Thursday, May 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Vishnu

வீட்டில் நெல்லி மரம் வளர்த்தால் – ஆன்மீக தகவல்

வீட்டில் நெல்லி மரம் வளர்த்தால் – ஆன்மீக தகவல்

வீட்டில் நெல்லி மரம் வளர்த்தால் - ஆன்மீக தகவல் வீட்டில் நெல்லி மரம் வளர்த்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும் => மதன்ராஜ் (mathanraaj22122000@gmail.com) #நெல்லி, #நெல்லிக்காய், #நெல்லிப்பழம், #லட்சுமி, #கடாட்சம், #விஷ்ணு, #அம்சம், #குபேரன், #நெல்லி_மரம், #தண்ணீர், #விதை2விருட்சம், #Nelli, #Nellikkai, #Nellippalam, #Lakshmi, #Kadatham, #Vishnu, #Feature, #Kubera, #Nelli, #Tree, #Water, #vidhai2virutcham, #vidhaitovirut

ஆன்மீக அதிசயம் – 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும்

ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஒரு மனிதனுக்கு ஒரு நோயின் அறிகுறி தெரிந்தால் உடனே அவனது மனதில் (more…)

மகாலட்சுமி… விஷ்ணுவின் காலை பிடித்திருப்பதுபோல சிலைகள் இருப்பதன் (தேவ)ரகசியம்! – ஓரரிய தகவல்

மகாலட்சுமி... விஷ்ணுவின் காலை பிடித்திருப்பதுபோல சிலைகள் இருப்பதன் (தேவ)ரகசியம்! - ஓரரிய தகவல் மகாலட்சுமி... விஷ்ணுவின் காலை பிடித்திருப்பதுபோல சிலைகள் இருப்பதன் (தேவ)ரகசியம்! - ஓரரிய தகவல் மிக புனிதமான உறவாக போற்றப்படுவது கணவன் மனைவி உறவே  ஆகும். அந்த உறவில் (more…)

விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்கு காரணம்… ஒரு முனிவர் தந்த‌ சாபமே! – அரியதோர் ஆன்மீகத் தகவல்

விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்கு காரணம்... ஒரு முனிவர் தந்த‌ சாபமே! - அரியதோர் ஆன்மீகத் தகவல் விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்கு காரணம்... ஒரு முனிவர் தந்த‌ சாபமே! - அரியதோர் ஆன்மீகத் தகவல் பாற்கடலில் பள்ளிக்கொண்டிருக்கும் விஷ்ணு பகவான் அகிலத்தில் உள்ள‍ மக்க‍ளை காக்க‍வும், தீயவர்களை (more…)

சிவன் ஆலயத்தில் அமரலாம் ஆனால் விஷ்ணு ஆலயத்தில் அமரக்கூடாது! ஏன்? – அரியதொரு தகவல்

சிவன் ஆலயத்தில் அமரலாம் ஆனால் விஷ்ணு ஆலயத்தில் அமரக் கூடாது! ஏன்? - அரியதொரு தகவல் *சிவன் ஆலயத்தில்தரிசனம் முடிந் து வெளியேவந்து கொடிமரத்திற்கு  அருகில் நமஸ்காரம்செய்து விட்டு, பின் ஆலயத்தின் உள்ளே சிறிது நேரம் அமர்ந்துதான் வர வேண்டும். அதனால் நம்மை பின் தொடர்ந்து (more…)

அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் – ஆஞ்சநேயரும் சரஸ்வதி தேவியும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களே!

அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் - மூலம்    ஸ்தல வரலாறு:   சிவபெருமான், பஞ்சசபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபோது, சிங்கி என்ற நந்திதேவர் மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது, தொழில் பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால், சிவனின் நடனத்தை க் காண முடியாமல் போய் விட்டது. இசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடி யாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித் தார். அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன், பூலோகத்திலு ள்ள மெய்ப்பேடு என் னும் தலத்திற்கு (more…)

பிராமனர்களாக இருப்பவர்கள் இவ்வாறு செய்வார்களா? – நடிகர் விஷ்ணு கேள்வி!

தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு. இவர் பல தெலு ங்கு படங்களில் நடித்து வருகிறார். விஷ்ணு நடித் த 'தேனி கைனா ரெடி' (எதற்கும் தயார்) என்ற சினிமா கடந்த திங்கட்கிழ மை ரிலீஸ் ஆனது. விஷ் ணுவுக்கு ஜோடியாக நடி கை ஹன்சிகா நடித்து உள்ளார். மோகன்பாபுவி ன் சொந்த பட நிறுவனம் இந்த படத்தை தயாரித்து ள்ளது. இந்த படத்தில் பிராமனர்களை இழிவுப்படுத்தும் காட்சி இடம் பெற்று இருப்பதாக படம் ரிலீசாகி 5 நாட்களுக்கு பிறகு (more…)

தீர்க்கசுமங்கலி வரம் தரும் துளசி பூஜை.

கோகுலத்தில் ஒருநாள் கிருஷ்ண பகவான் ராதையுடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த கோபிகா ஸ்திரீ அதைக் கண்டு  பொறாமை கொண்டாள். அத னால் கோபம் கொண்ட ராதை, ‘சாதாரண மானிடப்பெண்போ ல் நீ பொறாமை அடைந்த தால் இந்த உயர்ந்த நிலையிலி ருந்து பூலோகம் சென்று மானிடப் பெண்ணாக பிறப்பாய்’ என்று சபித்தாள். அதன் காரணமாக பூலோகத்தில் தர்மத்வஜன் என்ற ராஜாவுக்கும், அவரது பட்டத்தரசியான (more…)

கண்ணன் பாதம் பதிப்பது ஏன்?

ஆக., 21 - கிருஷ்ண ஜெயந்தி! பூலோகத்தில், எப்போதெல்லம் அநி யாயம் பெருக் கெடுக்கிற தோ, அப் போதெல்லாம், அவதா ரம் எடுப்பார் திருமால் என்பது நம்பிக்கை. தெய் வங்களிலேயே அவர்தான் சாந்த மூர்த்தி; ஆனால், தன் பக்தர்களுக்கு கஷ்டம் என்றால் தாங்க மாட்டார். உட னே, அவ தாரம் எடுத்து, பூமிக்கு வந்து விடு வார். கம்சன் என்ற (more…)