Sunday, July 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: US

1971 – அப்போதுதான் உலகமே அதிரும்படியாக ஒரு திருப்புமுனை

1971 – அப்போதுதான் உலகமே அதிரும்படியாக ஒரு திருப்புமுனை

1971 - அப்போதுதான் உலகமே அதிரும்படியாக ஒரு திருப்புமுனை இந்திய-பாகிஸ்தான் போர் - 1971ஆம் ஆண்டில் இந்தியாவை சுற்றி வளைத்த உலக நாடுகள். இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான பதட்டம் உச்சக்கட்டத்தை நெருங்கியது. சோவியத் யூனியன், "இந்தியாவுடான போர் பாகிஸ்தானுக்கு நல்லதில்லை"ன்னு, பாகிஸ்தானை எச்சரிக்கின்றது . ஆனால் அந்த காலகட்டத்துல், பாகிஸ்தானுக்கு பல வலிமையான மேற்கத்திய நாடுகளுடைய ஆதரவு இருந்தது. சோவியத் யூனியனும், 'இது இரு அண்டை நாடுகளோட பிரச்சனை. இது முடிவுக்கு வரணும்'ன்ற ரீதியாக அறிக்கை கொடுத்துவிட்டு, நடப்பாதை அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால்… டிசம்பர் 3-ம் தேதி மாலை, இந்தியா எதிர்பார்க்காத நேரத்தில், பாகிஸ்தான்… திடீரென்று ஆக்ரா தளம் உட்பட 11 இந்திய விமானப்படை தளங்கள்மேல், கடுமையான தாக்குதல் நடத்தி முடித்துவிட்டது. உடனடியாக பிரதமர் இந்திரா க

உலகளவில் நமது இந்திய ராணுவத்தின் அதீத வலிமைகளும் அதன் சிறப்புக்களும்

உலகளவில் நமது இந்திய ராணுவத்தின் அதீத வலிமைகளும் அதன் சிறப்புக்களும் உலகளவில் நமது இந்திய ராணுவத்தின் அதீத வலிமைகளும் அதன் சிறப்புக்களும் சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் யூரி தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக நேற்று நமது (more…)

ஆண்மையின் அடையாளமாக கருதப்படும் மீசை

ஆண்களுக்கு உதட்டிற்கு மேல் கிரீடமாக உட்கார்ந்திருப்ப தாலேயே மீசை தனி மரியாதை பெறுகிறது. நம் நாட்டில் மட்டு மல்ல, உலகில் பல நாடுகளில் மீசைக்கு (more…)

150 துண்டுகளாக உடைந்து சிதறிய அமெரிக்காவின் செயற்கைகோள் – வீடியோ

150 துண்டுகளாக உடைந்து சிதறிய அமெரிக்காவின் செயற்கைகோள் கன டாவில் விழுந்தது : “நாசா” விஞ்ஞா னிகள் தகவல் (வீடியோ இணைப்பு) விண்வெளியில் பருவ நிலை குறித்து ஆய்வு செய்ய கடந்த 1991-ம் ஆண்டு அமெரிக்கா “யூ.ஏ.ஆர்.எஸ்.” என்ற ஒரு செயற்கைகோளை விண்வெளிக்கு அனுப்பியது. அதன் ஆயுட்காலம் கட ந்த 2005-ம் ஆண்டில் முடிவ டைந்தது. இதற்கிடையே என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த செயற்கை கோள் பூமியை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து வருகிறது. பூமியில் மோதி 200 துண்டுகளாக சிதறி வரும். அந்த செயற்கை கோள் 700 கி.மீட்டர் தூரத்துக்கு பூமியில் (more…)

ஒபாமா ஒரு இந்திய அரசியல்வாதியாக இருந்திருந்தால்…. (ப‌டங்களுடன்)

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு...... இந்திய அரசியவாதியாக இருந்தி ருப்பாரானால் எப்படி காட்சி கொடுத்து இருப்பார் என்பதை காட்டுகின்ற படங்கள் இவை. பிரதமர் மன்மோகன் சிங், சோனி யா காந்தி, மு.கருணாநிதி, ராகுல் காந்தி, லாலு பிரசாத் யாதவ் போன்ற (more…)

லஷ்கர்இ தொய்பாக்கள் இந்தியாவில் தாக்குதல் சதி: அமெரிக்கா

இந்தியாவில் வரும் காலத்தில் தாக்குதல் நடத்தி நாட்டின் அமைதியை சீர்குலையச்செய்ய லஷ்கர் இ தொய்பா பயங்க ரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக உலகளா விய பயங்கரவாதம் தொட ர்பான ரிப்போர்ட்டில் அமெ ரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் இந்த பயங்கரவாதி களுக்கு பாகிஸ்தானில் நல்ல தஞ்சம் கிடைத்திருப்பதாகவும் (more…)

ஜிமெயில், எந்த நாட்டில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது

கம்ப்யூட்டர் உலகில், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள எந்த மீடியம் இன்று அதிகம் பயன்ப டுகிறது என்ற கேள்விக்கு, யா ரும் ஜி மெயில் என்று உடனே, சந்தேகமின்றி சொல்வார்கள். அந்த அள விற்கு உலகளாவிய அளவில் விரிந்து, வாடிக்கை யாளர்க ளைக் கொண்டுள்ளது கூகுளின் ஜிமெயில். சரி, எந்த நாட்டில் இது அதிக வாடிக்கை யாளர்களைக் கொண்டுள்ளது என்ற கேள்வி க்கு என்ன பதில் கிடைக்கும். ஆச்சரியப்படாதீர்கள், அது இந்தியா தான். அமெ ரிக்க நாட்டில் இதனைப் பயன்படுத்துபவர்களின் (more…)

கடனாளி என்னமோ அமெரிக்காதான்… ஆனால் கைகட்டி நிற்கிறது உலகம்! – ஏன் ?????

அமெரிக்கா எத்தனை பலமாக தனது வேர்களை ஆழமாக உலகெங்கும் பரப்பியிரு க்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இன்னுமொரு வாய்ப்பு… இந்த வாரம் கிடைத்தது. அமெரிக்காவின் கடன் தர வரிசையை (credit rating) உலகின் முன்னணி நிதி ஆலோசக அமைப்பான ஸ்டான்டர்ட் அண்ட் புவர் குறைத்துவிட்டது. கிட்டத்தட்ட கடந்த 70 ஆண்டுக ளாக அமெரிக்காவின கடன் தர வரிசை ‘AAA’ என்ற (more…)

அமெரிக்க தாக்குதலை தடுத்தால், பாகிஸ்தான் படையினரையும் தாக்க ஒபாமா உத்தரவா!?

ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லும் நடவடிக்கைக்கு இடை யூறாக பாகிஸ்தான் இராணுவம் வருமாயின் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டதாக வும், இதற்காகவே தான் கூடுதல் படை யினரை அனுப்புவதற்கு அவர் சம்ம தித்ததாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. பாகிஸ்தான் அபோதாபாத்தில் மறைந்து வாழ்ந்துவந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கா நாட்டின் கடற்படை சீல் வீரர்கள் சுற்று வளைத்து (more…)

அமெரிக்கா 6 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய விண்கலம் புதன் கிரகத்தை நெருங்கியது

அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மைய விஞ் ஞானிகள் புதன் கிரகம் குறித்து ஆய்வு மேற் கொண்டு வருகி ன்றனர். இதற் காக மெசஞ்சர் என்ற விண்கலத்தை வடிவ மைத்தனர். இந்த விண் கலம் கடந்த 2004-ம் ஆண்டு ஆக ஸ்டு மாதம் விண் ணில் செலுத்தப்ப ட்டது. அது சுமார் 490 கோடி மைல் தூரம் பயணம் செய்துள்ளது.  இந்நிலை யில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இரவு 9 மணி அளவில் புதன் கிரகத்தின் சுற்றுப்பாதையை (more…)

மத்திய அமைச்சர் கமல்நாத்தை கைது செய்ய முடியுமா? சீக்கியர்கள் அமைப்பு அமெரிக்காவில் . . .

குருத்துவாராவில் நடந்த கலவரத்தில் சீக்கியர்கள் பலர் கொல்லப் பட்டனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்கள் சார்பில் அமெரிக் காவில் தொடரப் பட்ட வழக்கு மத்திய அமைச்சர் கமல் நாத்தை கைது செய்யும் சூழல் வரை கொண்டு போகும் சச்சரவு துவங்கியிருக்  க்கிறது. இந்த பிரச்னையை எப்படிக் கையாள்வது என ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு தற்போது யோசனையில் இறங்கி யுள்ளது. 1984 ம் ஆண்டில் பஞ்சாபில் இந்திரா கொலையை அடுத்து ஏற்பட்ட கலவரத்தில் சீக்கியர்கள் பலர் எரித்தும், அடித்தும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து 27 ஆண்டு கள் கடந்த பின்னரும் (more…)

நரியைப் பரியாக்கும் கபில் சிபல்!

தினமணியில் வெளிவந்த தலையங்கம் கபில் சிபல் இந்தியாவின் தலைசிறந்த வழக்குரைஞர்களில் ஒருவர். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர் பாளராகச் சிறப்பாகச் செயல்பட்டுப் பாராட்டுப் பெற்றவர். இவர் மத்திய அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான போது, அறிவுஜீவியும் உலக விவரங்கள் தெரிந்த வரும், ஊழல்களில் ஈடுபட அவசியமில்லாதவருமான ஒருவரைப் பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்று மகிழ்ச்சியாக இருந்தது.  இப்போதல்லவா தெரிகிறது, காங்கிரஸ் கட்சி கபில் சிபலை ஏன் அமைச்சரவையில் சேர்த்துக் (more…)