Monday, June 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Usage

இருசக்கர வாகன பயன்பாடும் அதன் பாதுகாப்பும்! – பழுது நீக்குபவரது ஆலோசனைகள்

இருசக்கர வாகன பயன்பாடும் அதன் பாதுகாப்பும்! - பழுது நீக்குப வரது ஆலோசனைகள் இன்றைய சூழலில் நான்கு சக்கர வாகனங்களை விட இரண்டு சக்கர வாகனங்கள் பயன்படுத்து வோர் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. இரு சக்கர வாகனத்தில் ஓரிடத்தில் இருந்து எளிதாக மற் றொரு இடத்திற்குப் போய்விட முடியும் ஆகையால் தற்போது இரு சக்கர வாகனங்கள் பெருகிவிட்ட நிலையில் இதை எவ்வாறு பாதுகாக்கலாம் என்று, இருசக்கர வாகனத்தை 23 ஆண்டுகளாக (more…)

ந‌மது வீட்டிற்கான மின் கட்டணத்தை மின்வாரிய ஊழியர்கள் எவ்வாறு கணக்கிடுகிறார்கள் தெரியுமா?

ந‌மது வீட்டிற்கான மின் கட்டணத்தை மின் வாரிய ஊழியர்கள் எவ்வாறு கணக்கிடுகிறார்கள் தெரியுமா? அட என்ன‍ சார் அதல்ல‍ போய் யார் சார் தெஞ்சுக்கிறது, என்று நினைக்கிறீர்களா, இந்த நினைப்பை மட்டும் சற்று மாற்றிக் கொள்ளுங்க ள். ஆம்! மின்வாரிய ஊழியர்களால் நாம் உபயோ கிக்கும் மின்சாரத்திற்கான கட்ட‍ணத்தை எவ்வா று துல்லியமாக கணக்கிட்டு சொல்கிறார்கள் என் பதை தெரிந்து கொள்ள‍ வேண்டியது நம் ஒவ் வொருவரின் கடமையாகும். இதோ அந்த (more…)

இந்த அக்கிரமத்தை ஏன் யாருமே கண்டுகொள்வதில்லை?

தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?! நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்.- அதிர்ச்சி தகவல்" நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப் படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையா ளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வா கம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இத னை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்கக்கூடாது என்று முழங்கி (more…)

சமையலறை பொருட்களின் மருத்துவ குணங்கள்

சமையலறையில் தினமும் பயன்படுத்தும் பொருட்களிலுள் ள மருத்துவ குணங்களை பற்றி தெரிந்துகொள்வோமா.. . - சொரசொரப்பான தோலை மி ருதுவாக்கும் கொத்தமல்லி * வெங்காயத்தை நறுக்கும் போ து நம் கண்ணுக்குப் புலப்படாத ஆவி வெளியாகும். இந்த ஆவியை நெருப்புச் சுட்ட புண் கள் மீது படும்படி வைத்தால் விரைவில் புண் ஆறும். வெங்காயச்சாற்றில் அமிலத் தன் மை இருப்பதே (more…)

பாதுகாப்பான கம்ப்யூட்டர் 29 பயன்பாட்டு தகவல்கள்

இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில், நம் அடி மனதில் ஒரு பயம் இருக்கிறது. ஏதேனும் வைரஸ் வந்துவிடுமோ, சிஸ்டம் கிராஷ் ஆகிவிடுமோ, தகவ ல்கள் காணாமல் போய் விடுமோ என்று மனதில் ஒரு மூ லையில் சங்கடமான எண்ணங்கள் ஓடிக் கொ ண்டு இருக்கின்றன. இவற்றில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றா லும், நம் பயன்பாட்டில் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், அச்சமின்றி இயங்கலாம். 1. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அப்டே ட் பைல்கள் கம்ப் யூட்டரில் தாமாக அமைந்திட அனுமதிக்க வேண்டும். பாது காப் பில் ஏற்படும் ஓட்டைகளை அவ்வப்போது கண்டறிந்து, மைக்ரோ சாப்ட் இவற்றின் (more…)

கைபேசி (மொபைல்)ஐ பயன்படுத்துவது எப்படி?

* மொபைல் போனுக்கு முதல் எதிரி ஈரம். எனவே தண்ணீர், வியர்வை அத னுள் செல்லாமல் பாதுகா க்கவும். * ஒருவரின் மொபைல் போனை எடு த்து, அவருக்கு வந்த செய்தி கள், அழை ப்பு களைப் பார்ப்பது அநாகரி கமான செயல். * பலர் கூடும் பொது இடங்களில், (more…)

முதல் இடத்தில் ஆண்ட்ராய்ட் சிஸ்டம்

உயர் ரக ஸ்மார்ட் போன் விற்பனையில், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ் டம் பொருத்தப்பட்ட போன்கள் முதல் இடத்தைப் பிடித்துள்ளன. இதுவரை கடந்த பத்து ஆண்டு களாக நோக்கியா மட்டுமே இந்தப் பிரிவில் முதல் இடம் கொண்டி ருந்தது. சென்ற டிசம்பருடன் முடிந்த காலாண்டில், ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதனை முறியடித் துள்ளதாக, இது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் கேனலிஸ் நிறுவனம் அறிவித் துள் ளது. சென்ற காலா ண்டில் 3 கோடியே 29 லட்சம் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளன. இது சென்ற (more…)

பாதாம் பருப்பு – பயன்

பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவ தால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய் வாளர்கள் கண்டறிந்து உள்ள னர். நமது பெருங்குடலில் நன் மை செய்யும் பாக்டீரியாக் கள் ஏராளமாக இருக்கின்றன. இவை தீமை செய்யும் பாக்டீ ரியாக்களை அழித்து, உணவு செரிமாணத்தை அதிகபடுத்தும் தன்மை வாய்ந்தவை. இதனால், செரிமாணக் கோளாறு உள்ளவர்களுக்கு (more…)

மவுஸும் – அதன் பயன் பாடுகளும்

கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு நாம் அதிகம் நம்பி இருப்பது மவுஸ் சாதனத்தைத்தான். கம்ப் யூட்டருடனான நம் தொட ர்பை பெரும் பாலான வே ளைகளில் அமைப்பது மவுஸ் தான். சிறிய அம்புக் குறி போன்ற கர்சரை மானிட் டர் திரையில் உள்ள பைலில் கொண்டு சென்று நமக்குத் தேவையான செயல் பாடுகளை மேற் கொள்ள இது உதவுகிறது. இதற்கு மவுஸ் பட்டன்களை நாம் செயல் படுத்துகிறோம். இவற்றில் இடது பட்டன் அதிகம் பயன் படுத்தப்படுகிறது. இதனை (more…)

புளுடூத் பயன்பாடும் பாதுகாப்பும்

வயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கை யின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக் குள் பல வகைகளில் இணைத்துக் கொள் கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப் படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் (more…)

இந்தியாவுக்கு 3 ஆவது இடம் : இணையதள பயன்பாட்டில்,

உலகிலேயே இணையதளத்தை பயன்படுத்துபவர்களில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது இந்தியா என்று கூகுள் நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைமையகம் தெரிவித்துள்ளது. சீனாவில் உள்ள மக்கள் தொகையில் 300  மில்லியன் மக்கள் இணையதளத்தை பயன்படுத்துவதால், சீனா முதலிடத்தை பிடித்திருப்பதாகவும், அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 207 மில்லியன் மக்கள் இணையதளத்தை பயன்படுத்துவதால், அமெரிக்கா  இரண்டாம் இடத்தை பிடித்திருப் பதாகவும், 100 மில்லியன் அளவை கொண்டு இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.  மேலும் நமது நாட்டை பொறுத்தமட்டில் சுமார் 40 மில்லியன் மக்கள் கைபேசி (மொபைல் போன்)மூலமாக இணையதளத்தை பயன்படுத்துவதாகவும் வருகிற‌ 2012-ம் ஆண்டிற்குள் கைபேசி இணையம் (மொபைல் இண்டெர்நெட்)ஐ பயன்படுத்துபவர்களை, லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்