Sunday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Vellore

வேலூரில் திமுக வெற்றி

வேலூரில் திமுக வெற்றி

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி இரண்டு மாங்களுக்கு முன்பு இந்தியா முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் சில காரணங்களுக்காக வேலூரில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் படி இம்மாதம் கடந்த 5 ஆம் தேதி வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்றார். பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். இவ்வாறு சிறிது நேரம் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்ததால் கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும், அதிமுக கூ
8 வழிச்சாலை –  தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து சரமாரி கேள்வி – அதிர்ச்சியில் தமிழக அரசு

8 வழிச்சாலை – தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து சரமாரி கேள்வி – அதிர்ச்சியில் தமிழக அரசு

8 வழிச்சாலை - தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து சரமாரி கேள்வி - அதிர்ச்சியில் தமிழக அரசு 8 (எட்டு) வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து சரமாரியாக கேள்விகளையும் கேட்டு தமிழக‌ அரசையும் முதல்வர் எடப்பாடியாரையும் அதிர்ச்ச்க்கு உள்ளாக்கியுள்ள‍து. சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை-சேலம் இடையே 8 (எட்டு) வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி, பூவுலகின் நண்பர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன

வேலூரில் தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் அதிரடி வேலூர் மாவட்டத்தில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் அதிரடி தமிழகத்தில் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளநிலையில் இன்று மாலை (more…)

சமையல் குறிப்பு – வேலூர் பிரியாணி

தேவையானவைஆட்டிறைச்சி - ஒரு கிலோவெங்காயம் - 1/4 கிலோதக்காளி - 200 கிராம்இஞ்சி விழுது - 50 கிராம்பூண்டு விழுது - 50 கிராம்பச்சை மிளகாய் - 4மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டிதயிர் - 200 மி.லிபட்டை - 1 துண்டுகிராம்பு - 4ஏலக்காய் - 2கொத்தமல்லித் த (more…)

“இதில் நான் தலையிட முடியாது” – முதல்வர்

ராஜி்வ் கொலையாளிகள் 3 பேரை, வரும் 9 ம் தேதி தூக்கில் போட ஏற்பாடுகள் து ரித கதியாக நடந்து வருவதை அடுத்து தமிழகத்தில் பல்வே று அரசியல் கட்சிகள் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுப ட்டு வருகின்றன. தமிழக முதல்வர் தனது சிறப்பு அதிகார த்தை பயன்படுத்தி 3 பேரை யும் காப்பாற்ற வேண் டும் என கோரிக்கை குரல் எழுந்தது. ஆனால் இந்த விஷயத்தில் தலையிட முதல் வருக்கு அதிகாரம் இல்லை என சட்டசபை யில் (more…)

வேலூர் அதிசயம் – வீடியோவில்

உலக அதிசயங்களை கண்டிருக்கும் நீங்கள் நம்மூரில் அதாவது தமிழகத்தில் உள்ள வேலூரில் உள்ள அதிசயங்களை கேள்விப்பட்டதுண்டா? இதோ வீடியோவில் வேலூரில் உள்ள கோட்டையின் 7 அதிசயங்கள்

மருத்துவமனையில் பேய் உலா. . .: வீடியோ

கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ பார்ப்பவர்கள், மனதை சற்றே திடப்படுத்திக்கொண்டு பாருங்கள்,இந்த காட்சியை கர்பிணிகளோ அல்லது இருதய நோய் உள்ளவர்களோ பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். வேலூரில் உள்ள ஒரு மருத்துவமனை வார்டில் பேய் நுழைவது போன்ற படக் காட்டி செல்போனில் பரவி வருவதால் பேய் பீதி ஏற்பட்டுள்ளது. மருத்துவ மனை வார்டில் மர்ம உருவம் ஒன்று நுழைவது போன்று படக்காட்சி வேலூரில் உள்ள பலருடைய செல்போன்களுக்கு நேற்று பரவியது. வீடியோ காட்சியை பார்த்தவர்கள் தங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் கைபேசி மூலமாக அனுப்பினர். சுமார் ஒரு நிமிடம் வரை ஓடும் இந்த வீடியோ காட்சியில் வெள்ளை உருவம் ஒன்று தலைவிரிக்கோலத்துடன் ஒரு அறையில் இருந்து வந்து வார்டு பகுதியில் சுற்றுகிறது. பின்னர் சுவற்றில் நுழைந்து, அறையை விட்டு  வெளியேறுகிறது. உண்மையில் அந்த மர்ம உருவம் பேயா?  அல்லது விஷமிகள் செய்த வேலையா? என்று விச