Wednesday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: update

ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean-ல் உள்ள‍ வசதிகளும் மற்றும் அதன் சாதனைகளும்

கூகிள் தனது ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2 இயங்குதளத் தை அப்டேட் செய்து புதிய பதி ப்பாக 4.3 வெளியிட்டிருக்கிற து. இதனை Chrome & Android க்கான தலைமை அதிகாரியா ன சுந்தர் பிச்சை இரண்டு நாட் களுக்கு முன் வெளியிட்டார். மேலும் இது மட்டுமின்றி புதிய Nexus 7 டேப்ளட் மற்றும் Chromecast என்ற புதிய கருவி போன்றவற்றையும் (more…)

தியானத்தின் போது உன்மனம் . . . .

 (மேல்மருவத்தூர்   “அன்னையின் அருள்வாக்கு”) தியானத்தின் போது உன்மனம் எங்கெ ங்கோ ஒடும். தளர வேண்டாம், முதலி ல் உன்மனதை ஓடவிடு! அது முதலில் குதிரை போலவும் மான் போலவும் ஓடும் பிறகு அது ஒரு நிலை க்கு வந்து சேரும். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் தம் இல்லங்களிலோ மன்றங்களிலோ 5 நிமிடம் மௌனத்தை க் கடைப்பிடித் தால் தியா னத்தைக் கடைப்பிடித்தால் அதற்கான பலனைத் தரு வேன். மனித சமுதாயம் ஆன்மிக நெறியில் (more…)

பிரபல இணையமா! தேவை கவனம்!!

கம்ப்யூட்டரில் இணையத்தில் தகவல்களைப் பெற்றுக் கொ ண்டிருக்கையில், உங்களிட ம் உள்ள பிளாஷ் ப்ளேயர், குயிக் டைம் புரோகிராம், ஸ்கைப் போன்ற ஏதேனும் ஒன்றுக்கான அப்டேட் தயா ராக இருப்பதாகவும், அத னை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள் ளவும் என்று ஒரு பாப் அப் செய்தி கிடைக்கும். உடனே நாம் அதாகத்தானே செய்தி வந்துள்ளது என்று எண்ணி, உடனே அப்டேட் செய்திட இசைவு தரும் பட்டனில் (more…)

அப்டேட் வழியில் மோசமான வைரஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க் கிழமை, தன் தொகுப்புகளின் பிழைகளை நிவர்த்தி செய்திடும், பேட்ச் பைல்களை வெளி யிடுகிறது. இவை அப்டேட் பைல்கள் என அழைக்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி, பல சைபர் கிரிமினல் கள், வைரஸ்களைப் பரப்புகின்றனர். சென்ற மாதம், இதனைப் பயன் படுத்தி வைரஸ் ஒன்றினைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போதும் இது தொடர் வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத் தின் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் ஸ்டீவ் லிப்னர் (Steve Lipner)-உண்மையிலேயே அப்படி (more…)

பிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி

நான் எதையும் தேடிப் போறதில்லை:வருவதை விருப்பமா செய்வேன் என்று நடன கலைஞர், நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்திருக்கும் பிரபுதேவா கூறினார். ஜெயம் ரவி - ஹன்சிகா மோத்வானி ஜோடி நடிக்கும் எங்கேயும் காதல் படத்தின் சூட்டிங்கை பிரான்சில் நடத்தி முடித்து சென்னை திரும்பிய கையோடு பிரபுதேவா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- என் வாழ்க்கையில் பல விஷயங்கள், பல படிகள் விபத்தா நடந்திருக்கு. நடக்குது. நான் டைரக்டர் ஆனதுகூட அப்படித்தான். நானா அடுத்தது இதுத‌ான்னு திட்டமிடுறது இல்லை. என் பாதை, பயணம் எல்லாமே என் தனிப்பட்ட விருப்பம்னு இல்லாமல் காலம்  முடிவு செய்து அழைச்சிட்டு போகிற படிதான் இருக்குது. அப்படி கொண்டு போய் விடுகிற பாதை எனக்கு புடிச்சிருக்கு. களவாடிய பொழுதுகள் படத்தில் நடித்தபோது ஒரு நடிகனாக அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்தேன். தங்கர் ரொம்ப கோபக்காரர் என்று பலரும

தியான முறைகள்

தியான முறைகள் தியானம், உடல் நலத்தையும், மன அமைதி யையும் தருகிறது. "ஆழ்நிலை தியானம்' பதட்டத்தை குறைக்கிறது. கல்வி கற்கும் மாணவர்களுக்கு நினைவு திறனைக் கூட்டுகிறது. புத்த சமயத்தில் புத்தரே வடிவமைத்த விபாசனா தியானம், முதன்மையாக உள்ளது. சமண சமயத்தில் ஆழ்காட்சி தியானம் எனப்படும் பிரேக்ஷா தியானம் சிறப்பாக பேசப் படுகிறது. இது மனதில் உள்ள வன்முறை எண்ணங் களை நீக்க உதவுகிறது. உலகில் உள்ள இது போன்ற அனைத்து வகை தியான முறைகளையும், அவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும் கண்டறிய, yahoo groupsல் "meditation' என ஒரு வெப்சைட்குழு உள்ளது.

கள்ளக்காதலால் நெருக்கடிக்கு மேல் நெருக்கடி! விழி பிதுங்கும் ஹீரோ!!

நயன்தாராவுடனான கள்ளக்காதல் விவகாரம் ஒருபுறம் பிரபுதேவாவுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், அவரது காதல் மனைவி தனக்கு பிரபுதேவா வேண்டும் எனக் கோரி ‌கோர்ட் படி ஏறியிருப்பதுடன், சொத்து விவகாரத்தையும் கோர்ட்டுக்கு இழுத்து நெருக்கடிக்கு மேல் நெருக்கடி கொடுத்து வருகிறார். இதனால் விழிபிதுங்கி நிற்கிறார் பிரபுதேவா. திருமணத்துக்கு முன்னரே சிறந்த தம்பதிகள்(?) விருது வாங்கும் அளவுக்கு தன்னுடன் ஒன்றாக சுற்றித் திரியும் தனது கள்ளக்காதலி நயன்தாராவை திருமணம் செய்யப் போவதாக பிரபுதேவா அறிவித்த நாள் முதல் தினம் தினம் புதுப்புது பிரச்னைகளை சந்தித்து வருகிறது பிரபு - நயன் ஜோடி. பிரபுதேவாவின் பேட்டியை கண்டு அதிர்ந்து போன ரமலத், நடிகை நயன்தாராவின் பிடியில் சிக்கி இருக்கும் பிரபுதேவாவை மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும், என்று தாம்பத்ய உரிமை கோரி குடும்பநல கோர்ட்டில் வழக