Saturday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Vijay

அஜித் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த விஜய் – வீடியோ

விழா ஒன்றில் அஜித், தனது மனை வி ஷாலினியுடன் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த விஜய் அஜித்  குழந்தையை தூக்கி, முகத்தோடு முகம் வைத்து முத்த‍ம் இட்டு, சிறிது நேரம் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சிக்கொ (more…)

ந‌மது திரைநட்சத்திரங்கள் இப்ப‍டி இருந்தா, எப்ப‍டி இருக்கும் படங்கள் – சிரிக்க‍ மட்டுமே

ந‌மது திரைநட்சத்திரங்கள் இப்ப‍டி இருந்தா, எப்ப‍டி இருக்கும் படங்கள் - சிரிக்க‍ மட்டுமே ("மேலே இருக்குற ஒரு படத்த‍ மட்டுமே பாத்து சிரிச்சா (more…)

தமிழ் சினிமாவில் பரபல நடிகர்களை பற்றி அவர்களது நண்பர்கள் – வீடியோ

தமிழ் சினிமாவில் பரபல நடிகர்களான விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ். ஜே. சூர்யா, சத்யராஜ், இயக்குநர் சங்கர் மற்றும் சத்யன், பற்றி அவர்க (more…)

ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை!!??

என்னை கடவுளுடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகர் விஜய் தனது ரசிகர் களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொட ர்பாக அவர் வெளியிட்டு ள்ள அறிக்கையில், முடிந் து போன விஷயத்தை சி லர் விஷமாக்க முயற்சிக் கிறார்கள்; அது நடக்காது, என்றும் கூறியுள்ளார். நடி கர் விஜய் விடுத்துள்ள அறிக் (more…)

பெண்களை இம்ப்ரஸ் செய்ய முயற்சிக்கும் ஆண்கள் – வீடியோ

பெண்கள் விரும்புவது வெளித்தோற்றத்தையா அல்லது உள் தோற்றத்தையா என்பதை துல்லியமாக காட்டும் கண்ணாடி யாக திரு. கோபிநாத் அவர்கள் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பான (more…)

த‌மன்னாவின் ஹீரோ யாரு!

தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் தமன்னா ஜோடி போட்டுவி ட்டாலும், பெரிய நடிகர் ஒருவருடன் ஜோடி போட வேண்டும் என்ற ஆசை நீண்டநாட்களாக இருந்து கொண்டு இருக்கிறதாம். தமிழில் கடந்த ஆண்டு வரை முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தமன்னா. கடந்த ஆண்டு மட்டும் நான்கு, ஐந்து படங்களில் நடித்து வந்த தமன்னா, இந்தாண்டு சிறுத்தை, வேங்கை என்ற இரண்டு படத்தோடு முடித்து கொண்டார். அதன்பிறகு தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் தெலுங்கு பக்கம் போய்விட்டார். இந்நிலையில் தமிழில் விஜய், ஜெயம் ரவி, தனுஷ், கார்த்தி உள்ளி ட்ட பெரும்பாலான முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டு இருந்தாலும், ஒரு பெரிய ஹீரோவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்பவே இருக்கிறது. தமன்னா இன்னமும் ஜோடி போடா மல் உள்ள அந்த ஹீரோ வேறு யாருமல்ல, (more…)

விஜய்யின் திருமண மண்டபத்தை இடிக்கும் அ.தி.மு.க.

கடந்த தி.மு.க., ஆட்சியில் மேம்பால பணிகளுக்காக விஜய காந்தின் ஆண்டாள் அழகர் மண்‌டபம் இடிக்கப்பட்டது போல, இப் போது போரூர் மேம்பால பணிகளுக்காக விஜய்யின் திருமண மண்டபத்தையும் இடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. சென் னை, போரூர் சிக்னல் அருகே அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்ப டுகிறது. இதனை தீர்க்கும் பொருட்டு அப்பகு தியில் ரூ.34கோடி செலவில் மேம் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு ள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளை அகற்ற உத்தரவிடப் பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகளும் ஆரம்பித்துவிட்டன. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தலைமையில் 100க்கு அதிக மான ஊழியர்கள் வந்தனர். ஜேசிபி இயந்திரம் மூலம் கடைகளை (more…)

“இளைய தளபதி” விஜய்-ஐ பற்றி சில சுவாரஸ்யத் தகவல்கள்

நாயகனாக அறிமுகமானது அப்பா இயக்கத்தில் "நாளைய தீர்ப்பு" படத்தில். நான்கைந்து படங்களுக்குப் பிறகு விஜய காந்த்தோடு நடித்த செந்தூரப் பாண்டி, விஜய்யைப் பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய்ச் சேர்த்தது. அதை இப் பவும் ஒப்புக்கொள்வார் விஜய்! காவலன் வரை 51 படங்கள் வெளியாகி உள்ளன. வேலா யுதம் ரிலீஸுக்கு வெயிட்டிங். நண்பன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. பின்னணிப் பாடகராக தேவா படத்தில் பாட ஆரம்பித்த விஜய், 2005-ல் சச்சின் படத்தில் (more…)

தன் மேல் விழுந்த ரசிகைகளை பார்வையாலேயே அளந்த சல்மான் கான்

சுமார் 2மணி நேரம் தாமதமாக சென்னையில் நடந்த தனது "மார்கண்டேயன்" பட ஆடியோ விழாவிற்கு வந்த சல்மான் கானை வரவேற்று அ ழைத்து சென்ற ‌ஃபைட் மாஸ்டர் பெப்ஸி விஜ யன், முதலில் சல்மா னை ரசிகர்கள் அமர்ந்தி ருந்த திரையரங்கினுள் இடம் ஒதுக்கி அமர செய் து திரையில் டிரையிலர், பாடல்களை போட்டு கா ட்டினார். அப்பொழுது சல் மானின் இந்தபக்கம் சீமானும், அந்தப்பக்கம் விஜய்யும் அம ர்ந்து படம் பார்த்தனர். அப்பொழுது (more…)

மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் திருமணம்

தொடர் படங்களின் தோல்வி மற்றும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதால் நடிகை மீரா ஜாஸ்மின், நடிப்பிற்கு முழுக்கு போடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான வர் நடிகை மீரா ஜாஸ்மின். முதல் படத்தில் அவருக்கு கிடைத்த வெற்றி தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமி ழில் கிட்டத்தட்ட முன்னணி நடிகர்கள் விஜய், அஜீத், மாதவன், விஷால் உள்ளிட்டவர்களு டன் ஜோடி போட்டு நடித்த விட்ட மீரா ஜாஸ் மினுக்கு, சமீபத்திய (more…)

விரைவில் விஜய் . . .

நான் அரசியலுக்கு வருவது உறுதி, விரைவில் முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கு வேன். ஆனால் அதற்கான கால மும் நேரமும் இப்போது இல் லை என்று கூறியிருக்கிறார் நடி கர் விஜய். சட்டசபை தேர்தலில் அதிமுக., கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அதி முக.,வுக்கு ஆதரவாக விஜய் யின் மக்கள் இயக்கமும் செயல்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடி வுகள் வெளியான பிறகு ஜெயலலிதாவை விஜய்யும், அவரது அப்பாவும், இயக்குநருமான (more…)

விக்ரமின் நடிப்பை பார்த்து பிரமித்து போன அனுஷ்கா

தெய்வத்திருமகன் படத்தில் விக்ரமின் நடிப்பை பார்த்து பிர மித்து போய் விட்டேன். இந்திய அளவில் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதை இப்படத்தின் மூலம் மீண் டும் நிரூபித்து இருக்கிறார் என்று வெகுவாக பாராட்டுகிறார் அனுஷ்கா. மதராசப்பட்டினம் படத்தின் மூலம் பிரபலமான டைரக்டர் விஜய், அடு த்து விக்ரமை வைத்து தெய்வத் திருமகன் என்ற படத்தை இயக்கி யுள்ளார். இப்பட த்தில் விக்ரமுடன் அனுஷ்கா, அமலா பால், சந்தானம், எம்.எஸ். பாஸ்கர், நாசர் உள்ளிட்ட பலர் நடித்து ள்ளார். இப்படத்தில் விக்ரம் மன வளர்ச்சி குன்றிய இளைஞராக (more…)