Saturday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: vedika

"மேக் அப் இல்லாமல் நான் அழகாய் தெரிகிறேன்" – நடிகை வேதிகா

நடிகைகள் என்று எடுத்துக்கொண்டாலே மேக்அப் இல்லாமல் அவர் களை பார்க்க‍ அரிதாக இருக்கும். கைப்பையிலோ அல்ல‍து டச்சப் மேன் என்ற உதவியாளரை அருகில் வைத்துக்கொண்டு அடிக்கடி மேக் அப் அல்ல‍து டச் அப் செய்து கொண்டே இருப்பார்கள் ஆனால், பர தேசி படப்பிடிப்பில் மேக் அப் போடவோ அல்ல‍து அதுபற் றி, பேசுவதற்கோ இயக்குன ர் பாலா தடை வித்தித்திருப் பதாக அப்படத்தின் கதா நா யகி நடிகை வேதிகா தெரி வித்துள்ளார். பரதேசி, இயக் குநர் பாலா இயக்கும் படம் இதுபற்றி நடிகை வேதிகா கூறுகையி (more…)

"என்னை பார்த்து ரசிகர்கள் மிரளப் போகிறார்கள்" – நடிகை வேதிகா

முனி படம்மூலம் தமிழ் சினிமா வில் அறிமுகமானவர் நடிகை வேதிகா, தொடர்ந்து காளை, சக் கரகட்டி, மலை மலை போன்ற படங்களில் நடித்தார். தமிழில் பெரிய வாய்ப்பு கிடைக்காத என் று ஏங்கியிருந்த வேதிகாவுக்கு பாலாவின் புதிய படமான பரதே சி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. மேலும் தெலுங் கில் இவர் நடித்த பானம் படத்திற்காக ஆந்திர மாநில விருதும் கிடைத்து கிடைத்து இருக்கி றது. இதனால் (more…)

என்னைப்பற்றி ஏன் இப்படி கிசு கிசுக்கள் பரப்புகிறார்கள் – வேதிகா

அதர்வாவை நாயகனாக வைத்து “பரதேசி” என்ற படத்தை இயக்கி வருகிறார் பாலா. இதில் நாயகியாக வேதிகாவை ஒப்பந்தம் செய்து இருந்தார். முதல் கட்ட படப்பிடிப்பில் வேதிகா பங்கேற்று நடித்து முடித்து ள்ளார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் நடக்க உள்ளது. இந்த நிலையில் வேதிகாவை படத்தில் இருந்து திடீரென நீக்கி விட்டதாக வதந்தி பரவியுள்ளது. வேதிகா இதுவரை நடித்த காட்சிகளை பாலா பார்த்த போது திருப்தி ஏற்படவில்லையாம். சரியாக நடிக்கவில்லை என்று அவர் நடித்த காட்சிகள் அனைத்தையும் வெட்டி எறிந்து விட்டதாகவும் அத்துடன் படத்தில் இருந்தும் அவரை நீக்கி விட்டு புதிதாக பூஜாவை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.   இதுபற்றி வேதிகாவிடம் கேட்டபோது மறுத்தார். பாலா படத்தில் இருந்து என்னை நீக்கியதாக வதந்தி பரப்பப் பட்டு உள்ளது. அவர் படத்தில் நான் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். விரைவில் (more…)