அது வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த சி.ஏ.ஏ. என்.பி.ஆர்., என்.ஆர். சி., (CAA, NPR, NRC) போன்றவற்றிற்கு எதிராக ஆங்காங்கே இஸ்லாமியர்களும் இந்துக்க ளும் இந்தியர்களாக ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். இருந்த போதிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் மேற்சொன்ன குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டனர். சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்க

குழந்தைகள் தினம்

உலகின் சிறப்புவாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம்.  எதிர்கால உலகை ஆளப்போ கிறவர்கள் இவர்களே என்று அடிக்கடி பெரியவர்க ளால் சுட்டப்படும் குழந்தைகளை (more…)

உலகில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிய . . .

உலக மக்கள் தொகை வெற்றிகரமாக 700 கோடியை எட்டி விட் டது. மக்கள் தொகை வளர்ச்சி வி கிதத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாம். பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க  மக் கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா., வின் மக்கள் தொகை நிதியமை ப்பு, ஒரு புதிய இணைய தள த்தை உருவாக்கியுள்ளது. அந்த இணை யதளத்தில் நீங்கள் நுழைந்து, உங் கள் வயது,உங்கள் வயது, பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், தற் போதைய முகவரி போன்ற தகவல்களை கொடுத்தால் அடுத்த வினாடியில் உலகில் நீங்கள் எத்தனையாவது நபர் என்ற எண் ணி க்கை கிடைக்கும். ஐ.நா.,வின் மக்கள் தொகை பிரிவு, மக்கள் தொகை நிதியமைப்பு, க்ளோபல் பூட்பிரின்ட் உள்ளிட்ட ஐ,நா., வின் பிற அமைப்புகள் வழங்கும் தரவுகளின் (more…)

அன்று முதல் இன்று வரை – லோக்பால் மசோதா

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரதமர் மன்மோகன் சிங் கிடம் அளித்த லோக்பால் வரைவு மசோதா, இதுவரை கட ந் து வந்த பாதையை சற்று பின்னோக்கி பார்ப்போம். டிசம்பர்-2010: லோக்பால் வரைவு மசோதாவை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அன்னா ஹசாரே குழுவினர் சமர்ப்பி த்தனர். பிப்ரவரி 26 : லோக்பால் மசோ தா வரைவு குழுவில் பொது மக்கள் பிரதிநிதிகளையும் சேர்க்க பிரதமர் முடிவு எடுக்க வில்லை எனில், ஏப்ரல் 5-ந்தேதி முதல் சாகும்வரை உண் ணாவிரதம் இருப்பேன் என்று (more…)

சாகும் வரை உண்ணாவிரதத்திற்கு அனுமதி இல்லை: மத்திய அரசு

அன்னா ஹசாரே ராம்லீலா மைதானத்தில் தனது கால வரையற்ற உண்ணாவிரதம் இருக்க அனுமதி  வழங்கப்படும் ஆனால் சாகும் வரை உண் ணாவிரதம்  மற்றும் 10 மணி க்கு மேல் ஒலிபெருக்கிகள் உபயோகிக்க அனுமதி இல் லை என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. எனினும், ஹசாரே உடல் நிலை மோசமாகும் பட்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளி க்க அரசாங்கம் பரிந்துரைத்து ள்ளதாகவும் (more…)

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் எழுச்சி அலை

வலிமையான லோக்பால் மசோதா கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்று கைது செய்யப்பட்ட காந்திய வாதி அன்னா ஹசாரே வுக்கு ஆதரவாக நாடு முழுவதும் எழுச்சி அலை காணப்படுகிறது. நாட்டின் பல்வேறு நகர ங்களில் அவருக்கு ஆ தரவாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து (more…)

உலகம் முழுவதும் தோன்றும் அன்னா ஹசாரேக்கள் ‘ஜோக்’ பால் என ஐ.நா.,முன்பு இந்தியர்கள் கோஷம்

லோக்பால் மசோதாவில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று ஊழலுக்கு எதிரான கோஷத்துடன் களம் இறங்கியிரு க்கும் தியாகி அன்னா ஹசாரேவுக்கு உலகம் முழுவதும் உள்ள இந்தி யர்கள் மத்தியில் ஆத ரவு பெருகி வருகிறது. ஐ.நா., சபை வளாகம் முன்பு ஹசாரே தோற் றத்தில் காகித தொப்பி அணிந்தும் அவரைப் போல குர்தா அணிந் தும் இந்திய அரசுக்கு எதிராக (more…)

ஐ.நா., விசாரணைக்குழு அதிர்ச்சி ரிப்போர்ட்: தமிழ்பெண்கள் கற்பழிப்பு – கைதிகள் சுட்டுக்கொலை

இலங்கையில் புலிகளுடனான இறுதிக்கட்டப் போர் நடந்த ஒரு மாத காலத்தில் போ ராட் டத்திற்கு தொடர்பு இல் லாத 10 ஆயிரத் திற்கும் மேலான பொது மக்களை குண்டு போட்டு கொன் றுள்ளது என்றும், சிறை யில் அடை க்கப் பட்ட கை திகள் தலை யில் துப்பாக்கியால் சுட்டு கொன் றிருக்கின்றனர் என் றும் ஐ.நா., சபை விசார ணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இறு திக் கட்டப் போர் நடந்தது. இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்த தாக எழுந்த புகாரை (more…)

மூன்று மாதங்களில் 15 நாடுகளுக்கு பயணம் : மத்திய அமைச்சர் கிருஷ்ணா அதிரடி திட்டம்

வெளிநாடுகளுடனான உறவை பலப்படுத்தும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக களம் இறங்கியுள்ளது. வெளி யுறவு அமைச்சர் கிருஷ்ணா, அடுத்த மூன்று மாதங்களில் 15 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்ய வுள்ளார். "ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்த இடம் அளிக்க வேண்டும்' என, இந்தியா நீண்ட நாட்களாகவே குரல் கொடுத்து வருகிறது. தனது நட்பு நாடுகளிடம் இதுகுறித்து வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள், இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு (more…)

காஷ்மீரில் மனித உரிமை மீறலை தடுக்க இந்தியா போதிய நடவடிக்கை :ஐ.நா., பொதுச் செயலர் பாராட்டு

"காஷ்மீரில் நடக்கும் வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு, இந்திய அரசு போதிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது' என, ஐ.நா., பொதுச்செயலர் பான்-கீ-மூன் கூறியுள்ளார். காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால், கைதிகள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாக, "விக்கிலீக்ஸ்' இணைய தளத்தில் தகவல் வெளி யானது. காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கர வாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்படு வோரிடம், உண்மைகளை வரவழைப்பதற்காக, பாதுகாப்பு படையினர் அவர்களை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்தவர்கள், இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடம் தெரிவித்த விவரங்களில் இந்த தகவல் இடம் (more…)

விக்கிலீக்ஸ்: ஒபாமா பதவி விலக வேண்டும்

ஐ.நா.,வில் உளவு பார்த்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் கூறியுள்ளார். இது தொடர்பாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் கூறுகையில், ஐ.நா., அலுவலகத்தில் உளவு பார்க்க சொன்ன விவகாரம் மிகவும் முக்கியமானது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா சட்டத்தை மதிக்கும் நாடாக விளங்குமானால் அதன் அதிபர் பதவி விலக வேண்டும். இந்த விவகாரத்தில் தனக்கு தெரிந்த அனைத்தையும் ஒபாமா விளக்க வேண்டும். இது குறித்து அவர் விளக்கமளிக்க மறுத்தாலோ, அல்லது உளவு பார்க்க அவர் ஒப்புதல் அளித்தாக ஆதாரங்கள் இருந்தாலோ அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். (நாளேடு ஒன்றில் வெளியான செய்தி)