Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Velaikaran

சிவகார்த்திகேயன் ஜோடியாக‌ நடிக்க மறுத்த இருநடிகைகள்

சிவகார்த்திகேயன் ஜோடியாக‌ நடிக்க மறுத்த இருநடிகைகள்

சிவகார்த்திகேயன் ஜோடியாக‌ நடிக்க மறுத்த இருநடிகைகள் மிஸ்டர் லோக்கல் படம் மிகப்பெரிய தோல்வியடைந்ததன் மூலம், ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதற்கு முன்னதாக அவர் நடித்த ரெமோ சுமாரான வெற்றியைப் பெற்றநிலையில், அடுத்து நடித்த வேலைக்காரன், சீமராஜா படங்கள் தோல்வியை தழுவின. தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க பாண்டிராஜ் முதலில் அணுகியது பூஜா ஹெக்டே மற்றும் கீதாகோவிந்தம் தெலுங்குப் படத்தின் நாயகியான ராஷ்மிகாவிடம் தான். ஏப்ரல் முதல் கால்ஷீட் கேட்டதால் டேட் இல்லை என்று இருவருமே சொல்லிவிட்டனர். அந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தங்கச்சி கேரக்டருக்குத்தான் முக்கியத்துவம் என்பதும், ஹீரோயின் கேரக்டர் சுமாரானது என்பதும் அவர்கள் நடிக்க மறுத்ததற்கு மற்றொ
ந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ

ந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ

ந‌யன்தாராவின் கொலையுதிர்காலம் எப்போ அது இப்போ வேலைக்காரன் திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக‌ சிவகார்த்திகேன் நயன்தாரா இணைந்து நடித்துள்ள மிஸ்டர். லோக்கல் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `கொலையுதிர் காலம்' படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. நயன்தாரா தற்போது சிரஞ்சீவியுடன் சயீரா நரசிம்ம ரெட்டி, ரஜினிகாந்துடன் தர்பார், விஜய்யுடன் தளபதி 63 உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிந்தது நயன்தாரா காட்சி – படக்குழு கண்ணீர்

முடிந்தது நயன்தாரா காட்சி - படக்குழு கண்ணீர் முடிந்தது நயன்தாரா காட்சி - படக்குழு கண்ணீர் தமிழ்த்திரையுலகில் வித்தியாசமான கதையமைப்புடன் வெளியான (more…)

வேலைக்காரனுக்கு ஜோடியான நடிகை நயன்தாரா

வேலைக்காரனுக்கு ஜோடியான நடிகை நயன்தாரா!  வேலைக்காரனுக்கு ஜோடியான நடிகை நயன்தாரா   தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு செய்தி என்னவென்றால் அது (more…)