Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Visa

உஷார் – கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்…

உஷார் - கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்... உஷார் - கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுத்தால்... கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து (more…)

எச் -1பி விசா நடைமுறைகளில் கடுமையான‌ மாற்றம் ஏன்? – அமெரிக்கா விளக்கம்

எச் -1பி விசா நடைமுறைகளில் கடுமையான‌ மாற்றம் ஏன்? - அமெரிக்கா விளக்கம் எச் -1பி விசா (H-1b VISA) நடைமுறைகளில் கடுமையான‌ மாற்றம் ஏன்? - அமெரிக்கா விளக்கம் டொனால்டு டிர்ம்ப் (Donald Trump) அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே (more…)

விசா பெறுவது எப்படி?

வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறு வது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இ ணைய ஆராய்ச்சி தேவை. முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தே வையா என தெரிந்து கொள் ள வேண்டும். அதன் பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்ப து எப்படி என அறிய வேண் டும். ஒருசில நாடுகளுக்கு விசாதேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன் கூட்டியே (more…)

EBAY மூலம் பொருட்களை வாங்குவது செய்வது எப்படி?

இணையத்தில்  பொருட்கள்  வாங்க பெயர் போன ஒரு தளம்தான் Ebay .இதில் இருந்து பொருட்கள வாங்குவது  எப்படி என்று பார்ப் போம்.01. ebay.com இற்கு சென்று உங்களுக்கு தேவையான பொருளை தேடி பெருங்கள்.அந்த பொருள் பற்றிய விற்பனை யாளரால் தரப்ப்பட்டு இருக்கும் விளக் கத்தை கவனமாக படியுங்கள். இல்லை யென்றால் பொருள் வீட்டுக்கு வந்த பிறகு அதை காணல இதை காணல என்று கவலைப்பட கூடிய (more…)

கிரெடிட்/டெபிட் கார்டு உண்மையானதா இல்லையா என்பதை கண்டறிய

இப்பொழுது நம் கார்டு நம்பர் 4000  0012  3456  7899 என்று வைத்து கொள்வோம். இதனை கண்டுபிடிக்கும் வழி இன்  பெயர் luhan  algorithim  ஆகும் .இதனை கண்டுபிடித்தவர் luhan  என்பவர்.இவர் IBM  நிறு வனத்தில் பணிபுரிந்தவர் .இந்த கண்டுபிடிப்புகாக patent  வாங்கி வைத்துள்ளார். சரி எவ்வாறு கண் (more…)

சில்லரை வர்த்தகத்தில் கூகுள் புரட்சி

சில்லரை வர்த்தகத்தில் கூகுள் பெரிய புரட்சி ஒன்றை மேற் கொள்ளத் தொடங்கி யுள்ளது. கூகுள் வாலட் (Google Wallet) என்ற பெயரில், உங்கள் மொ பைல் போனை மணி பர்ஸாக மாற்றுகிறது. இதன் மூலம், கடைக ளில் பொருள் வாங்கிய பின், அங்குள்ள சாதன ம் ஒன்றின் முன், உங் கள் மொபைல் போனை அசைத்தால் போதும்; உங்கள் கண க்கில் உள்ள பணத்திலிருந்து பில்லுக்குத் தேவையான பணம், கடைக்காரர் அக்கவுண்டிற்குச் செல்லும். உங்கள் மொபைல் போனுக்கு அதற்கான ரசீது கிடைக்கும். கடை க்காரர் இந்த விற்பனைக்கென ஏதேனும் டிஸ்கவுண்ட், பரிசு கூப்பன் தருவதாக இருந்தால், அதுவும் மொபைல் போனில் பதியப்படும். இதனை அடுத்ததாக (more…)

ஜூனில் கமலின் விஸ்வரூபம்

விசா பிரச்ச‌னையால் தள்ளிப்போன கமலின் விஸ்வரூபம் படம் ஜூனில் துவங்கப்பட இருக்கி றது. டைரக்டர் செல்வராக வன் இரண்டாம் உலகம் படத் தை தொடர்ந்து அடுத்து கமலை வைத்து விஸ்வரூபம் என்ற படத்தை இயக்கு கிறார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பாலிவு ட்டின் இளம் நடிகை சோனாக்ஷி சின்கா நடிக்கிறார். கடந்த மாதமே (more…)

`கிரெடிட் கார்டை’ தேர்வு செய்வது எப்படி?

`கிரெடிட் கார்டு' குறித்து பல எதிர்மறைக் கருத்துகள் இருந் தாலும், ஆத்திர அவசரத்துக்கு உத வும் அதன் சிறப்பு மறுக்க முடியா தது. சரியாகப் பயன்படுத்தி னால் தக்க பலன் கொடுக்கும் மந்திர அட்டைதான் அது. எனவே, `கிரெடிட் கார்டு' பெறத் தீர் மானிப்பவர்கள் கவனிக்க வேண் டிய விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்... ஆண்டுக் கட்டணம் கூடாது நீங்கள் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம், நீங்கள் பெற நினைக்கும் கிரெடிட் கார்டுக்கு ஆண்டுக் கட்டணம் எதுவும் இருக் கக் கூடாது. ஆண்டுக் கட்டணம் இல்லாமல் பல (more…)

முஷரப்புக்கு விசா மறுப்பு

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் இந்தியா வருவதற்கு விசா கோரி விண்ணப்பித்திருந்தார் ஆனால் இந்தியா அவருக்கு விசா வழங்க மறுத்துள்ளது.