Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Unicode

அன்புடன் அந்தரங்கம் (30/12/12): “பயம் விலக, தாழ்வுமனப்பான்மை நீங்க, தன்னம்பிக்கை இளைஞனாய் விஸ்வரூபிக்க . . .”

அன்புள்ள அம்மாவுக்கு — நான் 25 வயது நிரம்பிய இளைஞன். இளநிலை பொறியியல், 2008 ல், முடித்து, நான்கு ஆண்டுகள் சரியான பணிவாய்ப்பு கிடைக்கா மல், தற்போது முதுநிலை பொறியி யல் படிப்பு படித்துவருகிறேன். என க்கு உள்ள பிரச்னை, உடல் ரீதியி லானதா அல்லது மனரீதியானதா என்று புரியவில்லை. நான், அரசின ர் பொறியியல் கல்லூரியில், எந்திர பொறியியல் படித்தேன். படிக்கும் காலத்தில், விடுதியில் யாரிடமும் சகஜமாக பழக மாட்டேன். அதிகமா க தனிமையில் இருப்பேன். படிப்பி லும், அந்த அளவுக்கு நாட்டம் செல் லவில்லை. பிற ருடன் பழகுவதற்கு அதிகமாக கூச்சப்படுவேன். பிற்காலத்தில், இந்த பழக்கமே எனக்கு எமனாக மாறியது. சகமாணவர்கள் வளாக நேர்காணலில் தேர்வா கி, பணி நியமனம் பெற்ற (more…)

அன்புடன் அந்தரங்கம்! (23/12/12): இளவயது கர்ப்பம், எய்ட்ஸ், பால் வினை நோய்கள் வரக்கூடிய சாத்தியத்தை கூறி . . .

அன்புள்ள சகோதரிக்கு— நான், ஒரு பன்னாட்டு உணவுப்பொருள் தயாரிக்கும் கம்பெனியின் சென்னைக் கிளையில் இருந்து, தென் மண்டல பொறுப்பாளராக பணியாற்றி, சென்ற வருடம் ஓய்வுபெற்றவன். இப்போது எனக்கு வயது 59. என்னுடைய மனைவிக்கு வயது 54. ஒரு வங்கியில் பொறுப்பான பதவியிலிருந்து வி. ஆர்.எஸ்., வாங்கியவள். நாங்கள், 15 வருடத்திற்கு முன், மகாராஷ்டிர மாநிலத்தில், தனி யார் டிரஸ்ட் மூலம், ஒரு பெண் குழந்தையை சுவீகாரம் எடுத்து, வளர்த்து வருகிறோம். நாங்கள், சுவீகாரம் எடுத்த போது, அவளு க்கு வயது ஒன்றரை மாதம். தகு ந்த முறைப்படியும், மகாராஷ் டிர மாநில உயர் நீதிமன்ற விதிகளி ன்படியும், உரிய தத்து ஆவணங்களுடன் எடுத்து ள்ளோம். அவளுக்கு, 9 வயது வரை, எந்த ஒரு பிரச்னையும் இன்றி, வாழ்க்கை சந்தோஷமாக கழிந்தது. அவள், 11வது வயதில் பூப்பெய்தி விட்டாள். அப்போது (more…)

ஒரு ஆண், பெண்ணின் உடலில் எங்கெங்கே முத்தமிடலாம்? – காமசூத்திரம்

‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப் போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகி றோமோ அந்த இடத்தைப் பொறுத்து முத்த மிடும் முறைகளும், அந்த முத்தங்க ளால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப் படும்’ என்று அடிப்படை வகுப்பெடுக்கிறார் வாத்ஸாயனர். ஒரு ஆண், பெண்ணை எங்கெங்கே முத்த மிடலாம் என்று சுட்டிக்காட்டுகிறார். பெண் ணின் உணர்சிப்பிரதேசங்களாக எட்டு இட ங்களைச் சொல்கிறார். பெண்ணின் உச்சிப் பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங்கள், உதடு, நாக்கு, மார்ப கங்கள், இரண்டு மார்பகங்களுக்கிடையே (more…)

அன்புடன் அந்தரங்கம் (16/12): “என்னை திருமணம் செய்து கொள்ள, மூன்று பேர் கேட்கின்றனர்”

அன்புள்ள அம்மாவுக்கு— என் குடும்பத்தில், அப்பா, அம்மா மற்றும் உடன் பிறந்த அக்கா, தம்பி, தங்கை உள்ளனர். நான் திருப்பூரில் கடந்த, 15 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்கிறேன். எனக்கு இப்போ வயது 30. நான், என் அக்கா, தங்கை மூவருமே, சிறுவயது முதலே வீட்டு வேலை செய்து வருகி @றாம். என் அக்காவுக்கு, 23வது வய தில் திருமணம் ஆகிவிட்டது. எனக்கு திருமணம் செய்ய நேரம் சரியில்லை என்பதால், என் தங்கைக்கு திருமணம் செய்து விட்டனர். என்னை விட, இரண்டு வயது சிறியவ ள். என் தங்கைக்கு திருமணம் ஆனபின், இந்த ஐந்து வருடத் தில், யாரோடும் பேசுவதும் இ ல்லை. ஊருக்கு போவதும் இல்லை. எந்த விசேஷத்திற்கும் போக மாட்டேன். அப்படியே (more…)

மகாத்மா காந்தி, இந்திய நாட்டின் தந்தை ஆனது எப்போது

இந்த ஒரே ஒரு கேள்வி கேட்டு மத்திய அரசையே திணற அடித்த‍ 10 வயது சிறுமிதகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த 5 ம் வகுப்பு பயிலும் ஒரு பத்து வயது பள்ளி மாணவியான ஐஸ்வர்யா பராஷர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் திணறியுள் ளது மத்திய அரசு.ஆம், அவர்கேட்ட கேள்வி ஒன்றும் சாதாரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால், எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட் டின் தந்தை ஆனார்? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. .பள்ளியில் பாட புத்தகம் படிக்கும்போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது. இதை படித்தபின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் என் று கேட்டுள்ளார் . அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பின்பு தங்கள் பெற்றோ

அக்னி மலையாக காட்சித் தரும் அண்ணாமலையார்

பஞ்சபூத தலங்களில் நெருப்பு தலம்.. நினைத்தாலே முக்தி தரும் சிற ப்புடையது திருவண்ணாமலை. சம்பந்தர், அப்பர், மாணிக்க வாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத் தலம். அடி, முடி காணமுடியாத மகா விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக் கும் ஆதி அந்தம் இல்லா த ஜோதிப் பிழம்பாக பிரமாண்ட அக்னி மலை யாக சிவபெருமான் ஓங்கி நின்று காட்சியளித்த திருத்தலம் இது. சிவ மும், சக்தியும் ஒன் றே என்பதை உணர்த்த அர்த்தநாரீஸ்வரராக வடி வம் எடுத்ததும் இந்த தலமே. சிவ பெருமான் அடி முடி காண முடியாத வன் என்று உணர்ந்த பிரம்மா மற் றும் விஷ்ணுவின் விருப்பத்தின்படி ஜோதி வடிவிலேயே சிவ பெரு மான் மலையாக விளங்கி நின்றார். அத்துடன் (more…)

நாங்கள்தான் விரைகள் (TESTIS) பேசுகின்றோம்! (இது ஆபாசமல்ல‍! ஒவ்வொரு ஆணும் தெரிந்துகொள்ள‍ வேண்டி ஒன்று)

நாங்கள்தான் விரைகள் பேசுகின் றோம். எங்களைப் பற்றி இந்த ஆண்களுக்கு எப்போதுமே இரண்டு விதமான எண்ணம், ஒரு புறம் அவர்களது ஆண்மையின் அறிகுறி என்று எங்களைச் சொல்வார் கள். மறுபுறம் எங்களைப் பற்றிய பேச்சை எடுக்கவே வெட்கப்படுவார்கள். இந்த இரட்டை வேஷத்தை நாங்கள் வன்மை யாகக் கண்டிக்கி றோம்.உடலில் உள்ள வேறு எந்த உறுப்புக்கும் நாங்கள் இளைத்தவர்கள் இல்லை. சொல்லப் போனால் எங்கள் சக உறுப்புக்கள் பலரினும் நாங்கள் இளைத்தவர்கள் இல்லை. சொல் லப் போனால் எங்கள் சக உறுப்புக் கள் பலரினும் (more…)

வாசனைப்பொருட்களின் அரசி “ஏலக்காய்” பற்றிய அரிய தகவல்கள்

ஏலம் (Elettaria cardamomum) என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடி க் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம். இஞ்சிக் குடும்பத்தில் உள்ள இரண்டு பேரினங்க ள்: எலெட்டாரியா (Elettari a), அமோமம் (Amomum). இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந் த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை. எலெட்டாரியாவின் காய் கள் இளம்பச்சை நிறமுடையவை, ஆனா ல் அமோமம் காய்கள் பெரியதாகவும் அ (more…)

கழுகுமலையும், குமரக்கடவுளும்

குன்றுதோறாடும் குமரக்கடவுள் குடிகொண்டிருக்கும் சிறந்த தலங் கள் பலவற்றுள் ஒன்று கழுகுமலையாகும். இது கோவில் பட்டிக்கு ம் சங்கரன்கோவிலுக்கும் மத்தியில் உள்ள ஒரு சிறந்த முருகதலம்- செவ்வாய் தலம்- யாத்திரை தலம்- காணிக்கை தலமும்கூட. சம்பாதி என்ற கழுகு முனிவர் இத்தல முருகனை வழிபட்டதால் இந் த ஊர் கழுகுமலை என்று பெயர் பெற்றது என்று கூறுவர். யானை படுத்திருப்பது போன்ற தோற்றமுடன் இக்குன்றின் முன்பகுதி திகழ் கிறது. இங்குள்ள மலையில் கற்பாறையைக் குடைந்து மூர்த்தி அமைக்கப்பட்டிருப்பதால் இது குடைவ (more…)

மாந்தளிர்: இனிய குரலுக்கு இதமான உணவு

மாம்பழத்தில் விட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. மாந்தளிரை நன்றாக காய வைத்து பொடித்து வைத்துக்கொண்டு தண்ணீரில் மூன்று சிட் டிகை கலந்து குடித்தால் தொண்டை சம் பந்தப்பட்ட எந்த நோயும் நெருங்காது. அதோடு குரல் வளமும் பெருகும்.மா இலை சாற்றுடன் அதே அளவு தேன் பால் பசும் நெய் கலந்து சாப்பிட்டால் கட் டை குரலும் இனிமையாக மாறும். மா இலையை சுட்டு தேனில் வதக்கி சாப்பி ட்டு வந்தால் தொண்டைக்கட்டு கரகரப்பு சளி நீங்கும். மா இலையை பொடியாக்கி பற்க ளில் தேய்த்து வர (more…)

இணையத்தில், தமிழ் உட்பட எட்டு மொழிகளில் டைப் செய்ய . . .

இணயத்தில் நீங்கள் தமிழ் உட்பட எட்டு மொழிகளில் டைப் செய்ய விரும்பினால் . . . http://www.higopi.com என்ற இணயதளம் உங்களுக்கு பெரிதும் உதவுகிறது.. ஆம். இதில் தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, இந்தி, கன்னடம், குஜராத்தி, ஒரியா, பெங்காலி மற்றும் பஞ்சாபி ஆகிய இந்திய மொழிகளிலும் டைப் செய் யலாம். www.higopi.com என்ற இந்த இணையதளத்திற்கு சென்று, பின் Tools என்ற மெனுவை கிளிக் செய்து, (more…)