Thursday, July 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: VIJAY SETHUPATHI

விஜயசேதுபதியைத் தொடர்ந்து தமிழ் நடிகையும் விலகல்

விஜயசேதுபதியைத் தொடர்ந்து தமிழ் நடிகையும் விலகல்

விஜயசேதுபதியைத் தொடர்ந்து தமிழ் நடிகையும் விலகல் தொடக்கத்தில் பல குறும்படங்களில் நடித்து, தென்மேற்கு பருவக் காற்று திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கு படத்தில் இருந்து விலகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவரைத் தொடர்ந்து தமிழ் நடிகை ஒருவரும் விலகி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம், ஹிந்தி ஆகிய‌ ஐந்து மொழிகளில் தயாராகி வரும் திரைப்படம்தான் புஷ்பா. சமீபத்தில் ஐந்து மொழிகளிலும் இதன் போஸ்டர் வெளியானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகிறது. இவருக்கு பதிலாக பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா இந்த படத்தில் நட
விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகியது ஏன்?- அமலாபால் விளக்கம்

விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகியது ஏன்?- அமலாபால் விளக்கம்

விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகியது ஏன்?- அமலாபால் விளக்கம் விஜய் சேதுபதியின் 33-வது படமான இப்படத்திற்கு இன்னும் தலைப்பிடப் பட வில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் பழனியில் தொடங்கி நடந்து வருகிறது. இப்படத்தினை வெங்கட கிருஷ்ண ரோகநாத் இயக்குகிறார். இதனிடையே, அமலா பால் தயாரிப்பு நிறுவனத்திடம் நட்புரீதியாக இருக்கவில்லை என கூறி இப்படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும், அவருக்கு பதில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், விஜய் சேதுபதியின் 33-வது படத்தில் இருந்து விலகியதை உறுதி செய்த அமலாபால், அது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "விஜய் சேதுபதியின் 33-வது படத்தில் இருந்து நானாக விலகவில்லை. என்னிடம் ஆலோசிக்காமலே படத்தில் இருந்து என்னை நீக்கிவிட்டனர். இப்படத்திற்காக நான் மும்பையில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தேன். திடீரென நான்

21 வயது இந்திய அழகியின் உள்ள‍ம் கவர்ந்த நம்ம‌ தமிழ் நடிகர்

21 வயது இந்திய அழகியின் உள்ள‍ம் கவர்ந்த நம்ம‌ தமிழ் நடிகர் 21 வயது இந்திய அழகியின் உள்ள‍ம் கவர்ந்த நம்ம‌ தமிழ் நடிகர் க‌டந்த‌ மார்ச் மாதம்17ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற (more…)

நடிகை மடோனா செபஸ்டியனுக்காக அடம்பிடித்த‍ விஜய்சேதுபதி

நடிகை மடோனா செபஸ்டியனுக்காக அடம்பிடித்த‍ விஜய்சேதுபதி நடிகை மடோனா செபஸ்டியனுக்காக அடம்பிடித்த‍ விஜய்சேதுபதி தமிழ் திரைப்படத்தில் முன்னணி நாயகனாக வலம்வரும் விஜய்சேதுபதி. இவரது நடிப்பில், (more…)

நான் பயத்தில் கதறி அழுதுவிட்டேன் – நடிகை சாயிஷா

நான் பயத்தில் கதறி அழுதுவிட்டேன் - நடிகை சாயிஷா நான் பயத்தில் கதறி அழுதுவிட்டேன் - நடிகை சாயிஷா தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாகவும் (more…)