Friday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Viswasam

நடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா

நடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா

நடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் - பேபி அனிகா க‌டந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான‌ என்னை அறிந்தால் என்ற‌ திரைப்படத்தில் நடிகை திரிஷாவின் மகளாகவும், திரிஷாவின் மரணத்திற்குப் பிறகு நல‌ நடிகர் அஜித்தின் வளர்ப்பு மகளாகவும் நடித்தவர்தான் பேபி அனிகா ஆவார். இந்த திரைப்படத்தை இந்த படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்த்தில் அஜித் அனிகா தந்தை மகள் காம்பினேஷன் அனைவராலும் ரசிக்கப்பட்டதால் இதே தந்தை மகளாக அஜித்தும், அனிகாவும் விஸ்வாசம் என்ற‌ படத்திலும் நடித்தனர். இந்தபடமும் இமாலய வெற்றி பெற்றது. வசூலில் பட்டையக் கிளப்பியது. இந்நிலையில் தற்போது பேபி அனிகாவிற்கு ஹீரோயினாக நடிக்க ஆசை வந்திருக்கிறது போல… அதனால்தானோ ஏனோ அவர் ஹீரோயினுக்கு இணையாக போட்டோஹூட் நடத்தி வந்தார். இவரது ஒளிப்படங்கள் சமூக வலைதங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து மலையாள திரைப்படம்
2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்

2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்

2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் - சில வரி அலசல் சுமார் 200 திரைப்படங்கள் வெளியானாலும் அதில் சில அந்த பெரிய பட்ஜெட் படங்களை சில வரிகள் அலசி இருக்கிறேன். அது உங்கள் பார்வைக்கு. பேட்ட இந்த பேட்ட திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நடிகை சிம்ரன் இணைந்து நடித்தனர். இத்திரைப்படம் பெருவெற்றி பெற்றது. விஸ்வாசம் அல்டிமேட் ஸ்டார் (தல) நடிகர் அஜித் - நடிகை நயன்தரா இணைந்து நடித்த விஸ்வாசம் திரைப்படம் இமாலய அளவில் வசூல் சாதனை படைத்தது. இத்திரைப்படம் தல அஜித் அவர்களுக்கு ஒரு மைல் கல் எனலாம். வந்தா ராஜாவாதான் வருவேன் நடிகர் சிம்புவுடன், நடிகை மேகா ஆகாஷ் நடித்த இத்திரைப்படம் தோல்வி அடைந்தது. தேவ் நடிகர் கார்த்தி நடித்த இத்திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படியாக ஓடியது. ஐரா நடிகை நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்த ஐரா என்ற இத்திரைப்படம் ஓரளவு வெற
மீண்டும் நயன்தாரா சூரியாவுக்கு ஜோடியாக‌

மீண்டும் நயன்தாரா சூரியாவுக்கு ஜோடியாக‌

மீண்டும் நயன்தாரா சூரியாவுக்கு ஜோடியாக‌ ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விஸ்வாசம் படத்தை போலவே இந்த படமும் சென்டிமெண்ட் கலந்த குடும்ப படமாக உருவாக இருப்பதால் நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு சிவா படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாராவும் தற்போது விஜய்யின் தளபதி 63, ரஜினியின் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவா அடுத்ததாக சூர்யாவின் 39-வது படத்தை இயக்கப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் மூலம் சூ

நயன்தாராவுக்காக காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள் – ஆனால் நயன்தாராவோ

நயன்தாராவுக்காக காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள் - ஆனால் நயன்தாராவோ நயன்தாராவுக்காக காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள் - ஆனால் நயன்தாராவோ தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக (more…)

பொங்கல் விருந்து படைக்க காத்திருக்கும் திரை நாயகர்கள்

பொங்கல் விருந்து படைக்க காத்திருக்கும் திரை நாயகர்கள் பொங்கல் விருந்து படைக்க காத்திருக்கும் திரை நாயகர்கள் பொங்கல் பண்டிகை என்றாலே புதிய திரைபடங்கள் வெளியீடு. வரும் பொங்கல் அதற்கு (more…)

தல அஜித் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் – அதிரப்போவது உண்மை 

தல அஜித் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் - அதிரப்போவது உண்மை  தல அஜித் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் - அதிரப்போவது உண்மை  தமிழ்த் திரையுலகின் தவிர்க்க‍முடியாத முன்னணி நடிகர்களுள் ஒருவராக (more…)