Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: veg.

நீங்க சைவமா? அசைவமா?

அசைவ உணவு சாப்பிடுபவர்களைவிட சைவ உணவு சாப்பிடுபவர்க ளின் ஆயுட்காலம் அதிகரிக்கிற து என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அசைவம் உண்பவர்களைவிட காய்கறி உண வை உண்பவர்கள் 6 முதல் 9 ஆண் டுகள் அதிகமாக உயிர் வாழ்கின்ற னராம். நோய் தாக்குதல் குறைவு அமெரிக்காவின் உள்ள கலிபோர் னியாவில் உள்ள லோமா லிண்டா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது குறித்து (more…)

காய்கறிகள் வாங்கும்போது கவனிக்க‍ வேண்டியவைகள்

கடையில் காய்கறிகள் வாங்கும் போது கடைக்காரன் கொடுப்பதை கண்மூடித்தனமாக வாங்கி விட் டு வீண் அவஸ்தைப்படுவதை தவிர்த்து சில நிமிடங்கள் செல வழித்து நல்ல காய்களை தேர்ந் தெடுங் கள். * முருங்கைக்காய் மேலிருந்து கீழ்வரை ஒரே சீராக இருக்க வேண்டும். * அவரையில் விதைகள் புடைத் து வெளியே தெரிந்தால், அது முற்றல். * வெண்டைக்காய் நுனிப்பகுதி ஒடித்தால் பட்டென்று ஒடிய வேண் டும். * கீரை மஞ்சள் பூத்திருந்தால் அருகில்கூட செல்லாதீர்கள். அரைக் கீரை, முளைக்கீரை போன்றவற்றில் (more…)

உருவங்களில் வித்தியாசமான மரக்(காய்)கறிகள்

வாசகர்களே மரக்(காய்)கறிகள் உங்களுக்கு மிகவும் நன்றாக பரிச்சயமானவையே. ஆனால் நாங்கள் காட்டுகின்ற மரக்கறிகளை நீங்கள் எங்கும் முன்பு பார்த்து இருக்கவே மாட் டீர்கள். அத்துடன் வாங்கி இருக் கவும் மாட் டீர்கள். இவை ஒவ்வொன்றும் விநோதமான (more…)