
வைகோ சென்டிமெண்டை உடைத்தெறிந்த திமுக
வைகோ சென்டிமெண்டை உடைத்தெறிந்த திமுக
மதிமுக பொதுச்செயலாளரும், சிறந்த பேச்சாளருமான திரு. வைகோ அவர்கள், கடந்த சில ஆண்டுகளாக மீம்ஸ் கிரியேட்டர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டிருக்கிறார். திரு.வைகோ அவர்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் அந்த கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என்று… இதற்கு உதாரணமாக சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி என்ற கூட்டணி கடந்த சட்டசபை தேர்தலை சந்தித்தது. இந்தகூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் திரு.வைகோ. வைகோ இருந்ததால்தான் கூட்டணி படுதோல்வியைத் தழுவியதாகவும், வைகோ ராசியில்லாதவர் என்ற தப்பான சென்டிமெண்ட்டோடு கேலிகளும் கிண்டல்களும் திட்டமிட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்தது
2019ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்தார். அப்போதும் பல மீம்ஸ்கள் இவரை கிண்டல் செய்து பரப்ப்ப்பட்டு வந்தன•
ஆனால், தற்போது நடைபெற்று முடிந்த பாராளுமன்றத