Tuesday, July 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: vidhaitovirutcham

15th August என்று குறிப்பிடுவது தவறு

15th August என்று குறிப்பிடுவது தவறு

15th August என்று குறிப்பிடுவது தவறு பொதுவாக பலர் ஆங்கிலத்தில் தேதி குறிப்பிடும்போது 15th August, 26th January, 14th February என்று நாம் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு குறிப்பிடுவது முற்றிலும் தவறு. அது எப்ப‍டி தவறாகிறது என்பதை இங்கே காண்போம். 15th August என்று குறிப்பிட்டால் அது 15ஆவது ஆகஸ்டு மாதம் என்பது பொருள்படும். அதாவது முதலாவது ஆகஸ்டு , இரண்டாவது ஆகஸ்டு, மூன்றாவது ஆகஸ்டு . . . . இந்த வரிசையில் 15ஆவது ஆகஸ்டு என்றே பொருள் தருகிறது. மாதத்தில் வரும் நாட்களை அல்ல‍து தேதியை இது குறிப்பதாக இல்லை என்பது புலனாகிறது. சரி இதனை எப்ப‍டி சரியாக குறிப்பிடலாம் என்பதை இப்போது காணலாம். தமிழில் எழுதும்போது ஆகஸ்டு மாதம், 15ஆம் தேதி என்றும்ஆங்கிலத்தில் எழுதும்போது 15th August என்றும் குறிப்பிடுவதே மிகச்சரி = விதை2விருட்சம் சத்தியமூர்த்தி #தேதி, #நாள், #மாதம், #ஜனவரி, #பிப்ரவரி, #மா
தயாரிப்பாளர்களின் ஆசைக்கு தடை போட்ட‌ தமன்னா

தயாரிப்பாளர்களின் ஆசைக்கு தடை போட்ட‌ தமன்னா

தயாரிப்பாளர்களின் ஆசைக்கு தடை போட்ட‌ தமன்னா தேவைப்பட்டால் லிப் டு லிப் கிஸ் காட்சிக்கு மட்டுமல்ல நிர்வாணமாகவும் நடிக்கத் தயார் என்று சிலர் பேட்டி அளிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த வேடங்களை துணிந்து நடிக்கவும் செய்கின்றனர். அதில் விதிவிலக்காக இப்போதும் தனது இமேஜை தக்க வைத்து வருகிறார் தமன்னா. தமன்னா சமீபகாலமாக படுகவர்ச்சியாக நடிப்பதற்கு சம்மதிக்கிறார். அப்படியே உதட்டு முத்த காட்சியிலும் நடித்தால் கூடுதல் சம்பளம் தருகிறோம் என்று பல தயாரிப்பாளர்கள் ஆசை காட்டியும் தமன்னா ஒப்புக்கொள்ளாமல் ஒதுங்கி நிற்கிறார். சமீபத்தில் பிரபல ஹீரோ படமொன்றில் தமன்னாவை லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்க கேட்டபோது எவ்வளவு சம்பளம் அதிகமாக கொடுத்தாலும் அதுக்கு மட்டும் நான் சம்மதிக்க மாட்டேன் என்று கூறி மறுத்துவிட்டார். நீண்ட நாட்களாக போட்டோ ஷூட் நடத்தாமலிருந்த தமன்னா தற்போது அசத்தலான கவர்ச்சி உடைகளில் ப
ருத்ராட்சம் மாலை அணிய வேண்டாம்

ருத்ராட்சம் மாலை அணிய வேண்டாம்

ருத்ராட்சம் மாலை அணிய வேண்டாம் ருத்ராட்சை மாலையை பலர் அணிந்திருப்ப‍தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ருத்ராட்சம் என்பது சிவனுக்கு உகந்த ஒன்று ஆகும். ஆனால் இந்த ருத்ராட்சம் மாலையை எப்போதெல்லாம் அணிய வேண்டாம் என்பது தெரிந்து கொண்டு அந்தந்த தருணங்களில் அணியாமல் இருந்தால் உங்களுக்கும் நன்மை இந்த சமூகத்திற்கும் நன்மை. ருத்ராட்சம் அணியக்கூடாத காலங்கள் உறங்கும்போது ருத்ராட்சம் அணிய வேண்டாம் பெண்கள் வீட்டைவிட்டு விலகியிருக்கும் நாட்களில் அணிய வேண்டாம் மாமிசம் உண்ணும்போது அணிய வேண்டாம். மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் அணிய வேண்டாம் மருத்துவமனைக்குச் செல்லும் காலம் அணிய வேண்டாம் திருமணங்களுக்கு செல்லும்போது அணிய வேண்டாம் பிறந்த நாள் திருமண நாள் போன்ற வீட்டு விழா நடக்கும் காலம் அணிய வேண்டாம் மயானபூமி அமரர் ஊர்தி ஊர்வலம் முதலிய இடங்களுக்கு செல்ல வேண்டிய காலத்தில்
20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்

20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்

20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள் ஒரு கொட்டை நீக்கிய பேரீச்சம்பழத்தையும், 10 உலர்ந்த திராட்சை பழங்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சுடுநீர் ஊற்றி 24 மணிநேரம் வரை ஊற வைத்த பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்! இத்துடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள். பிறகு இதை முகத்திற்கு Face Pack போல போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப் போயிருந்தால், பளபளப்பாக மாற்றி விடும். #முகம், #அழகு, #பேரிச்சை, #பழம், #உலர்ந்த_திராட்சை, #பப்பாளி, #ஃபேஸ்_பேக், #விதை2விருட்சம், #Face, #Beauty, #Dates, #fruit, #Kismis, #Dry_Fruit, #Pappaya, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
தலையணை இல்லாமல் தூங்கினால் அழகு அதிகரிக்குமாம்

தலையணை இல்லாமல் தூங்கினால் அழகு அதிகரிக்குமாம்

தலையணை இல்லாமல் தூங்கினால் அழகு அதிகரிக்குமாம் ப‌லர் தலையணையை தலைக்கு வைத்து தூங்குவார்கள். சிலர் தலைக்கு ஒன்று, கட்டிப்பிடிக்க ஒன்று என்று இரண்டு தலையணைகளை வைத்து தூங்குவார்கள். இன்னும் சிலர் தலைக்கு ஒன்று கட்டிப்பிடிக்க‍ ஒன்று, காலுக்கு ஒன்று என்று மூன்று தலையணைகளை பயன்படுத்து கிறார்கள். ஆனால் இந்த தலையணைகளே இல்லாமல் தூங்கினால் அழகு அதிகரிக்கும் என்று சொல்கிறார்களே அது உண்மையா? உண்மைதான் தலையணை இல்லாமல் தூங்கினால் முகத்தில் உள்ள‌ சுருக்கங்கள் அதிகமாகாது சருக்க‍ங்கள் அதிகரிக்காததால் முகத்தின் அழகு கெடாமல் அழகு கூடும் என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். குறிப்பு - சிலருக்கு சில மருத்துவ காரணங்களால் தலையணை தேவைப்படுவோருக்கு இது உகந்த்து அல்ல‌ #தலையணை, #பில்லோ, சுருக்கம், சுருக்க‍ங்கள், #அழகு, முகம், விதை2விருட்சம், #Pillow, #Thalaiyanai, swelling, #Beauty, Face, #vidhai2viru
பிக்பாஸ் லாஸ்லியா விவாகரத்து ஆனவரா? ரசிகர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் லாஸ்லியா விவாகரத்து ஆனவரா? ரசிகர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் லாஸ்லியா (Losliya) விவாகரத்து ஆனவரா? ரசிகர்கள் அதிர்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மூன்றாவது முறையாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் நடிகர் – நடிகைகள், இயக்குநர், பாடகர்கள், செய்தி வாசிப்பாளர்கள், நடன இயக்குநர், மாடல்கள் என வெவ்வேறு விதமான துறைகளில் இருந்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். என‌ 16 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். இதில் இளைஞர்களின் மனம் கவர்ந்தவராக வலம் வருகிறார், இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. வனிதா, சாக்‌ஷி, அபிராமி, ஷெரின் டீமுக்கும், மதுமிதா, மீரா டீமுக்கும் அடிக்கடி சண்டை நடக்கும் வேளையில், அமைதியை மட்டும் கடைபிடித்து வருகிறார் லாஸ்லியா. நிகழ்ச்சி ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த இவருக்கு, ஆர்மி கூட ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் லாஸ்லியா ஏற்கனவ
கருமையில்லாத‌ சருமம் வேண்டுமா?, பளபளக்கும் சருமம் வேண்டுமா?

கருமையில்லாத‌ சருமம் வேண்டுமா?, பளபளக்கும் சருமம் வேண்டுமா?

கருமையில்லாத‌ சருமம் வேண்டுமா?, பளபளக்கும் சருமம் வேண்டுமா? கருமையில்லாத‌ சருமம் வேண்டுமா?, பளபளக்கும் சருமம் வேண்டுமா? என்னது இரண்டு கேள்விகள், மிருதுவான சருமத்திற்கு ஆசைப்பட்டால் பளபளப்பான சருமம் போய்விடுமா? அல்ல‍து பளபளக்கும் சரமத்திற்கு ஆசைப்பட்டால், கருமையில்லாத‌ சருமம் போய்விடுமா? என்ற அச்ச‍ம் கொள்ள்த் தேவையில்லை. இரண்டுக்கும் சேர்த்து ஒரே மருந்து அது என்னவென்றால் உருளைக்கிழங்கு. என்ன‍ இது உருளைக்கிழங்கா? ஐ அது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று பலரும், ச்சீ எனக்கு பிடிக்க‍வே பிடிக்காதுப்பா என்று சிற்சிலரும், உருளைக் கிழங்கு வாயு, எனக்கு ஒத்துக்காதுப்பா என்று சிலரும் எண்ணுவதுண்டு. இந்த உருளை கிழங்கு என்பது ஆரோக்கிய உணவு மட்டுமல்ல‍ அழகுக்கான‌ மருந்தும் கூட இந்த உருளைக்கிழங்கில் நிறைந்திருக்கும் பிளிச்சிங் தன்மை, அது உங்கள் சருமத்தில் இருக்கும் கருமையை முற்றிலுமாக மறையச் செய
வெஸ்டர்ன் டாய்லெட்டில் அதிக நேரம் அமருப்ப‍வரா நீங்கள்

வெஸ்டர்ன் டாய்லெட்டில் அதிக நேரம் அமருப்ப‍வரா நீங்கள்

வெஸ்டர்ன் டாய்லெட்டில் அதிக நேரம் அமருப்ப‍வரா நீங்கள் சொர்க்க‍த்தை உணர்ந்தவர் யார்? நரகத்தை உணர்ந்தவர் யார்? என்றால் கேட்டால், நகைச்சுவைக்கு சொல்கிறேன். டாய்லெட்டில் உள்ளே இருப்பவர், சொர்க்க‍த்தை உணர்ந்தவர் ஆவார். டாய்லெட்டிற்கு வெளியே இருப்ப‍வர்,நரகத்தை உணர்ந்தவர் ஆவார். உடலில் உண்டாகும் திடக்கழிவையும், நீர்ம கழிவயையும் நேரம் தவறாது கழித்து விடவேண்டும். அப்போதுதான் உடல் ஆரோக்கியம் பெறும். ஆனால் ஒருவர் அந்த வெஸ்டர்ன் டாய்லெட்டில் அதிக நேரம் அழுத்தம் கொடுத்து அதாவது ஒரு பத்து நிமிடத்திற்கு மேல் உட்காருந்தால் அவருக்கு, மலக்குடல் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு அதிகம். மேலும் அழுத்தம் அதிகமாகி, ஆசன வாயை சுற்றி உள்ள ரத்த நாளத்தில் பெரிதும் அழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாக ரத்தநாளங்கள் பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. ஆகவே வெஸ்டர்ன் டாய்லெட்டில் மலம் கழித்த‍பிறகு விரைவா
தர்பூசணியை அரைத்து கைகளில் தடவி மசாஜ் செய்தால்

தர்பூசணியை அரைத்து கைகளில் தடவி மசாஜ் செய்தால்

தர்பூசணி பழத்தை அரைத்து கைகளில் தடவி மசாஜ் செய்தால் கோடைகாலத்தில் உடலுக்கும் ஆரோக்கியத்தையும் உள்ள‍த்திற்கும் குளிர்ச்சியையும் அளிக்கும் இந்த தர்பூசணி பழம்தான் அழகுக்கும் உதவுகிறது. நன்றாக பழுத்த தர்பூசணியை எடுத்து அரைத்து, அதனை உங்கள் கைகளில் தடவ வேண்டும் பின்பு மெதுவாக‌ மசாஜ் செய்ய வேண்டும். அதன்பிற‌கு 10 நிமிடங்கள் ஊறவிட்டு, கைகளை குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் 2 முறை செய்து வந்தால் உங்கள் கைகள் அழகாகவும், மிருதுவாகவும் பார்ப்ப‍தற்கு ஒரு மலர்ந்த மலரை போலவே காட்சியளிக்கும். கை, கைகள், விரல், நகம், நகங்கள்,விரல்கள், தர்பூசணி, வாட்டர் மிலான், விதை2விருட்சம், Hand, Nail, Finger, Watermelon, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,
பசுப்பால் கொண்டு கூந்தலை அலசினால்

பசுப்பால் கொண்டு கூந்தலை அலசினால்

பசுப்பால் கொண்டு கூந்தலை அலசினால் அழகு இழந்து, கலை இழந்து, கவர்ச்சி இழந்து, பொலிவு இழந்து, முடி உதிர்ந்து, அசிங்கமாக உங்கள் காட்சி அளிக்கிறதா? கவலையை விடுங்க, கீழ்க்காணும் குறிப்பின் படி செய்யுங்க, உங்கள் கூந்தல் எதையெல்லாம் இழந்ததோ அவை அத்தனையையும் மீண்டும் கிடைக்க‍ப்பெறும். பசுப்பால் கொண்டு உங்கள் கூந்தலை அலசினால், உங்கள் கூந்தல் மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதோடு, உங்கள் கூந்தல் உதிர்தல் நின்று, அதன் வளர்ச்சியும் அதிகரிக்கும்.இதனால் உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், கலையாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும், பொலிவாகவும் மாறி நீங்கள் கூந்தலழகியாக காட்டும். கூந்தல், கேசம், முடி, தலைமுடி, மயிர், ஹேர், பால், பசுப்பால், பசு, விதை2விருட்சம், Hair, Koondhal, Kesam, Thalaimudi, Mayir, Cow Milk, Milk, Cow, vidhai2virutcham, vidhaitovirutcham, seed2tree, seedtotree,