தொழில் தொடங்கி அம்பானி போல ஆகிவிடலாம் என்கிற கன வோடு களமிறங்குகிற பலர் எடுத்த எடுப்பிலேயே தடைபட்டு நின்று விடுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், 'பணம் இல்லை; கடன் கேட் டேன்; கிடைக்கவில்லை' என்ப தாக வே இருக்கிறது.
டாடாவோ, அம்பானியோ பெரி ய முத லோடு தங்கள் தொ ழிலை ஆரம்பிக்க வில்லை. கடன் வாங் கித்தான் ஆரம்பித் தார்கள். நிறு வனத்துக்கான கடனை வாங்க அந்தக் காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களோடு (more…)