Friday, July 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: VAllalar

மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்…

மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்... மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்... கி.பி. 18 நூற்றாண்டில் வாழ்ந்த ஒப்ப‍ற்ற‍ ஆன்மீக சிகரம்மாக திகழ்ந்த‌ (more…)

வள்ள‍லார் ராமலிங்க சுவாமிகள் பற்றி சுகிசிவம் அவர்களது சொற்பொழிவு – வீடியோ

கடைவிரித்தேன் கொள்வாரில்லை, கட்டிக்கொண்டேன் என்ற பாடல் வரி வள்ள‍லார் ராமலிங்க சுவாமிகள் கூறிய (more…)

வள்ளலார் ஒரு வாழ்வியல் சகாப்தம்

வள்ளலார் பிறந்த பிறகுதான் பயிர்ச் செடிகளுக்கும் ஒரு பாசமுள்ள அன்னை உண்டு என்று உலகுக்குத் தெரிந்தது. அக த்தே கருத்தும், புறத்தே வெளுத்த மனிதர் களை சகத்தே திருத்த தெய்வமாக பிறந்த வர்தான் வள்ளலார். ‘ஜுவகாருண்ய ஒழு க்கமே கடவுள் வழிபாடு, பசி நெருப்பை அணைப்பதே ஜுவகாருண்யம்’ என்ற புதி ய வேதத்தை தோற்றுவித்தவர். இந்தியா வில் 7 லட்சம் கிராமங்களில் வாழும் உயிர்களை காக்க தமிழகத்தில் அன்னதா னம், சம்போஜனம் என்ற விதைகளை முதலில் விதைத்தவர் வள்ளலார்தான். பொருளை அள்ளி அள்ளிக் கொடுத்த வள் ளல்களை விட அருளை அள்ளி அள்ளி வழங்கிய (more…)