Tuesday, January 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: uterovaginal prolapse

கருப்பை இறக்க‍ம் – காரணங்களும்! தீர்வுகளும்!

கருப்பை இறக்க‍ம் - காரணங்களும்! தீர்வுகளும்! கருப்பை இருக்கும் இடத்தில்இல்லாமல், சற்று அல்லது அதிகமா க கீழிறங்கி இருக்கும்நிலையே கருப்பை இறக்கம். இது பிரசவ கால அஜாக்கிரதையால் பெரும் பாலும் ஏற்படுகிறது என்று கண்ட றியப்பட்டுள்ளது. கருப்பை என்பது ஒரு உள்ளுருப் பாகும். இது பெரும்பாலும் வெளி யே வருவதில்லை. கருப்பையை முக்கிய தசைகள் கீழிருந்து தாங்கிக் கொண்டு இருக்கின்றன. க ருப்பை சரியான இடத்தில் பத்திரமாக இருக்கும் வகையில், (more…)