Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Vairamuthu

ப‌யத்தில் ஓடிப்போன‌ நடிகை – இயக்குநர் ஷங்கர் டென்ஷன் – பரபரப்பு

ப‌யத்தில் ஓடிப்போன‌ நடிகை - இயக்குநர் ஷங்கர் டென்ஷன் - பரபரப்பு ப‌யத்தில் ஓடிப்போன‌ நடிகை - இயக்குநர் ஷங்கர் டென்ஷன் - பரபரப்பு படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை தமிழ்த் திரையுலகில் கதிரவன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகிவரும் (more…)

ஆண்டாள் சர்ச்சை – வைரமுத்து மீண்டும் உருக்கம் – நேரடி காட்சி – வீடியோ

ஆண்டாள் சர்ச்சை - வைரமுத்து மீண்டும் உருக்கம் - நேரடி காட்சி - வீடியோ ஆண்டாள் சர்ச்சை - வைரமுத்து மீண்டும் உருக்கம் (Vairamuthu explains about the Aandaal controversy) - நேரடி காட்சி - வீடியோ க‌டந்த சில‌ நாட்களுக்குமுன் ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், (more…)

உரத்த சிந்தனையின் 29ஆம் ஆண்டு விழாவில் எடுத்த‌ புகைப்பட‌ங்கள் மாத இதழில் . . .

உரத்த சிந்தனையின் 29ஆம் ஆண்டு விழா கடந்த மாதம் பிப்ர வதி 24ஆம்தேதி அன்று தி. நகரில்உள்ள‍ சந்திரசேகர் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற‍து. விழாவில் கவிப்பேரரசு வைர முத்து, இயகுநர் பாக்கியராஜ், இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் மற்றும் அமுத சுரபி இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று, விழாவில் (more…)

கவிப்பேரர‍சு வைரமுத்துவை கலாய்த்த‍ விவேக் – வீடியோ

கவிப்பேரர‍சு வைரமுத்து, பாட்டி வடை சுட்ட கதையினை சொன் னால் எப்ப‍டியிருக்கும் என்பதை சின்ன‍க் கலைவாணர் விவேக் அற்புதமாக நடித்துக் காட்டி அனைவரது ஏகோபித்த‍ கைத் தட்ட‍ல்களை பெற்றார். மேலும் நரிக்கு கொடுத்த‍ அறிமுக மும், காகத்தை வர்ணித்த‍ விதமும் ரசிக்கும்படியாக இருந்தது. குறிப்பாக விவேக் அவர்கள் நமது இணையத்தை பெயரை (விதை 2விருட்சம்) என்ற உச்ச‍ரித்த‍து நமது (more…)

முல்லைப்பெரியாறு பிரச்னைக்கு தீர்வாக ! – வீடியோ

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தினால் மக்கள் பெரும் அவதிக்கு தள்ளப்பட்டிருக் கின்றனர் மக்கள். பல ஆண்டுகளா க தமிழகத்தில் வாழும் கேரள மக்களும், கேரளா வில் வாழும் தமிழக மக்க ளும் ஒரு தாய் பிள்ளைக ள் போல வாழ்ந்து வருகி ன்றனர். இந்த நேரத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையால் இரு மாநில மக்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக (more…)

விதியே விதியே என் செயய‌ நினைத்தாய் தமிழ் சாதியை? தமிழ் இனமே ஒன்றுபடு. இந்திய அரசே தலையிடு. – கவிப்பேர‌ர‍சுவைரமுத்து வீரமுழக்க‍ம்

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழர்களுக்கு சாதகமாக நிரந்தர தீர்வு ஏற்படாவிட்டால், படைப் பாளிகள் களத்தில் இறங்கு வோம்'' என்று கவிஞர் வைரமுத்து எச்சரித் திருக்கிறார். இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கை: "முல்லைப் பெரியாறு பிரச்சினை நாளுக்குநாள் தீவிரம் அடை வது கவ லை தருகிறது. அந்த தண்ணீர் குடித்து வளர்ந்தவன் என்பதால் இன்னும் கூடு தலாக வலிக்கிறது. கேரளம் ஒன்றை மறந்து விட்டது. முல் லைப் பெரியாற்று தண்ணீ ரில் கேரள சகோதரனுக்கும் சேர்த் துத்தான் எங்கள் தமிழன் நெல் விளைவிக்கிறான். காய்கறி பயிரிடு கிறான். கேரளம் தங்கள் உணவுக்கு எதிராகவும், எங்கள் உணர்வு க்கு எதிரா (more…)

எந்திரன்: ர‌சிக‌ர்க‌ள் ‌வியந்து பாராட்டி

ர‌ஜினியின் எந்திரன் இன்று வெளியாகியுள்ளது. துபாய் போன்ற சில வெளிநாடுகளில் நேற்றே படம் வெளியானது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்தின் அனிமேஷன் மற்றும் ஆ‌க்சன் காட்சிகளை வியந்து பாராட்டி வருகின்றனர். குறிப்பாக படத்தின் இறுதி 20 நிமிடங்கள் அருமையாக உள்ளதாக அவர்கள் தெ‌ரிவித்துள்ளனர். இந்த பாஸிடிவ் மவுத் டாக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிக‌ரித்துள்ளது. சென்னை மற்றும் புறநக‌ரில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் எந்திரன் வெளியாகியுள்ளது. அப்படியிருந்தும் எந்த திரையரங்கிலும் ஒரு வாரத்துக்கு டிக்கெட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. thanks w.dunia