Wednesday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Vitamin

கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால்

கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால்

கடலை எண்ணெய் உணவில் அதிகம் உபயோகிப்பதால் நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து அதிகம் உள்ளது. மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் மாங்களீஸ் முக்கியப் பங்காற்றுகிறது. கடலை எண்ணெய் நீரிழிவு நோயைத் தடுக்கும். கடலை எண்ணெய் சிறிதளவு எடுத்து முகம் மற்றும் கை, கால்களில் நன்கு தேய்த்து கொண்டு, சிறிது நேரம் கழித்து குளித்தால் சருமத்தில் வறட்சி நீங்கி சருமம் மிருதுவாகும். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்திருகிறது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாகவும் கடலை எண்ணெய் உள்ளது. நிலக்கடலையில் உள்ள பாலிபீனால் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் நனக்கு நோய் வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது. தலைமுடிக்கு ஆரோக்கியத்திற்கும், வலுவிற்கும் அவசியமான ஒரு வைட்டமின் சத்து வைட்டமின் இ. இந்
தொப்புளில் வெள்ளரி விதையை அரைத்து பற்றுப் போட்டால்

தொப்புளில் வெள்ளரி விதையை அரைத்து பற்றுப் போட்டால்

தொப்புளில் வெள்ளரி விதையை அரைத்து பற்றுப் போட்டால் வெள்ளரி விதையில் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட் உட்பட பல சத்துக்கள் உள்ளன உள்ளன. நிறைய மருத்துவ பண்புகள் வெள்ளரி விதையில் இருந்தாலும் அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம். சிறுநீர் வெளியேற்ற முடியாமல் அவதிப்படுபவர்களின் தொப்புளைச் சுற்றி இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட வெள்ளரி விதையுடன் சுத்தமான தண்ணீர் சேர்த்து, நன்றாக அரைத்து பற்றுப் போட்டால்… அவர்களின் உடலுக்குள் இருந்து சிறுநீர் தாராளமாகப் பிரிந்து வெளியேறுமாம். #வெள்ளரி, #வெள்ளரி_விதை, #வைட்டமின், #விட்டமின், #மக்னீசியம், #துத்தநாகம், #ஆன்டிஆக்ஸிடெண்ட், #நார்ச்சத்து, #சிறுநீர், #யூரின், #ஆன்டிஆக்ஸிடன்ட், #விதை2விருட்சம், #Cucumber, #Cucumber_Seed, #Vitamin, #Magnesium, #Zinc, #Antioxidant, #Fiber, #U
கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ இருபாலாருக்கும் தோன்றும் பொதுவான பிரச்சினையே என்றாலும் கண்ககளுக்குக் கீழே தோன்றும் கருவளையம் பற்றி அதிகம் கவலைப்படுவதும் அதனை போக்க அதீத பிரயத்தனம் செய்வதுமாக இருப்பவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம். அந்த கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? இதற்கான காரணம் என்பதையும் தீர்வையும் இங்கே சுருக்கமாக காணலாம். கண்களுக்குக்கீழ் தோன்றும் கருவளையம் ஒரு அழகு சார்ந்த விஷயமாகவே இருந்து வருகிறது. .கருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கருவளையம் : கண்களுக்குள் உள்ள மென்மையான பகுதியில் நுண்குழாய்களின் பிணைப்பு இருக்கும் . இதன்மூலம் ரத்த சிவப்பு அணுக்கள் உடல் முழுதும் அனுப்பப்படுகிறது. இந்த நுண் குழாய்களில் ஏற்படும் பாதிப்புக
சருமத்தை நல்ல இளமையாக வைத்துக் கொள்ள

சருமத்தை நல்ல இளமையாக வைத்துக் கொள்ள

சருமத்தை நல்ல இளமையாக வைத்துக் கொள்ள இளமையிலே முதுமை போன்று சருமம் தோற்றமளிப்பது சிலருக்கு மிகுந்த மன உளைச்சலையும் தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்கும் ஆக, உங்கள் சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள இதோ சிறு குறிப்பு ஆரஞ்சு தோளை நன்கு காயவைத்து அதனுடன் தேன் கலந்து பேஸ் பேக் போன்று ரெடி செய்து காலை எழுந்ததும் முகத்தில் தடவி பாருங்கள். முகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஆரஞ்சில் இருக்கும் விட்டமின் சி சருமத்தை நல்ல இளமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. அதனுடன் தேன் கலந்து ஃபேஸ்பேக் போட்டால் இன்னும் மினுமினுப்பை அதிகப்படுத்தும். #ஆரெஞ்சு, #சருமம், #தோல், #விட்டமின், #தேன், #இளமை, #விதை2விருட்சம், #Orange, #Skin, #Face, #Vitamin, #Honey, #Youth, #Teenage, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
கொத்தமல்லியை தினந்தோறும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

கொத்தமல்லியை தினந்தோறும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

கொத்தமல்லியை தினந்தோறும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கொத்தமல்லி ( Coriander Leaves)யை தினந்தோறும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு அளவைக் குறைக்கின்றது. மேலும், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச்செய்கிறது. கல்லீரலின் செயல் பாட்டை ஒழுங்குப்படுத்துகின்றது. அதனை பலப்படுத்தவும் செய்கிறது. மலக்குடலை ஒழுங்குப்படுத்துகின்றது. இன்சுலின் சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் கே- அல்சீமியர் (Alzheimer) நோயை குணமாக்க உதவுகின்றது. #கொத்தமல்லி, #Coriander_Leaves, #கல்லீரல், #வைட்டமின், #அல்சீமியர், #விதை2விருட்சம், #Lever, #Vitamin, #Alzheimer, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
கேரட் துருவலுடன் பால் சேர்த்து முகத்தில் அப்ளை செய்தால்

கேரட் துருவலுடன் பால் சேர்த்து முகத்தில் அப்ளை செய்தால்

கேரட் துருவலுடன் பால் சேர்த்து முகத்தில் அப்ளை செய்தால் வறட்சியான கருமையான சருமம் கொண்டவர்கள், வைட்டமின் சத்து நிறைந்த கேரட், பால் கலந்து முகம், சருமத்தில் அப்ளை செய்ய முகமும், சருமமும் பளபளப்பாகும். வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சரும செல்களை பாதுகாக்கும். சருமத்தின் மென்மை தன்மையும் அதிகரிக்கும். #சருமம், #முகம், #வைட்டமின், #உயிர்ச்சத்து, #கேரட், #பால், #விதை2விருட்சம், #Skin, #Face, #Vitamin, #Carat, #Milk, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtoreee, #seed2tree,
சின்ன எலுமிச்சை பழத்தில் இத்தனை சத்துக்களா?

சின்ன எலுமிச்சை பழத்தில் இத்தனை சத்துக்களா?

ஒரு சின்ன எலுமிச்சை பழத்தில் இத்தனை சத்துக்களா? எங்கும் எப்போதும் எளிமையாக கிடைக்க‍க் கூடியது தான் இந்த எலுமிச்சை பழம். இது அளவில் சிறியதாக இருந்தாலும், இதில் உள்ள‍ சத்துக்களோ அதிகம். மூர்த்தி சிறுசா இருந்தாலும் கீர்த்தி பெருசுதான்னு, இந்த முன்னோர் சொன்ன‍ முதுமொழி எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ இந்த எலுமிச்சை பழத்திற்கு 100 க்கு 100 பொருந்துகிறது. சாதாரணமாக 100 கிராம் எடைகொண்ட ஒரு சிறிய எலும்மிச்சை பழத்தில் வைட்டமின் ஏ (Vitamin A)- 1.8 மி.கி. வைட்டமின் பி (Vitamin B)- 1.5 மி.கி. வைட்டமின் சி (Vitamin C)- 63.0 மி.கி புரதம் (Protein )- 1.4 கிராம் இரும்புசத்து (Iron)- 0.4 மி.கி. நீர்சத்து (Hydration)- 50 கிராம் மாவுப்பொருள் (Diet)- 11.0 கிராம் தாதுப்பொருள் (Minerals)- 0.8 கிராம் நார்சத்து (Fiber)- 1.2 கிராம் பாஸ்பரஸ் (Phosphorus)- 0.20 மி.கி. கொழுப்பு (Fat / Cholesterol)- 1
கால்சியம் குறைபாட்டால் நம்மை தேடிவரும் நோய்கள்

கால்சியம் குறைபாட்டால் நம்மை தேடிவரும் நோய்கள்

கால்சியம் குறைபாட்டால் நம்மை தேடிவரும் நோய்கள் கால்சியச்சத்து நம் எலும்புகளை வலுவாக்க உதவும். மேலும் நம் எலும்புகள் மற்றும் பற்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதன் காரணமாகவே எலும்புகள் பலம்மிக்கதாக இருக்கிறது. ஆனால் இந்த கால்சியம் குறைபாடு நமது உடலில் ஏற்பட்டு விட்டால், கீல்வாதம், புற்றுநோய், ஒற்றைத் தலைவலி, ஆஸ்டியோபோரோசிஸ், தலைவலி, முன் மாதவிடாய் நோய்க்குறி போன்ற நோய்கள் தானாகவே நம்மைத் தேடி வருமாம். அத்தகை நோய்களைத் தொடக்கதிலேயே தடுக்க பால் உதவுகிறது. இந்த பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்து உள்ள‍ன• ஆகவே தினந்தோறும் பால் குடித்து வரவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள். => விதை2விருட்சம் சத்தியமூர்த்தி * 9884193081 #கீல்வாதம், #புற்றுநோய், #ஒற்றைத்_தலைவலி, #ஆஸ்டியோபோரோசிஸ், #தலைவலி, #முன்_மாதவிடாய்_நோய்க்குறி, #கால்சியம், #வைட்ட
மீன் அதிகம் சாப்பிட்டால் உங்கள் கூந்தல்!!!

மீன் அதிகம் சாப்பிட்டால் உங்கள் கூந்தல்!!!

மீன் அதிகம் சாப்பிட்டால் உங்கள் கூந்தல்!!! என்ன இது? மீனுக்கும் கூந்தலுக்கும் அப்ப‍டி என்ன‍ சம்பந்தம்? மீன் சாப்பிட்டா கூந்தல் உதிருமா? போன்ற கேள்விகள் உங்களுக்குள் எழுவது இயற்கையானதே. கொஞ்சம் பொறுமையாக படியுங்கள். மீன்களை குறிப்பாக சால்மன் (salmon fish), ஹெர்ரிங் (herring fish) போன்ற மீன் வகைகளை சாப்பிட்டால், உங்கள் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். காரணம் இந்த மீன்களில் புரோட்டீன் மற்றும் வைட்ட‍மின் D நிறைந்துள்ள‍து. அது மட்டுமின்றி மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், கூந்தல் வறட்சியின்றி எப்போதும் தேவையான‌ ஈரப்பதம் இருந்து கூந்தல் அதிகளவு வளர்வதற்கும் இது வழிவகை செய்கிறது. #மீன், #கூந்தல், #முடி, #மயிர், #மீன்கள், #சால்மன், #ஹெர்ரிங், #கூந்தல்_வளர்ச்சி, புரோட்டீன், வைட்ட‍மின் டி,ஒமேகா-3, ஃபேட்டி, ஆசிட், கூந்தல் வறட்சி, ஈரப்பதம், விதை2விருட்சம், Fish, Hair, Fishes, sal
வெறும் வயிற்றில் தினமும் அரிசிக் கஞ்சியை குடித்து வந்தால்

வெறும் வயிற்றில் தினமும் அரிசிக் கஞ்சியை குடித்து வந்தால்

வெறும் வயிற்றில் தினமும் அரிசிக் கஞ்சியை குடித்து வந்தால் அரிசிக்கஞ்சியில் குறைந்தளவே கலோரி உண்டு. மேலும் வைட்டமின் B6, B12 அதிகமாக உள்ளன. ஆகவே வெறும் வயிற்றில் தினமும் நீங்கள் இந்த‌ அரிசிக் கஞ்சியை குடித்து வந்தால் அந்த கஞ்சி, உங்கள் உடலில் உள்ள நச்சு நீரை வெளியேற்றி தேவையில்லாத கலோரிகளை குறைக்கிறது. இதன் காரணமாக உடல் எடையும் கணிசமாக குறையும். மேலும் எளிதில் செரிமானம் ஆகும். சளி சவ்வுப் படலத்தில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைக் குறைக் கிறது. வயதுமுதிர்ந்த தோற்றத்தையும் எலும்பு சார்ந்த நோய்களையும் சரிசெய்யும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இதய நோயாளிகள் கஞ்சியை குடிப்ப‍தால் அவர்களுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள். குறிப்பு சர்க்கரை நோயாளிகள் இந்த‌ அரிசிக் கஞ்சியை குடிக்கவே கூடாது. சர்க்கரை நோயாளி, சர்க்கரை, அர
சைவ உணவை மட்டுமே சாப்பிடுப‌வ‌ருக்கு இந்த பாதிப்பு அதிகம் இருக்கும் தெரியுமா?

சைவ உணவை மட்டுமே சாப்பிடுப‌வ‌ருக்கு இந்த பாதிப்பு அதிகம் இருக்கும் தெரியுமா?

சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுப‌வ‌ருக்கு இந்த பாதிப்பு அதிகம் இருக்கும் தெரியுமா? அசைவ உணவுகளை விடுத்து, சைவ உணவுகளையே சாப்பிடுபவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியிலான பாதிப்புக்கள் ஏற்படுமாம். அதன் அறிகுறியாக அவர்களின் நாக்கு, சிவப்பு நிறத்தில் சிவந்து இருந்தால், அவர்களின் உடலில் இரும்புச் சத்து அல்லது வைட்டமின் பி12 குறைபாடு உள்ளதாக அர்த்தமாம். இது பெரும் பாலும் சைவ உணவுகளை மட்டுமே விரும்பி சாப்பிடுவோருக்கு இநத பாதிப்பு அதிகம் இருக்குமாம். காரணம், அசைவ உணவில் இயற்கையாக கிடைக்க‍க் கூடிய விட்ட‍மின் பி 12 இவர்கள் விரும்பி சாப்பிடும் சைவ உணவு வகைகளில் இல்லையாம். அதனால் அவ‌ர்களுக்குத் தான் வைட்டமின் பி12 குறைபாடு உண்டாகி அது தொடர்பான நோய்களும் ஏற்படுகின்றன்வாம். நாக்கு, நா, டங், சைவ உணவு, அசைவ உணவு, விட்டமின் பி12, வைட்ட‍மின் பி12, இரும்புச்சத்து, விதை2விருட்சம், Tongue, Naddu, Naa,
ஆரஞ்சு ப‌ழச் சாற்றில் கை விரல்களை ஊற வைத்து கழுவினால்

ஆரஞ்சு ப‌ழச் சாற்றில் கை விரல்களை ஊற வைத்து கழுவினால்

ஆரஞ்சு ப‌ழச் சாற்றில் கைவிரல்களை ஊற வைத்து கழுவினால் விரல்களுக்கு அழகுசேர்க்கும் நகங்கள் வேகமாக வளரவும், ஆரோக்கியமாகவும் இருக்க‍ வேண்டுமா? இதோ ஆரெஞ்சு பழம் இருக்க‍ பயமேன்? ஆரஞ்சு பழத்தில் ஃபாலிக் அமிலம் அதிகளவில் இருக்கிறது. இந்த அமிலம்தான் நகங்கள் வேகமாக வளரவும், ஆரோக்கியமாக இருக்க‍ வைக்க‍வும் உதவும். ஆகவே, ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு பழச்சாற்றை எடுத்துக் கொண்டு அதில் உங்கள் கை விரல்களை தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் வரை வைத்து ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு உங்கள் கைவிரல்களை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு, மிருதுவான துணியால் துடைக்க‍ வேண்டும். இதேபோன்று தினந்தோறும் ஒரு முறை செய்து வந்தால் உங்கள் நகம் வளர்வதில் எவ்வித‌ சிக்கல்களோ தடைகளோ இல்லாமல் நகங்கள் விரைவாகவும் ஆரோக்கியமாகவும் வளரும். #finger, #Fruit, #Hand, #leg, #Lemon, #Nail, #Nails, #vidhai2virutcham, #vid#haito