Tuesday, October 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Vehicle

வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்

வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் - உங்க லைசென்ஸ் பறிபோகும் - உஷார் வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் - உங்க லைசென்ஸ் பறிபோகும் - உஷார் இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள சில விதிகள் தெளிவற்றதாக (more…)

போக்குவரத்து விதிமுறை மீறல்களும் அவற்றிற்கான அபாரதங்களும்! – ஓர் அலசல்

போக்குவரத்து விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின் றன. இதனால், விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து (more…)

நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்…

நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்... காவலரை கண்டு பயப்பட தேவையில்லை... அவர்கள் உங்களை மிரட் டுவது 1000 ரூபாய் ஃபைன்...அவர்களுக்கு லஞ்சம் தர தே (more…)

மாற்றுத்திறனாளிகள் வாகனம் ஓட்ட லைசென்ஸ் வாங்க முடியுமா?

மாற்றுத்திறனாளிகள் வாகனம் ஓட்ட லைசென்ஸ் வாங்க முடியு மா? என்ற சந்தேகம் பலருக்கு எழுகிறது. இதுபற்றி வட்டார போ க்கு வரத்து அலுவலக  அதிகாரிகள் அளித்த விளக்கம் இங்கே... மாற்றுத் திறனாளி முதலில் அரசு மருத்துவ ரிடம் மாற்றுத் திறனாளிக்கான உறுதி சான்றிதழ் பெற வேண்டும்.  சான்றித ழில், அவர் எத்தனை சதவீதம் குறை பாடுகள் கொண்டவர் என்பது கட்டா யம் இருக்கவேண்டும்.? மாற்றுத்திறனாளி முதலில் அரசு மரு த்துவரிடம் மாற்றுத் திறனா ளிக்கான உறுதி சான்றிதழ் பெற வேண்டும். சான்றிதழில், அவர் எத்தனை சதவீதம்  குறைபாடு கள் கொண்டவர் என்பது (more…)

நீங்கள் வாகனம் ஓட்டும்போது . . .

வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவதைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். நீண்ட தூரப் பயணங்களுக்கு முன்னர் வாகனத்தின் பிரேக், டயர்கள் போன்ற வற்றை சரி பார்த்துக்கொள்ள வேண்டு ம். பாதசாரிகள் சாலையைக் கடக்கும் போதும், வாகனங்களை முந்தும் போ தும் கவனத்துடன் இருக்க வேண்டும். டயர்களில் சரியான அளவே (more…)

குற்றவாளிகளை காயமின்றி சுட்டெறிக்கும் அதி நவீன ஆயுதம் – அமெரிக்கா கண்டுபிடிப்பு – வீடியோ

குற்றவாளிகளை கண்டறிந்து சுடுவது, கலவரத்தில் அப்பாவி பொது மக்கள் மீது தாக்குதல் நடத் துபவர் களை தாக்குவது போன்ற செயல் களுக்காக அமெரிக்கா புதுவித அதி நவீன ஆயுதத்தை கண்டறிந் துள்ளது. இந்த ஆயுதம் ஒரு கி.மீ தூரம் பாய்ந்து சென்று தாக்கும். இதனால் உடலில் காயங்கள் ஏதும் ஏற்படாது, ஆனால் உடல் தீப்பிடித்தது போல எரியும். ஆனால் இந்த ஆயுதத்தின் மூலம் சில சமயம் மக்களும் காயம் அடைகின்றனர். இதனால் இதற்கான மாற்று தீர்வை கண்டறியும் முயற்சியில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டுள்ளது. “ஆக்டிவ் டினை யல் சிஸ்டம்”(ஏடிஎஸ்) என்று பெயரிடப்பட்டுள்ள மைக்ரோவேவ் கதிர் வீச்சு ஆயுதத்தை (more…)

திகிலூட்டும் பால வளைவுகள்! – வீடியோ

வாகனங்களில் செல்பவர்கள் தங்களின் வாகனமோட்டும் திறமை யை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.  Atlantic Road என்று அழைக்கப்படும் குறித்த தெரு நோர்வேயின் மேற்கு கட ற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. இந்த (more…)

இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பம்

உலக வரலாற்றில் ராக்கெட் தொழில்நுட்பத்தை கண்டு பிடி த்து உருவாக்கியவர் நமது நாட்டின் அரசர் திப்பு சுல்தா ன். அதனால்தான் இன்றும் அமெரிக்காவில் நாசா வி ண்வெளி ஆய்வு மையத் தில் அவரது ஓவியம் அல ங்கரிக்கப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் 1780-ஆம் ஆண்டு, தான் உருவாக்கிய 5000 மூங்கில் ராக்கெட்டை கொண்டு குண்டூர் யுத்தத்தில் முதன் முதலாக ஆங்கில படைகள் மீது பயன்படு த்தினார். பின்னர் 1804-இல் ஆங்கில ராணுவ அதிகாரியின் (more…)

மோட்டார் வாகனப் பதிவு சட்டம்

ஒரு வீட்டை விலை பேசி பணம் கொடுத்த பிறகு, அதை நம் பெயருக்குப் பதிவுசெய்யாமல், அந்த வீட்டுக்குள் குடியிருந்தால் வில்லங்கம் தான். ‘இந்த வீட்டின் உரிமையாளர் நான்தான். காலி செய்யுங்கள்’ என்று யாராவது வந்து நம்மை வெளியேற்றி விட லாம். ஹைவே டிபார்ட் மென்ட்டோ அல் லது அரசுத் துறையோ ‘இது புறம் போக்கு இடம். எனவே அரசுக்குச் சொந்தமானது’ என்று வீட்டை இடித்துவிட்டுக்கூட போ கலாம். இதே போன்ற பிரச்னை கள்தான் வாகனம் வாங்கும்போதும் ஏற்படும். ஒரு முறை எனது கட்சிக்காரர் ஒருவர் வந்தார்... ‘‘சார், நல்ல கண்டிஷனில் உள்ள ஒரு செகண்ட் ஹேண்ட் பைக் வாங் கினேன். 18 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி, அட் வான்ஸாக பத்தாயிரம் கொடு த்தேன். அந்த வாகனத்தின் ஆர்.சி.புத் தகம் ஃபைனான்ஸ் கம்பெனி யில் இருந்ததால், அதை ரிலீஸ் செய்து கொடுத்த பிறகு பாக்கி 8 ஆயிரம் ரூபா யைக் கொடுப்பதாகப் பேசி னோம். மூன்று மாதம் ஆகியும் ஆர்.சி. புத்தகம் தரவில்லை

வாகன விலையை உயர்த்துகிறது ஜெனரல் மோட்டார்ஸ்

மூலப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை அடுத்து வாகன விலையை மீண் டும் உயர்த்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திட்ட மிட்டுள்ளது. இந் நிறுவனம் இவ்வாண்டில் இரண்டாவது முறையாக விலையை உயர் த்துகிறது என்பது குறிப்பிடத் தக்கது. இத்தகவலை ஜென ரல் மோட்டார்ஸ் இந்தியா நிறு வன துணை தலைவர் பாலேந் திரன் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதிக்குள் இந்த புதிய விலை ஏற்றம் அமலுக்கு வரும் எனவும் அவர் (more…)