ஒரு காலத்தில் ராசி இல்லாதவர் என்று ஒதுக்கப்பட்ட நடிகர், தற்போது பல வெற்றிப் படங்களுக்கு சொந்தக்காரர்
1990களில் தமிழ்த் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். என் காதல் கண்மணி, தந்துவிட்டே ன் என்னை, மீரா போன்ற படங் களில் நடித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையா ளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வந்தார்.
திறமை இருந்தாலும் அவருக் கான அங்கீகாரம் கிடைக்கவி ல்லை. இருந்தாலும் முயற்சி யை அவர் கைவிடவில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டார். டெலி ஃபிலிம் களும் நடித்தார். தனக்கான அங்கீகாரத்தை இந்த திரையுலகம் ஒரு நாள் (more…)