நடிகர் கமல்ஹாசனுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், இறுதி எச்சரிக்கை!
விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச்.மூலம் ஒளிபரப்பும் தனது முடி வை நடிகர் கமல்ஹாசன் மறு பரிசீலனை செய்யுமாறு தமிழ் நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கோவையில் புதன்கிழமை நடை பெற்ற அச்சங்கத்தின் கூட்டத்தி ல், தமிழகத்தில் இருக்கும் அனை த்து சங்கத்தின் நிர்வாகிகளும் அக்கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழ்நாடு திரையரங்க (more…)