
மத்திய உள்துறை எச்சரிக்கை – ZOOM செயலியை பயன்படுத்த வேண்டாம்
மத்திய உள்துறை எச்சரிக்கை - ZOOM செயலியை பயன்படுத்த வேண்டாம்
கொரோனா வைரஸ் உலம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், பெரும் பாலானா ஐடி மீடியா துறையினர் வீட்டில் இருந்து வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வீடியோ கான்பரன்சுகளுகு பயன்படும் ஜூம் ( ZOOM ) என்ற செயலியில் போதிய பாதுகாப்பில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்
மேலும், இந்த ஜூம் செயலியை பயன்படுத்தினால், எளிதில் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனமான கம்யூட்டர் ரெஸ்பான்ஸ் குழு அறிவித்துள்ளதால், இந்திய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக வீடியோ கான்பரன்ஸ் செய்யும்போது, பாஸ்வேர்ட், Log in செய்யுமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி யுள்ளது.
#ஜூம், #ZOOM, #பாஸ்வேர்ட், #கடவுச்சொல், #வீடியோ, #கான்ஃபரன்ஸ், #லாக்இன், #உள்துறை, #அம