Monday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: VGL Boys

ந‌டிகை ஸ்ரீவித்யாவின் கண்ணீர் கதை – வீடியோ

த‌னது நடிப்பாலும், கண்ணசைவாலும் ஏராளமான ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்த‍வர் ந‌டிகை ஸ்ரீ வித்யா, இவரது கடைசி நேர வாழ்க்கை கண்ணீருடன் முடிந்த கோரம் நடிகை ஸ்ரீவித்யாவின் ஆட்டையை போட்ட முன்னாள் அமைச்ச‍ர் - அறக்கட்டளை தொடங்குவதாக கூறி மோசடி செய்தது அம்பலம் - ஸ்ரீ வித்யாவின் கடைசி ஆசையும் நிறைவேறாத கொடுமை! ஸ்ரீ வித்யா இறந்து ஏழு ஆண்டுகளாகியும், இந்த (more…)

பெண்களை கிண்டல் செய்த வாலிபரை பொதுமக்களே அடித்து உதைக்கும் நேரடி காட்சி – வீடியோ

மேற்கு வங்கத்தில், ஒரு வாலிபர் அவ்வ‍ழியே போகும் பெண்களை கிண்டல்செய்தும் பாட்டுப்பாடியும் வந்துள்ளார்.  பொதுமக்கள் ஒன்றுகூடி அந்த‌ வாலிபரை அடித்து உதைத்த‍னர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த (more…)

தேவராகம் அற்புத‌த் திரைக்காவியம் – வீடியோ

1996ஆம் தேவராகம் என்ற இந்த திரைக்காவியத்தை பரதம் தயாரித்து இயக்கியுள்ளார். இதில் அரவிந்த் சுவாமி கதாநாயகனாக வும், ஸ்ரீதேவி கதாநாயகியாகவும் நடித்துள்ள‍னர். இத்திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்து (more…)

குடும்ப நீதிமன்ற வழக்குகள் குறித்த‍ சட்ட‍ ஆலோசனைகள் – வீடியோ

  குடும்ப நீதிமன்றங்களை, கணவன் தனது மனைவியிடமிருந்தோ  அல்ல‍து மனைவி  தன் கணவரிடமிருந்தோ விவாகரத்து பெற, வழக்கறிஞர் பி. ஆனந்தன் அவர்கள் அரிய விளக்கத்தினை விரிவாகவும், எளிமையாக வும் கொடுத்திருக்கிறார்.  (more…)

நடிகர் திலகம் வாழ்ந்து காட்டிய "கர்ணன்" திரைப்படம் – வீடியோ

நடிகர் திலகம் வாழ்ந்து காட்டிய கர்ணன் திரைப்படம் கண்டு மகிழு ங்கள். இத்திரைப்ப‍டத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அசோ கன், சாவித்திரி, தேவிகா உட்பட மற்றும் (more…)

அர்த்த‍ங்கள் அனர்த்த‍ங்களாகும் விபரீதம் – வீடியோ

எந்த மொழியாக இருந்தாலும் சரி, எந்த பாடமாக இருந்தாலும் சரி, பேசினாலோ அல்ல‍து படித்தா லோ அதன் உண்மையான அர்த் த‍ம் என்ன‍ வென்று தெரிந்து கொண்டு பேச அல்ல‍து படிக்க‍ வேண்டும் என்பதை உணர்த்து ம் விதமாகவும் அப்ப‍டி அர்த்த‍ம் தெரியாமல் பேசினாலோ படித் தாலோ ஏற்படும் விபரீதத்தையும் (more…)

நக்கீரன் கடந்து வந்த பாதையில் நடந்து செல்வோம் வாங்க! – வீடியோ

நக்கீரன் கடந்து வந்த பாதையில் நடந்து செல்வோம் வாங்க! ஆமாங்க! நக்கீரன், 25 ஆவது  ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வெள்ளி விழா கொண்டும் நக்கீரன் சந்தித்த‍ (more…)

ஐந்தாவது அடியை வைக்கும் நிலையில் எதிர்பாராத சம்பவம் – வீடியோ

ஒரு பரணில் அதன் விளிம்பில் பூனை ஒன்று யோசித்துக் கொண்டு இருந்தது. கீழே பாய்வோமா விடுவோமா என்று தான். கீழே பாய்வ தற்கு குறித்த பூனை கவனமாக அடிமேல் அடி எடுத்து வைத்துக் கொ ண்டு இருந்தது. ஆறு மாசங்களே ஆன இந்தப் பூனை பயத்தில் உறைந்து போய் இருந்தது. மெது மெதுவாக அடியை வைத்து தனது (more…)