“கபடி கபடி . . .” – கபடி ஆடிய நடிகை அஞ்சலி (ஆடுகளத்தில் அஞ்சலி படங்களுடன்)
மாநில அளவிளான பெண்கள் கபடிப்போட்டியை ஈரோட்டில், நடி கை அஞ்சலி துவங்கி வைத்து கபடி வீராங் கனைகளை உற்சாகப்படுத்தினார். ஜெயம் விஷன்ஸ் மற்றும் பைரவா கிரியேஷன்ஸ் ஆகிய இரு பெரும் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்ட இக்கபடிப் போட்டி மிகச் சுவையான ரியாலிடி ஷோவாக வாரத்திற் கு இரண்டு முறை ஜெயா தொலைக் காட்சி யில் ஒளிபரப்பாகவிருக்கிறது. தமிழ்நாட் டின் பல மாவட்டங்களில் இருந்து வந்து கலந்துகொண்ட (more…)