
இந்த நடிகையை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த நடுவர்கள்
இந்த நடிகையை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த நடுவர்கள்
எத்தனையோ நடிகைகள் வருவார்கள் போவார்கள், ஆனாலும் ஒரு சில நடிகைகளிடம் மட்டுமே சில சிறப்பு குணாதிசயங்கள் காணப் படுகின்றன. அத்தகை குணாதிசயங்கள் நடிகைகளில் ஒருவராக விளங்கும் அந்த நடிகைதான், நடுவர்களை மூக்கின் மேல் விரல் வைக்கும்படி நடுவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இவர் ஜோக்கர், டம்பி டப்பாசு போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
என்ன இன்னுமா தெரியவில்லை. அவர்தான் நடிகை ரம்யா பாண்டியன், விஜய் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறுகளில் ஒளிரப்பரப்பாகிவரும் Cooku with கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பாண்டியனும் ஒரு பங்கேற்பாளராக கலந்து கொண்டுள்ளார். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள், தன்னுடன் சேர்ந்து சமைக்கும் டாஸ்கில் கோமாளிகள் தெரிந்தோ தெரி