“வந்தே மாதரம்” பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்படாதது ஏன்?
பன்கிம் சந்திர சட்டோபாத்யாய் என்பவரால் 1876-ல் வங்காள மொழியில் எழுதப்பட்ட வந்தேமாதரம் பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக பல ஆண்டு காலம் கருதப்பட்டு வந்தாலும், இறுதியில் ஜன கண மன என்ற ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பாடலையே தேசிய கீதமாக அங்கீகரிக்க முடிவு செய்யப்பட்டது. ஏன் தெரியுமா?
வந்தே மாதரம் என்ற இந்த பாடலில் உள்ள (more…)