Saturday, July 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: vadivelu

நேசமணியை தாக்கிய கிருஷ்ணமூர்த்தி கவலைக்கிடம் – பழிக்கு பழி வாங்கிய சதீஷ்

நேசமணியை தாக்கிய கிருஷ்ணமூர்த்தி கவலைக்கிடம் – பழிக்கு பழி வாங்கிய சதீஷ்

நேசமணியை தாக்கிய கிருஷ்ணமூர்த்தி கவலைக்கிடம் - பழிக்கு பழி வாங்கிய சதீஷ் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா நடிப்பில் வெளியான படம் ப்ரெண்ட்ஸ். இதில் வடிவேலு நேசமணி கதாபாத்திரத்திலும், ரமேஷ் கண்ணா கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் ரமேஷ் கண்ணாவின் கைதவறி விழும் சுத்தியல் வடிவேலு தலையில் பட்டு மயக்கமடைவார். இந்த காமெடியை மையப்படுத்தி ட்விட்டரில் பிரே ஃபார் நேசமணி (#Pray_for_Neasamani) என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வந்தனர். இதற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து ட்விட்டரில் பதிவு செய்தனர். இது உலகளவில் டிரெண்டானது. பல மீம்ஸ்கள் உருவாக்கி பகிரப்பட்டு வந்தது. நேசமணியின் நிலைமைக்கு காரணமான கிருஷ்ணமூர்த்தி தற்போது பலி வாங்கப்பட்டிருக்கிறார். காமெடி நடிகர் சதீஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் ரமேஷ் கண்ணாவை சுத்

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்வார்களா ? – கோலிவுட்டில் பரபரப்பு

ரஜினியும் கமலும் சேர்ந்து சில படங்களில் நடித்தப் பின்ன‍ர் இரு வரும் பிரிந்து தங்களுக்கெ ன்று ஒரு பாணியில் நடித்து வருகிறார்கள். அதுபோல வே நகைச்சுவை நடிகர்கள் விவேக்கும் வடிவேலு வும், பல படங்களில் சேர்ந்து நடித் துள்ளனர். இடையில் பிரிந்து , விவேக் தனியாக தனது தனி பாணியில் நகைச்சுவை வேடங்களில் நடித்து மக்க‍ளு க்கு மூடநம்பிக்கை போக்கும் விதமாகவும் விழிப்புணர்வு ஏற்படு த்தும் வகையிலும் நடித்து வருகிறார். வடிவேல் தனது அங்க அசை வுகளையும், வசன உச்ச‍ரிப்பில் ஏற்ற‍ இறக்கங் களை புகுத்தி தனது பாணியில்நடித்து வருகிறார். தற்போது (more…)

என் படத்தில் வடிவேலா… ?????????

நான் அடுத்து இயக்க போகும் படத்தில் வடிவேலு நடிக்கப்போவதாக வந்த செய்தி உண்மையில்லை என்று கூறுகிறார் நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி. தமிழில் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக கூறி, விஜயகாந் தை தமது பேச்சால் வெளு த்து வாங்கிய வடிவேலு, தேர்தல் முடிவுக்கு பின்னர் தமிழ்நாட்டில் தான் இருக்கிறாரா... என்ற நிலைமைக்கு ஆளாகியுள்ளார். குறிப்பாக தேர்தல் முடிவுக்கு பின்னர் படவாய்ப்புகளும் ஏதும் (more…)

நான் என்ன என்கவுன்டர் குற்றவாளியா…? – வடிவேலு

நிலமோசடி தொடர்பாக நடிகர் வடிவேலு தலைமறைவாகி விட்டதாக வந்த செய் தியை அடுத்து, வடிவேலு தான் எங் கும் ஓடவில்லை என் றும், தலைமறைவாக இருப்பதற் கு நான் என்ன என் கவுன்டர் குற்றவாளியா என்று கூறி யுள்ளார். தாம்பரம் அரு கேயு ள்ள இரும்புலியூர் பகுதி யில், தமிழ்நாடு தொ ழில் முதலீட்டு நிறுவனம் ஏலத் தில் விட்ட நிலத்தை ரூ.20 லட்சத்திற்கு வாங்கி யதாக வும், அதை (more…)

ராணா படத்தில் மீண்டும் வடிவேலு

ரஜினியின் ராணா படத்தில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய் ப்பு தர ரஜினி முடிவு செய்துள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ள ன. தேர்தல் பிரச்சாரத் தின்போது, நடிகர் வடி வேலு தாறுமாறாக விஜயகாந்தை விமர்சி த்தார்.  அவரது இந்தப்போக் கால் அதிருப்தியடை ந்த ரஜினி, ராணாவில் வடிவேலுவுக்கு தருவ தாக இருந்த பாத்திரத்தை கஞ்சா கருப்புக்கு கொடுத்தார். திரையுலகில் இது பெரும் (more…)

ரஜினி சிகிச்சைக்காக லண்டன் பயணம்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 29-ந் தேதி ஏ.வி. எம். ஸ்டூடியோவில் நட ந்த “ராணா” படப் பிடிப்பில் பங்கேற்றபோது திடீர் உட ல் நலக் குறை வால் அவதி ப்பட்டார். காய்ச்சல், சளித் தொல் லை, வாந்தி போன் றவை இருந்தன. உடனடியாக மயிலாப்பூ ரில் உள்ள இசபெல்லா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு (more…)

ரஜினியின் பழைய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தனுஷ் ஏமாற்ற காரணம் என்ன????

ரஜினி நலமுடன் உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம், லதா ரஜினிகாந்த, அவரது மகள் கள் மற்றும் பலர் அறிக்கை பேட்டி என்று கொடுத்தாலும் ரஜினியின் புதிய புகைப் பட த்தை யாரும் வெளியிடவி ல்லை. இந்நிலையில் ரஜினி ரசிகர் ஒருவர் துக்கம் அதிகமாகி தற்கொலை செய்து கொண் டார். தனுஷ் உடனடியாக மருத்துவமனையில் ரஜினி இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரஜினி நன்றாக இருக்கிறார். உங்களின் (more…)

மன்னிப்பு கேட்கத் துடிக்கும் வடிவேலு

தேர்தல் முடிவு தெரிவதற்கு முன், ஒரு கருத்துக் கணிப்பை நம்பி ராணாவாவது காணாவாவது என வாய்க்கு வந்த படி உளறிய வடிவேலுவுக்கு, அந்த ஒரு வார்த் தை எந்த அளவு பாதிப்பை ஏற்படுத் தும் என்பது அடுத்த நிமிடமே புரிந்து விட்டது.  அடடா ஒரு 'ஃப்ளோல' சொல்லி மாட்டிக்கிட்டே னே என தவித்தவர், எப்படியாவது சூப்பர் ஸ்டா ரைச் சந்தித்து தனது நிலைமை யை விளக்கிச் சொல்லி மன்னிப்பும் கேட்டு விடத் துடித்தார். ஆனால் அதற்கும் வழியில் லாமல் போய் விட் டது, ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டதால்.  அவர் இரண்டாம் முறை இசபெல் மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டபோதே நேரில் பார்க்க எவ்வளவோ முயற்சிகளை மேற் கொ ண்டும் பலன் கிடைக்கவில்லை. அதன் பிறகு வீட்டுக்குத் திரும்பிய ரஜினியைப் பார்க்க (more…)

விந்தியா, வடிவேலுவுக்கு பதிலடி கொடுக் கும் வகையில்

சினிமாவில் அடிவாங்கி காமெடி பண்ணும் வடிவேலு நிஜத்தில் அரசியலில் அடி வாங் குற நேரம் வந்துடுச்சி என்று நடிகை விந்தி யா கூறியுள்ளார். அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நடிகை விந்தியா, வடிவேலுவுக்கு பதிலடி கொடுக் கும் வகையில் பேசி வருகிறார். நடிகர் வடிவேலு, விஜயகாந்தைப் பற்றி ஏக வசனத்தில் பேசி பிரசாரம் செய்து வருகிறார். அவரது (more…)