தல அஜித் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் - அதிரப்போவது உண்மை
தல அஜித் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் - அதிரப்போவது உண்மை
தமிழ்த் திரையுலகின் தவிர்க்கமுடியாத முன்னணி நடிகர்களுள் ஒருவராக (more…)
கடந்த, 1979ம் ஆண்டு, மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி யில், பவழ விழாவில் கலந்து கொண்ட முத ல்வர் எம்.ஜி.ஆர்., பா ர்வையாளர் குறிப் பேட்டில் நீண்டதொரு கருத்தை, தன் கைப்பட எழுதினார்.
சாதாரணமாக ஒரு விழாவில் கலந்து கொ ள்ளும் வி.ஐ.பி.,க்க ளிடம், அந்த நிகழ்ச்சி பொறுப்பாளர்கள், தங்கள் நிறுவன பார்வையாளர் புத்தகத்தை நீட்டி, கருத்தை எழுதச் சொல்வது வழக்கம். அவர்களும் பெயரு க்கு ஏதோ இரண்டு வரி பாராட்டி எழுதி, (more…)
எம்.ஜி.ஆர். என்ற மூன்று எழுத்தால் பாரெங் கும் புகழ்பெற்ற புரட்சித் தலைவர் மக்கள் தில கம் பாரத ரத்னா டாக்டர். எம்.ஜி. இராமச்சந் திரன் (எம்.ஜி.ஆர்) என்ற மருதூர் கோபா லமேனன் இராமச்சந்திரன் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவ லப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின் தாயும் மகனும் தமிழகத்தில் கும்பகோணத்தில் குடியேறினார்கள். குடும்ப சூழ் நிலை காரணமாக சிறுவயதிலேயே அவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின் னர் படிப்படியாக உயர்ந்து திரைப்படங்களில் நடிக் (more…)