Wednesday, July 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: vagina

‘அந்த’ இடத்தில் தொற்று ஏற்பட்டால்

‘அந்த’ இடத்தில் தொற்று ஏற்பட்டால்

'அந்த' இடத்தில் தொற்று ஏற்பட்டால் அந்த இடத்தில் தொற்று ஏற்பட்டு விட்டதா?, கவலையை விடுங்க. அந்த இடத்தில் தொற்று ஏற்பட்டதால் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகரித்து அரிப்பும் வலியும் ஏற்படும். இதற்கான தீர்வு உப்புத் தண்ணீர் ஒன்றேதான். உப்புத் தண்ணீருக்கு பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி உள்ளது. 1 தேக்கரண்டி உப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து, தொற்று சரியாகும் வரை பயன்படுத்தி வந்தால் நாளடைவில் தொற்று தொலைந்து போகும். #பிறப்புறுப்பு, #யோனி, #லிங்கம், #ஆணுறுப்பு, #பெண்ணுறுப்பு, #உப்பு, #விதை2விருட்சம், #Genitalia, #vagina, #lingam, #penis, #feminine, #salt, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
பெண்களே இக்கட்டான நேரங்களில் அந்த பகுதியில் தயிரை தடவினால்

பெண்களே இக்கட்டான நேரங்களில் அந்த பகுதியில் தயிரை தடவினால்

பெண்களே இக்கட்டான நேரங்களில் அந்த பகுதியில் தயிரை தடவினால் இக்கட்டான நேரங்களில், குறிப்பாக ஈஸ்ட் தோற்று ஏற்பட்டால், ஒரு கப் தயிர் உங்களை காப்பாற்றும். ஈஸ்ட் தொற்று நல்ல பாக்டீரியா க்களின் சமநிலையை பாதிக்கும். எனவே, நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த தயிரை தடவினால், அது நல்ல பாக்டீரியாக்களின் சமநிலை யின்மையை சரிசெய்யும். தயிரை பிறப்புறுப்பு பகுதியில் தடவி, ஒருமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், தொற்றை சரிசெய்யும். #தயிர், #ஈஸ்ட், #பாக்டீரியா, #சமநிலை, #பிறப்புறுப்பு, #பெண்_உறுப்பு, #பெண்_குறி, #யோனி, #பெண்ணுறுப்பு, #விதை2விருட்சம், #Yogurt, #yeast, #bacteria, #balance, #genitalia, #female_organ, #female_mark, #vagina, #female, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, vidhaitovirutcham,

பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வலிகளும் அவற்றிற்கான காரணங்களும்!

பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வலிகளும் அவற்றிற்கான காரணங்களும்! பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வலிகளும் அவற்றிற்கான காரணங்களும்! பெண்களுக்கு ஒவ்வொரு காலக்கட்ட‍தில் ஒவ்வொரு விதமான வலிகளை தங்களது பிறப்புறுக்களில் உணர்கிறார்கள். அந்த வகையில் (more…)

பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சியைச் சமாளிக்க‍ச் சின்ன‍ச் சின்ன‍ வழிகள்

பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சியைச் சமாளிக்க‍ச் சின்ன‍ச் சின்ன‍ வழிகள் பிறப்புறுப்பில் வறட்சி என்பது மிகச் சாதாரண பிரச்சினை. இப்பிரச்சனை யால் பலருக்கும் உறவு கசந்துபோய் விடுகிறது. ஆனால் இது சாதாரண ஒன்றுதான் எளிதில் (more…)

பெண்களின் பிறப்புறுப்புக்கென்றே பிரத்யேகமான‌ மருத்துவ குளியல் – ஆச்சரியத் தகவல்

பெண்களின் பிறப்புறுப்புக்கென்றே பிரத்யேகமான‌ மருத்துவ குளியல் - ஆச்சரியத் தகவல் v v பெண்களின் பிறப்புறுப்புக்கென்றே பிரத்யேகமான‌ (more…)

அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட‍ காயங்கள் விரைவில் ஆற‌

அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட‍ காயங்கள் விரைவில் ஆற‌   அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட‍ காயங்கள் விரைவில் ஆறி குணமடைய சில இயற்கை (more…)

பெண்களே! உங்க‌ பிறப்புறுப்பு, சிவந்து, தடித்து காணப்படுகிறதா? – எச்சரிக்கை

 பெண்கள், கருத்தடை மாத்திரைக ளையோ அல்லது சாதனங்களையோ அடிக்கடி பயன் படுத்தக் கூடாது. ஏன்? சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் தற் போது அதிகமாக ஏற்படுகின்றன. அதி லும் குறிப்பாக பெண்கள் இம் மாதிரி யான நோய்களால் அதிகம் பாதிக்க ப்படுகிறார்கள். சுத்தமில்லாத தண் ணீர், அதி க வேலைபளு, டென்ஷன், நீண்ட (more…)

உடலிறவின்போது ஆண்குறியின் செயல்படா தன்மைக்கு காரணம் என்ன‍? ஏன்? எதனால்?

உடலிறவின்போது ஆண்குறியின் செயல்படா தன்மைக்கு  காரண ம் என்ன‍? ஏன்? எதனால்? உடலிறவின்போது ஆண்குறியின் செயல் படா தன்மைக்கு  காரணம் என்ன‍? ஏன்? எதனால்? ஆண்களை அதிக பாதிப்புக்குள்ளாக்கும் சில செக்ஸ் பிரச்சனை களும்! எளிய தீரவு களும்! விறைப்புக் குறைவு ஆணுறுப்பின் விரைப்பு என்பது உடல், மனம், மற்றும் வயது ஆகியவற்றை சார்ந் தது. சில நேரங்களில் விரைப்புக் குறைவா கவும் இருக்க‍ வாய்ப்புண்டு. ஆனால்  உட லுறவு கொள்ளும் எல்லா நேரங்களிலும் ஆணுறுப்பின் விரைப்புத் தன்மை குறைவாக (more…)

வறண்டு போன பெண்ணுறுப்பில் உடலுறவுகொள்ள‍ சில எளிய வழிமுறைகள்

இந்த பதிவு திருமணமான ஆண்- பெண்களுக்கு மட்டுமே உரியது. வறண்டுபோன பெண்ணுறுப்பில் உடலுறவுகொள்ள‍ சில எளிய வழிமுறைகள் காமத்தில்ஈடுபடும்போது தகுந்தமுன் விளையாட்டுகளுடன் பெண்ணை கலவிக்குத்தயார் செய்யவேண்டியது மிக அவசியம். வறண்டு போன பெண் ணுறுப்பில் உடலுறவு செய்வதுபோ ன்ற கொடுமை எதுவும் இல்லை. பெ ண்ணுக்கு எரிச்சலும் வலியும் அதிக மாகி வெறுக்கத்தொடங்கிவிடுவாள் . எனவே நண்பர்களே.. அளவற்ற சுகம்பெற (more…)

பெண் குறி (vagina)- மருத்துவ அலசல் "தமிழில்…" – நேரடி காட்சி – வீடியோ

பெண் குறி (vagina)- மருத்துவ அலசல் "தமிழில்..." - நேரடி காட்சி - வீடியோ பெண் குறி (vagina) பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான‌ மருத்துவ அலசல் அதுவும் "தமிழில்..." (more…)