Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: vada

வெள்ளிதோறும் அம்மனுக்கு நைவேத்யம் செய்து வழிபட்டால்

வெள்ளிதோறும் அம்மனுக்கு நைவேத்யம் செய்து வழிபட்டால்

வெள்ளிதோறும் அம்மனுக்கு நைவேத்யம் செய்து வழிபட்டால் க‌டவுள்களில் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படும் கடவுள் அம்மன். அம்மனுக்கு மிகவும் உகந்த நாள் எதுவென்றால் அது வெள்ளிக்கிழமை ஆகும். ஆகவே வெள்ளிக்கிழமை தோறும் சிவாலயத்தில் உள்ள உமாதேவிக்கு (அம்மனுக்கு) பூஜை செய்து, நைவேத்யமாக‌ பாயசம், வடை செய்து படைத்து வழிபட்டு வந்தால் அவர்களுக்கு நற்பலன்கள் நிறைய கிட்டும் மேலும் சுமங்கலி பெண்கள், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வழிபட்டால், கணவனுக்கு நீண்ட ஆயுள் கிட்டி வாழ்வில் சுபிட்சங்கள் பெற்று குடும்பத்ம் செழித்தோங்கும். #வெள்ளிக்கிழமை, #வெள்ளி, #கிழமை, #விரதம், #சிவாலயம், #உமாதேவி, #அம்மன், #பூஜை, #நைவேத்யம், #சுமங்கலி, #பாயசம், #வடை, #ஆயுள், #சுபிட்சங்கள், #விதை2விருட்சம், #Friday, #day, #viradham, #Shivalaya, #Umadevi, #Amman, #Goddess, #Sumangali, #Payasam, #Sweet, #Vadai, #Vada,

சமையல் குறிப்பு: தயிர் (மோர்) வடை குழம்பு

தேவையானவை:1. உளுந்து - 1 கப் 2. பச்சரிசி - 1 தேக்கரண்டி 3. துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி 4. பச்சை மிளகாய் - 2 5. தயிர் - 2 கப் 6. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 8. எண்ணெய் 9. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க 10. கறிவேப்பிலை 11. உப்புசெய்முறை:உளுந்து ஊற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar