சிங்கம் -2 திரைப்படத்தைப்பற்றிய புதிய தகவல்
சிங்கம் படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு சூர்யா - ஹரி கூட்டணி நான்காவதாக இணையும் படம் சிங்கம் -2 ஆறு, வேல், சிங்கம் ஹாட்ரிக் வெற் றிக்குப்பிறகு இப்படத்தின் கதையம்சம் சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக ஒரு புதிய கோணத்துடன் மிகப் பிரம்மாண்ட மான அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி றது. இது ரசிகர்க ளுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும்.
நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் மாற்றான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சூர்யா சிங்கம் -2 படப்பிடி ப்பில் கலந்து கொள்கிறார்.
இப்படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா மற் றும் (more…)