அன்புள்ள அம்மாவுக்கு —
நான் ஒரு பெண். எனக்கு, மூன்று அண்ணன்கள். எங்கள் குடும்ப பிரச்னை ஒன்றுக்கு தீர்வு வேண்டி, உங்களின் முன் நிற்கிறேன். என் தந்தை, அரசு உயர் பதவி வகித்து, ஓய்வு பெற்றவர். அவர், ஓய்வு பெறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், என் தாயார், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். என் தாயார், தன் கடைசி காலத்தில், புத்தி சுவாதீனமற்றவராய் இருந்தார். அவர், அப்படி ஆனதற்கு காரணமே, என் தந்தையின் முறையற்ற செக்ஸ் ஆசை தான் என்று, எங்கள் குடும்பத்தில் ஒரு பேச்சு உண்டு. நான்கு பேருக்கும் திருமணம் செய்து வைத்த எங்கப்பா, மகள் வீடான என் வீட்டில், நிரந்தரமாக தங்கிக் கொண்டார். எங்கப்பா ஒரு சிவ பக்தர்; அவர், சிவ பூஜை செய்யாத (more…)