
அட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ
அட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ - வீடியோ
உரத்த சிந்தனை அமைப்பின் பெங்களூர் கிளையும், டெக்னோ ப்ராடக்ட்ஸும் இணைந்து நடத்தும் இன்றைய (29-8-2020) இணையத்தின் படைப்பான பெங்களூர் டைரி-1 படிப்போரையும், மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் திரு. K.R.G. ஸ்ரீராமன் மகிழ்வுடன் வரவேற்றார். திரு. உதயம்ராம் ஒருங்கிணைத்ததோடு அனைவரையும் முதலில் அறிமுகப்படுத்தினார். கவிஞர் திரு. கண்ணதாசன் அழகு தமிழில் உலக அறிவுதான் இந்த மக்களின் உயிர்த்துடிப்பு என்று பங்களூரைப் பற்றி கவிதை படைத்தார்.
https://www.facebook.com/urathasinthanai/videos/1614538838708207/
கன்னடப் பெண்மணியான திருமதி. இந்திராஷரன் இரண்டு கன்னட பெண் எழுத்தாளர்களைப் பற்றி இனிய தமிழில் அருமையாக பேசினார். அனுபமா நிரஞ்சனா என்பவர் சமுதாய முன்னேற்றத்தைப் பற்றிய கதைகளையும், திரிவேணி உளவியல் பற்றிய நூல்களையும் எழுதி