Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: uterine

இளம்பெண்கள், வேர்க்க‍டலையை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால்

இளம்பெண்கள், வேர்க்க‍டலையை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால் இளம்பெண்கள், வேர்க்க‍டலையை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு தேவையான பெரும்பாலான சத்துக்கள், இந்த (more…)

குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை. பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான (more…)

கருப்பையும்… கருப்பையில் ஏற்படும் பாதிப்புகளும்….!

டாக்டர். கே.எஸ்.ஜெயராணி அவர்கள் எழுதி ஓர் இணையத்தில் வெளிவந்த கட்டுரை மனித உறுப்புகளில் மகத்துவம் நிறைந் தது, கருப்பை. பெண் இனத்திடம் மட்டுமே இருக்கும் ஆக்க சக் தியின் அற்புதம் இது ! கிட்டத்தட்ட முக்கோ ண வடிவத்தில் மேல் பகுதி விரிந்தும், கீழ் பகுதி குறுகியும் காணப்படுகிறது. 8 முதல் 9 செ.மீ. நீளம் கொண் டது. கருப்பையின் வாய்ப் பகுதி பெண் உறுப்பில் இருந்து தொட ங்குகிறது. கரு தங்குவதற்கு முன்னால், கருப்பையை தொட்டுப் பார்த்தால் நமது மூக்கைத் தொட்டால் எப்படி இருக்குமோ அது போ ல் சற்று கடினமாகத் தெரி யும். கரு தங்கி வளரத் தொடங்கிய பின்பு தொட்டுப் பார்த்தால் நமது உதடுக ளைத் தொடுவது போன்று மென்மையாக உணர முடி யும். கருப்பை தசைகளால் ஆன து. அதன் உள்ளே ரத்தக் குழா ய்களால் ஆன மெத்தை போல் எண்டோமெட்ரியம் உள்ளது. சினைப்பையில் இருந்து சினை முட்டை (more…)

கருப்பையினுள்ளே குழத்தை இறந்துபோவதை தடுப்பது எப்படி?

கருப்பையில் இருக்கும் போதே குழந்தை இறந்து விடலாம். ஒரு குழந்தை உருவாகி 28 வார ங்களுக்கு பின்பு கருப் பையிலே இறந்து விட் டால் அது intra uterine death (IUD) எனப் படுகிறது. அதாவது 28 வாரங்கள் (7 .மாதம் ) ஆன குழந்தைகள் இறந்தால் அது குழ ந்தையின் இறப்பு எனப்படுகிறது. அதற்கு முந்தி இறந்தால் அது கருக்கலைதை (more…)