Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: vidhaitovirutcham விதை2விருட்சம்

வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால்

வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால்

வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால் முன்பெல்லாம் சாப்பாடு சாப்பிட்டு வி்ட்டு தாம்பூலம் மெல்லுவது அதாவது வெற்றிலை, பாக்கு அத்துடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்த கலவைதான் அது. அந்த வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால் எண்ணற்ற பலன்களை பெறலாம் அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம். வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதினால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவற்றை நீக்கி, ஆட்டம் காணும் பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது. #வெற்றிலை, #பாக்கு, #சுண்ணாம்பு, #தாம்பூலம், #கும்பகோணம்_வெற்றிலை, #பற்கள், #பல், #வலி, #ஈறு, #விதை2விருட்சம், #Pawn, #Back, #Lime, #Tubulum, #Kumbakonam_Pawn, #Teeth, #Tooth, #Pain, #Gums, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham
சொத்து கிரையம் பதிவின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய அடையாள அட்டைகள்

சொத்து கிரையம் பதிவின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய அடையாள அட்டைகள்

சொத்து கிரையம் பதிவின்போது சமர்ப்பிக்கப்படவேண்டிய அடையாள அட்டைகள் சொத்து கிரையம் பதிவு செய்யும் போது வாங்குபவர் விற்பவர் ஆகிய இருவரின் அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் நகலை கிரைய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பதிவாளர் கேட்கும் போதோ அல்ல‍து தேவைப்படும் போதோ அடையாள ஆவணங்களின் அசலை காண்பிக்க வேண்டும். சரி அந்த அடையாள அட்டைகள் என்னென்ன என்பதை பார்ப்போமா? ஆதார் அடையாள அட்டை, (Aadhaar Identity Card)பான் கார்டு (PAN Card)வாக்காளர் அடையாள அட்டை (Voter's Identity Card / Voter's ID)ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ் / Driving License)கடவுச்சீட்டு (பாஸ்போர்ட் / Passport)குடும்ப அட்டை (Ration Card / Family Card) ஆகிய ஐந்து அடையாள அட்டைகளைத் தவிர பிற அடையாள அட்டைகள் பதிவுத்துறை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. => விதை2விருட்சம் சத்தியமூர்த்தி - 98841 93081 #ஆதார்_அடையாள_அட்டை,
நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை

நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் – ஒரு பார்வை

நீதிமன்ற தடை ஆணையும் அதன் வகைகளும் - ஒரு பார்வை அண்மைக்காலமாக திரைப்படங்கள் வெளியிடுவதற்கு தடைகோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதும் அவ்வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் அந்த திரைப்படம் வெளியிடுவதற்கு நிரந்தர தடையோ அல்ல‍து தற்காலிக தடை விதிக்கும். இது திரைப்படங்களுக்கு மட்டுமல்ல‍, தனிப்பட்ட விஷயங்களுக்கும், அரசியல் தொடர்பாக விஷயங்களுக்கும், அரசு தொடர்பான விஷயங்களுக்கும் பொருந்தும் Injunction Order என்பதை உறுத்து ஆணை என்று அழைக்கிறோம். உறுத்து ஆணை என்றால் ஒருசில செயல்களை ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு தரப்பினர் செய்யக் கூடாது என்றும், செய்ய வேண்டும் என்றும் அந்த நபர் அல்லது அந்த தரப்பினர்க்கு எதிராக வழங்கப் படுவதாகும். உறுத்து ஆணையின் வகைகள் 1) இடைக்கால (தற்காலிக) உறுத்து ஆணை (Interim Injunction or Temporary Injunction) 2) செயலுறுத்து ஆணை (Mandatory Injunction) 3) ந
இந்த 4 எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால்

இந்த 4 எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால்

இந்த நான்கு எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால் சாதாரண மனிதனின் நான்கு விதமான‌ எதிர்பார்ப்பு. வாழ்க்கையில் எவ்வ‍ளவு பணம் சம்பாதித்தாலும் எத்த‍னை நட்புறவுகள் சம்பாதித்தாலும், எத்தனை உயரே பறந்தாலும் அந்த மனிதனின் மனம் நான்கு வித‌ எதிர்பார்ப்புகளுக்காக எப்போதும் ஏங்கித் தவித்துக் கொண்டே இருக்கும். அந்த நான்கு வித எதிர்பார்ப்புக்களும் எவன் ஒருவனுக்கு பூர்த்தியாகிறதோ அவனே அதிர்ஷ்டசாலி. சரிங்க அந்த நான்கு எதிர்பார்ப்பு என்ன‍ என்று கேட்கிறீர்கள்? எங்கே நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம். தெரியவில்லையா மேற்கொண்டு படியுங்க• அந்த நான்கு விதமான எதிர்பார்ப்புக்கள், பணமோ, பொருளோ, மங்கையோ, மதுவோ, அரண்மனையோ கிடையாது. ஒரு சாதாரண மனிதனின் நான்கு விதமான எதிர்ப்பார்ப்பு ரொம்ப ரொம்ப எளிமையானவையே. அவை கீழே காணலாம். அவன் வெற்றி அடையும்போது பாராட்டு (Appreciation) அவன் தோல்வி அ
This is default text for notification bar
This is default text for notification bar