Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: UP

இமெயிலை டியூன் செய்ய வசதி

நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் கடிதங்களை, அவற்றைப் பெறு பவர்கள் கவனத்துடன் படிக்க வேண் டும் எனில், அவற்றைச் சற்று வரையறைகளுக்குள் அமைப்பது நல் லது. அவை என்ன என்று இங்கு பார்க்க லாம். பள்ளி வகுப்புகளில் நம் ஆசிரி யர்கள், கடிதம் ஒன்று எப்படி எ ழுதப்பட வேண்டும் என பாடம் நடத்தி இருப்பார். தேதி, பெறுப வரை வாழ்த்திச் சொல்லும் சொற்கள், உங்கள் முகவரி போன்றவை இருக்க வேண்டும் எனக் கூறி இருப்பார்கள். அவற்றை இங்கும் பின்பற்றலாம். இன்னும் (more…)

ராக்கெட், பூமியின் ஈர்ப்பு விசையை எதிர்த்தபடி மேலே எப்படி செல்கிறது?

ராக்கெட் ஒரு செயற்கைக் கோளையோ அல்லது சந்திரனையோ எப்படி பூமியின் ஈர்ப்பு விசை யை எதிர்த்தபடி மேலே தூக்கிக் கொண்டு செல்கி றது?. ஒரு சுற்றுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் விண்கலம் அல்லது செயற் கை கோளின் இயல்பு வேகத் தை எப்படி செயற் கையாக மாற்றுகிறார்கள்?. இவை இரண்டுமே ஜெட் விமான ங்கள் எப்படி இயங்குகின்றனவோ அதே முறையில்தான் இயங்குகி ன்றன. ஒரு நுண்துளை வழியாக அதிக அழுத்தமுள்ள பாய்மம் ஒன்று பீய்ச்சப்படும் பொது ,அதற்கு (more…)

உடற்பயிற்சி செய்ய‍விரும்புவோர் கவனிக்க‍ வேண்டிய சில முக்கிய குறிப்புகள் (தொடர்ச்சி 2)

இதன் முந்தைய‌ தொடர்ச்சி படிக்க (இந்த வரியினை கிளிக் செய்க) 11. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களது உடற்பயிற்சி கருவி (Instrument) சரியான அளவுகோலில் உள்ளதா என்பதை கவனமாக சரிபார்த்த பின் உடற்பயிற்சியை மேற் கொள்வது நல்லது. 12. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களுடன் பயிற்சியில் ஈடுபடுபவர் உங்களை விட அதிக அளவில் ஈடுபடுபவராக இருந்தால் நல்லது. 13. நீங்கள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், உங்களது உடல் எடையை குறைக்க Running Exercise சிறந்த்தாகும். குறைந்தபட்சம் 3 கிலோமீட்டர் அல்லது 4 கிலோ மீட்டர் Running (ஓடுவது) நல்லது. Running (ஓடுவதற்கு)க்கு முன்பு (more…)

வாரணாசியில் குண்டு வெடிப்பு: 20 பேர் படுகாயம்: முக்கிய நகரங்களில் தீவிர பாதுகாப்புக்கு உத்தரவு

காசி கங்கையாற்றில் வழிபாட்டிற்காக, குழுமியிருந்த பக்தர்கள் கூட்டத்தில் திடீரென குண்டு வெடித்தது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர், நான்கு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள புனித நகரமான காசியில், ஷீத்தல காட் அருகே, கங்கையாற்றில், "கங்கா ஆர்த்தி' வழிபாடு நடத்துவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை நேரத்தில் திரண்டு இருந்தனர். இதை பார்ப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் திரண்டு இருந்தனர். மாலை 6.30 மணிக்கு பக்தர்கள் வழிபாட்டில் மும்முரமாக இருந்த போது, திடீரென குண்டு வெடித்தது. குண்டு சத்தத்தை கேட்டு பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பலரும் அலறி அடித்துக்கொண்டு ஓடியதால், சிலர் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டனர். குண்டு வெடிப்பில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் சில வெளிநாட்டு பயணிகளும் அடங்கிய

உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் வெடிகுண்டு வெடித்து . . . – வீடியோ

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஷூட்லா கேட் பகுதியில் காங்கா ஆர்த்தி என்ற நிகழ்ச்சியின் போது வெடிகுண்டுவெடித்து குழந்தை ஒன்று பலி, மேலும் 25 பேர் படுகாய மடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாநிலம் முழுவதும் காவல்துறையினர் மிகுந்த உஷார் படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்பு மிகச்சிறிய குண்டுவெடிப்பு என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன• சம்பந்தப்பட்ட செய்திகள் வீடியோவில்

தாங்கும் சக்தி தரும் உடற்பயிற்சிகள் (Dumb-Bells)

தாங்கும் சக்தி பெற வேண்டுமானால் ஒருவர் ஏரோபிக் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். அதாவது தொடர்ந்து ஒரு பயிற்சியை 20 நிமிடங்களுக்குக் குறையாமல் மூச்சு வாங்கும் அளவிற்கு (மூச்சு அடைக்கும் அளவிற்கு அல்ல) செய்ய வேண்டும். இதன் மூலம் இதயம் தொடர்ந்து வேகமாக வேலை செய்து இதய தசைகளை வலுவடையச் செய்கிறது. உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு எரிக்கப்பட்டு தசைகளுக்குத் தேவையான ஆற்றல் கொடுக்கப்படுகிறது. இதனால் இதய தசைகள் வலுப்பெற்று இருதய நோய் வருவது தவிர்க்கப்படுகிறது. திடீர் நெஞ்சு வலி ஏற்படும் வாய்ப்பும் குறைகிறது. நீங்கள் வாரத்திற்கு மூன்று நாள் குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் வேகமாக நடந்தாலோ அல்லது ஓடினாலோ அல்லது நீச்சல் அடித்தாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ தாங்கும் சக்தி வந்துவிடுகிறது. இதய நோய்க்கு பயப்படவேண்டியதில்லை. உங்களுக்குத் தாங்கும் சக்தி இருக்கிறதா என்பதற்கு ஒரு ச

அயோத்தி தீர்ப்பால் நாடு முழுவதும் முன் எச்சரிக்கை நடவடிக்கை, உஷார் நிலையில் போலீசார் . . .

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதையொட்டி, நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க உஷார்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக, கடந்த 60 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கின் இறுதித் தீர்ப்பை, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் இன்று வழங்குகிறது. இந்த தீர்ப்பை அறிந்து கொள்வதற்காக நாடே, லக்னோவை நோக்கி திரும்பியுள்ளது. நீதிபதி எஸ்.யு.கான் தலைமையில் நீதிபதிகள் சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகின்றனர். இந்த தீர்ப்பு வருவதையொட்டி லக்னோ, அயோத்தி நகரங்களை மையமாக வைத்து, உ.பி., முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. எவ்வித சூழ்நிலையையும் சமாளிக்க லக்னோ, அயோத்தி
This is default text for notification bar
This is default text for notification bar