Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Villan

வரமாக மட்டும் அமைய வேண்டிய செல்போன் சில பெண்களுக்கு ….

மூணாறில் ஷியாமளா என்ற பெண் கணவரால் கொலை செய்யப்ப ட்ட சம்பவம் வழக்கமான சந் தேகக் கொலைகளை விட அதிக அதிர்வுகளை ஏற்படுத் தியுள்ளது. தவறு கணவரி டமா, மனைவியிடமா என் பது விசாரணைக்குரிய கேள் வி. ஆனால்  இதில்  மனைவி யின் மரணமும் கணவனின் தற்கொலையும் உணர்த்தும் ஒரு கசப்பான உண்மை...பல குடும்பங்களின் அமைதியை (more…)

வில்லனை உருமாற்றிய பாலா

வேகவேகமாகப் படம்பிடிக்கப்பட்டுவரும் அவன் இவன் படத்தின் செய்திகள் நாளுக்கு நாள் சூடாக வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இந்தப் படத்தில் ஆர்.கே. முக்கிய வில்லன் என்ற சூடான செய்தி வெளியாகி அடங்குவதற்குள் அடுத்த சூடான செய்தி இப்போது கசிந்திருக்கிறது. அவன் இவனில் இடம்பெற்றுள்ள இன்னொரு முக்கிய வில்லன் கதாபாத்திரம் பற்றிய ரகசியம்தான் இது. கோலிவுட் வட்டாரத்தைப் பொறுத்தவரை இயக்குநர்களுக்கு சென்னையில் உள்ள இரண்டு தியேட்டர் முதலாளிகள் மீது எப்போதுமே ஒரு கண் உண்டு. அந்த இரண்டு பேரில் ஒருவர் அபிராமி ராமநாதன். இவரை கே.பாலசந்தர் நடிக்க அழைத்தும் மறுத்துவிட்டார். ஆனால் இன்று வரை அவர் மேடை நாடகங்களில் நடித்துவருகிறார் என்பது பலருக்கும் தெரியாத ஒரு ரகசியம். அதேபோல பாரதிராஜாவில் தொடங்கி நடிக்க அழைக்கப்பட்டவர் சென்னை வடபழனி கமலா திரையரங்கின் அதிபர் வி.என். சிதம்பரம் செட்டியார். இவரைத்தான் இயக்குநர் பாலா அ
This is default text for notification bar
This is default text for notification bar