Monday, November 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: vc

காதல் திருமணத்தால் ஊரே தீக்கிரையான கொடூரத்தின் உச்ச‍ம் – அதிரவைக்கும் தகவல்கள் – வீடியோ

இளங்காதலர்கள் செய்துகொண்ட கலப்புத்திருமணத்தால்  தீக் கிரையான தருமபுரி - நீரு பூத்த‍ நெருப்பாக இருந்த பகையால் கல வரப்பூமியான கிராமங்கள் - அதிகாரிகளின் அலட்சியத்தால் எரி மலையாக வெடித் த‍ பயங்கரம் - இது பற்றிய முழுமையான அதிர வைக்கும் செய்திகளை (more…)

ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி : ஜெயலலிதா

தேர்தல் வெற்றிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய ஜெயலலிதா : தேர்தல் வெற்றிக்காக தமிழக மக்களுக்கு முதலில் தமது நன்றியை உரித்தாக்குவதாக தெரிவித்தார். இந்த தேர்தல் வெற்றி ஜன நாயகத்துக்கு கிடைத்த வெற்றி ‌என்றார். தேர் தலில் பண பலம்   ‌தோற்கடிக் கப் பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியின் மீது வெறுப்பு : தி.மு.க., ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். மக்கள் தேர்தலுக்காக காத்திருந் தனர். வாய்ப்பு கிடைத்ததும் தி.மு. க., ஆட்சியை தூக்கி எறிந்து தங்க ளது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பொருளாதாரம் சீரமைக்கப்படும்: தமிழகத்தின் பொருளாதார நிலையை அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு சீரமைக் கும். தமிழக த்தில் அ.தி.மு.க., ஆட்சியின் போது பொருளாதார நிலை சீர் தூக்கியே இருந்திருக்கிறது. தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு: தமிழக சட்டசபை தேர்தலை நேர்மை யாகவும், நியாயமாகவும் நடத்திய (mo

அ.தி.மு.க. கோட்டையாக மாறிய சென்னை

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதி களில் அ.தி.மு.க. முன்னணியில் உள்ளது. இதன் மூலம் சென்னை அ.தி.மு.க. கோட்டையாக மாறி விட்டது. தொகுதி வாரியாக ஓட்டு விவரம்:- செந்தமிழன் (அ.தி.மு.க.) -34,863 மகேஷ்குமார் (தி.மு.க.) -25,480 ராஜலட்சுமி (அ.தி.மு.க.) -26,300 தங்கபாலு (காங்கிரஸ்) -15,287 கலைராஜன் (அ.தி.மு.க.) -35,052 டாக்டர் செல்லக்குமார் (காங் கிரஸ்)-21,363 பார்த்தசாரதி (தே.தி.மு.க.) -26,458 தன சேகரன் (தி.மு.க.) -20,415 எம். அசோக் (அ.தி.மு.க.) -14,765 ஜெய ராமன் (பா.ம.க.) -9,075 ஜெயக்குமார் (அ.தி.மு.க.) - 32,130 ராய புரம் மனோ (கா (more…)

தமிழக சட்டசபை தேர்தலில்: 135 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிமுகம்

135 தொகுதிகளில் வெற்றிமுகம்: அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கிறது தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 160 தொகுதிகளில் போட் டியிட்டது. இன்று கா லை ஓட்டு எண்ணி க்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பா லான தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாள ர்கள் முன்னிலை பெற் றனர்.   10.30 ம ணி நிலவரப்படி அ.தி.மு. க. 135 தொகுதிக ளில் வெற்றி வாகை சூடும் நிலையில் முன்னி லை பெற்றிரு ந்தது. தமிழ்நாட்டில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானா ல் 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்க வேண்டும். அ.தி.மு.க. 135-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதால் அந்த கட்சி தனித்து ஆட்சி அமைப்பது உறுதிபடுத் தப்பட்டுள்ளது. அ.தி. மு.க. மூத்த தலைவர்கள் அனைவரும் வெற்றி பெற்று சட்டச பைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.   கடந்த 2006-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலில் அ.தி. மு.க. 61 இடங்களில் (more…)

தி.மு.க. கடந்த தேர்தலில் வென்ற 99 தொகுதிகளில் மீண்டும் போட்டி

தி.மு.க. கடந்த தேர்தலில் வென்ற 99 தொகுதிகளில் மீண்டும் போட்டி யிடுகிறது. சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 121 தொகுதி களில் போட்டி யிடு கிறது. கூட்டணி கட்சிகளான காங்கிரசு க்கு 63 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 30 தொகுதிகளும், விடுதலை சிறுத்தை களுக்கு 10 தொகுதி களும், கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதி களும், முஸ்லிம் லீக்குக்கு 2 தொகுதி களும், மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு 1 தொகு தியும் ஒதுக்கப்பட்டு உள்ளன. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து தேர் தல் குழுவினர் பேச்சு வார் த்தை நடத்துகின் றனர். ஏற்கனவே வென்ற தொகு திகளை காங்கிரஸ் மீண் டும் கேட்கிறது. இது போல கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 99 தொகுதிக ளிலும் மீண்டும் வேட் பாளர்களை நிறுத்த திமுக. விரும்புகிறது. அந்த தொகு  திகள் விவரம் வருமாறு:- 1. சங்கராபுரம் 2. வாணியம்பாடி 3. ராதா (more…)