மாற வேண்டும் . . . மாற்ற வேண்டும் . . .
நவம்பர் 2012 (இந்த) மாத நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்
தமிழக மக்கள் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு பிரச்சனை களை இந்த ஆட்சியில் சந்தித்து வருகிறார்கள்.
எலியும் பூனையும் குடித்தனம் நடத் தும் மருத்துவமனைகள் . . . மருந்துக் கும் கட்டப்படாத டெங்கு போன்ற புது நோய்கள் ... பராமரிப்பின்றி பரிதாபமாய் காட்சித்தரும் சாலைக ள், வழக்கமான காவிரி நீர்ப்பிரச்ச னை ... வழக்கத்திற்கு மாறான கூட ங்குளம் போன்ற போராட்டங்கள். . . இவையெல்லவற்றிற்கும் சிகர மாய் (more…)