Wednesday, July 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Vimal

நடிகை அஞ்சலி இது உங்களுக்கு தேவையா? — ரசிகர்கள் புலம்பல்

நடிகை அஞ்சலி இது உங்களுக்கு தேவையா? — ரசிகர்கள் புலம்பல்

நடிகை அஞ்சலி இது உங்களுக்கு தேவையா? -- ரசிகர்கள் புலம்பல் திருமதி தமிழ் (தமிழ் எம்.ஏ) என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுக மாகி, சுந்தர்.சியுடன் இணைந்து ஆயுதம் செய்வோம் திரைப்படத்தில் நடித்து, பின் அங்காடித் தெரு என்ற திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை அள்ளிச்சென்றவர் நடிகை அஞ்சலி. அங்காடித் தெரு படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதனால் ஜெய், விமல், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியநாக நடித்தார். சமீபத்தில் இவர் நடித்த நாடோடிகள் 2 படமும் நல்ல விமர்சனங் ளை பெற்றது, இவரது நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வாய்ப்பு இல்லாத இவர் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா விற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை போயபட்டி ஸ்ரீனு இய
போலீஸ் கட்டுப்பாட்டில் நடிகை ஸ்ரேயா – போராடி மீட்ட நடிகர் விமல்

போலீஸ் கட்டுப்பாட்டில் நடிகை ஸ்ரேயா – போராடி மீட்ட நடிகர் விமல்

போலீஸ் கட்டுப்பாட்டில் நடிகை ஸ்ரேயா - போராடி மீட்ட நடிகர் விமல் விஜய் நடித்த ‘மதுர,’ விஜயகாந்த் நடித்த ‘அரசாங்கம்,’ திரிஷா நடித்த ‘மோகினி’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், ஆர்.மாதேஷ். அடுத்து இவர், ‘சண்டக்காரி’ என்ற படத்தை டைரக்டு செய்கிறார். ‘சண்டக்காரி’ படத்தில் விமல்-ஸ்ரேயா காதல் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்தை ஜெயபாலன், ஜெயக்குமார் தயாரித்து வருகிறார். படத்தை பற்றி டைரக்டர் ஆர்.மாதேஷ் கூறியதாவது:- “இந்த படத்தில், ஸ்ரேயா ஒரு சாப்ட்வேர் கம்பெனியின் உயர் அதிகாரியாக வும், விமல் என்ஜினீயராகவும் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. முக்கிய காட்சிகள் லண்டன் விமான நிலையத்தில் படமாக்கப்பட்டன. விமல், ஸ்ரேயா, சத்யன் ஆகிய மூன்று பேர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமானது. அப்போது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியை ஸ்ரேயா தாண்டி போனார். உடனே அங்கிருந்த துப்பாக்
அரசியல் பிரவேசம் குறித்து நடிகை ஓவியா

அரசியல் பிரவேசம் குறித்து நடிகை ஓவியா

அரசியல் பிரவேசம் குறித்து நடிகை ஓவியா களவாணி படம் மூலம் அறிமுகமானவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தற்போது களவாணி படத்தின் அடுத்த பாகமான களவாணி 2-விலும் நாயகியாக நடித்துள்ளார். சற்குணம் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல், விக்னேஷ்காந்த், ரோபோ சங்கர் நடித்துள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஓவியாவிடம் அவரது திருமணம் பற்றியும் அரசியலுக்கு வருவீர்களா? என்றும் கேள்விகள் கேட்கப்பட்டது. அவற்றுக்கு ஓவியா அளித்த பதிலில் கூறியதாவது:- நான் திருமணமே செய்துகொள்ளப்போவது இல்லை. எனக்கு ஆண் துணை தேவையே இல்லை. தனியாக இருக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனவே திருமணம் வேண்டாம். எதிர்காலத்தில் என் மனது மாறினால் பார்ப்போம். எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் இல்லை. சினிமாவில் நடிக்க வேண்டும். நான் நடிக்கும் படங்கள் லாபம் பார்க்கவேண்டும். அது போதும்’. இவ்வாறு அவர்
என் நிலையை விட்டு நான் கீழிறங்க மாட்டேன் – நடிகர் விஷால்

என் நிலையை விட்டு நான் கீழிறங்க மாட்டேன் – நடிகர் விஷால்

என் நிலையை விட்டு நான் கீழிறங்க மாட்டேன் - நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் ஜுன் மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளநிலையில் விஷால் அவருடைய கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். “எனது அப்பா, எனது இன்ஸ்பிரேஷன். நான் எதை ஆரம்பித்தேனோ, அதை நேர்மையாக, சிறப்பாக அடைய, உங்களை சந்தித்து என்னுடைய வலிமையையும், ஊக்கத்தையும் பெற்றேன். நான் அதை செய்து முடிப்பேன். நடிகர் சங்க கட்டிடம் நேர்மையாகவும், பொறுப்புடனும் கட்டப்பட்டு வருகிறது. என் நிலையை விட்டு நான் கீழிறங்க மாட்டேன்,” என விஷால் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தேர்தலில் தற்போதைய நாசர் தலைமையிலான அணி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு முதலில் இருந்தது. ஆனால், விஷாலை எதிரியாக நினைக்கும் சிலர் அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்

"எனக்கு அஞ்சலிதான் ஜோடி! – விமல் ; "விமல் ஒரு சிறந்த மனிதர்" – நடிகை அஞ்சலி

"எனக்கு அஞ்சலிதான் ஜோடி" - விமல் ; "விமல் ஒரு சிறந்த மனிதர்" - நடிகை அஞ்சலி  விமலும்-அஞ்சலியும் ‘தூங்கா நகரம்’, ‘கலகலப்பு’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தனர். தற்போது மீண்டும் ஒரு (more…)

ஓவியாவை தன்னுடைய கெஸ்ட் ஹவுசுக்கு வரவழைத்த பிரசன்னா

ஓவியாவை தன்னுடைய கெஸ்ட் ஹவுசுக்கு வர வழைத்த பிரசன்னா விமல், அனன்யா, சூரி ஆகி யோர் சூப்பர் மார்க் கெட் ஒன்றில் சேல்ஸ் பிரிவில் பணிபுரிந்து வரு கிறார்கள். இந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு மேனேஜராக இருப்பவர் தம்பி ராமையா. சேல்ஸ் மே னனான விமலும், சேல்ஸ் பெண்ணான அனன்யாவும் (more…)

நடிகை ஓவியாவின் உதட்டில் முத்த‍ம்கொடுத்துவிட்டு ஓட்ட‍ம் பிடித்த நடிகர் …

கண்ணும் கண்ணும் படத்தை இயக்கிய மாரிமுத்து இந்த படத்தை இயக்கும் ‘புலி வா ல்’ இத்திரைப்படத்தில் விம ல், பிரசன்னா, அனன்யா, ஓவியா, இனியா, தம்பி ரா மையா, சூரி நடிக்கின்றனர் இப்படம் மலையாளத்தில் வெளிவந்த ‘சாப்பா குரிச்சி’ படத்தின் ரீமேக்தான் இது. அந்தப் படத்தின் மைய கரு வை மட்டும் எடுத்துக்கொண்டு புதிய திரைக்கதை அமைத்து படமாக்கி வருகிறார்களாம். பணக்கார இளைஞனுக்கும், ஏழை இளைஞனுக்குமான ஈகோதான் கதையாம். பணக்கார இளைஞனாக (more…)

நான் புதுப்பட வாய்ப்புகளை மறுக்க‍ யார் காரணம்? – நடிகை லட்சுமி மேனன்

தமிழில் பிரபு சாலமன் இயக்க‍த்தில் தயாராகிவரும் ‘கும்கி’ திரைப் படத்தில் இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதா நாயகனாகவும் கதாநாய கியாக நடிகை லட்சுமி மேனன்ம் அறிமுக மாகி றார்கள். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிற து. ப‌டப்படிபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே நடிகை லட்சுமி மேனனுக்கு புதிய பட வாய்ப்புகள் குவிந்த வண்ண‍ம் இருக் கிறது. மேலும் பல‌ புதிய இளம் கதாநாய கர்களுக்கும், தற்போது வளர்ந்து வரும் கதாநாயகர்களுக்கும் ஜோடிப்போட்டு நடித்திட பல தயாரிப்பாளர்கள், இயக்குநர் உடபட நடிகை லட்சுமி மேனனை பலர் அணுகிகேட்ட‍போது, கும்கி’ ரிலீசாகும் வரை புதுப்படங்களில் நடிக்க கூடாது என (more…)

இயக்குநர் பாண்டியராஜ்-ன் அடுத்த‍ படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா

இயக்கிய பசங்க, வம்சம், மெரினா போன்ற திரைப்படங்களை யதார் த்தமான‌ பாணியில் எடுப்ப‍தில் வல்லவரா ன இயக்குநர் பாண்டிராஜ்.  மெரினா திரை ப்படத்திற்கு பிறகு பாண்டிராஜ் அடுத்ததாக‌ இயக்க ப்போகும் படம் "கேடி பில்லா கில் லாடி ரங்காய. இது அடுத்த மாதம் திருச்சி யில் ஆரம்பமாக உள்ளது இத்திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையாக உரு வாகிறது. இத்திரைப்படத்தின் கதா நாயகர் களாக களவானி புகழ் விமலும், மெரினா புகழ் சிவ கார்த்திகே யனும் நடிக்கிறார்க ள். இவர் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடி க்கும் முதல் படம் இதுவே ஆகும். திரைப் படத்தின் கதா நாயகிகளில் ஒரு வராக பிந்து மாதவி மட்டும் உறுதிபடுத்த‍ப்பட்டு ள்ளார். .இன்னொரு  கதா நாயகியாக கும்கி லட்சுமியை நடிக்க (more…)

ஒன்றல்ல‍, இரண்டு கவர்ச்சி சுனாமிகளாக அஞ்சலி, ஓவியா – வீடியோ

இயக்குநர் சுந்தர்.சி படங்கள் என்றாலே காமெடியும், கவர்ச்சியும் தான் என்பது தமிழ் சினிமா ரசிகரகள் அறிந்ததுதான். ஹீரோ வாக நடித்து வந்த சுந்தர்.சி, தற் போது மீண்டும் இயக்கத்தி ற்கு முக்கியத்துவம் கொடு த்திருக்கிறார். சுந்தர்.சி நடிக் காமல், விமல், மிர்ச்சி சிவா , அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோரை வைத்து ‘மசாலா காஃபே’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை (more…)