“இதற்கெல்லாம் நான் அருகதை உடையவனா என்றே தெரியவில்லை!” – கண்ணீருடன் கமல் பேட்டி – வீடியோ
விஸ்வரூபம் பல்வேறு தடைகளை கடந்து தமிழக த்தில் இன்று வெளியாகியுள்ளது. ரசிகர்களும் கமலின் புகைப்படம் தாங்கிய பேனர்களுக்கு மாலை அணிவித் தும், பாலா அபிஷேகம் செய்தும், இனிப்புக்களை வழங் கியும் தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர்.
விஸ்வரூபம் திரையிட்ட அனைத்து திரையரங்கு களிலும் வார இறுதிவரை டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவுமூலம் விற்றுத்தீர்ந்துவிட்டது. விஸ்வரூபத் திற்கு கிடைத்த (more…)